en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
unnaik kaetkinRaen!
உன்னைக் கேட்கின்றேன்!
Hae kaadhalaa.... en kaadhalaa!
ஹே காதலா.... என் காதலா!
ennoadu vaa... maNvittu vaa!
என்னோடு வா... மண்விட்டு வா!
un ellaiyae.... naanallavaa?
உன் எல்லையே.... நானல்லவா?
thurathi thurathi undhan nizhalaay
துரத்தி துரத்தி உந்தன் நிழலாய்
vandhaenae
வந்தேனே
miraLum un mael maelum kaadhal
மிரளும் உன் மேல் மேலும் காதல்
koNdaenae
கொண்டேனே
enadhu uruvam maatRi vandhaen
எனது உருவம் மாற்றி வந்தேன்
pidikkavillai enRaayae!
பிடிக்கவில்லை என்றாயே!
unadhu idhayam kaettu ninRaen...
உனது இதயம் கேட்டு நின்றேன்...
enai nee thaLLich chenRaayae!
எனை நீ தள்ளிச் சென்றாயே!
ulagil uLLa kaadhal ellaam
உலகில் உள்ள காதல் எல்லாம்
mudindhu poagum thodaraadhadaa!
முடிந்து போகும் தொடராதடா!
endhan kaadhal mudivili poanRadhadaa!
எந்தன் காதல் முடிவிலி போன்றதடா!
yaarivanoa? endhan maunam kalaithaan
யாரிவனோ? எந்தன் மௌனம் கலைத்தான்
yaarivanoa? ennuL kaadhal vidhaithaan
யாரிவனோ? என்னுள் காதல் விதைத்தான்
yaarivanoa? innum ennenna cheyvaan
யாரிவனோ? இன்னும் என்னென்ன செய்வான்
puriyaamal thavithaen!
புரியாமல் தவித்தேன்!
mudhaRpaarvaik kaadhalai
முதற்பார்வைக் காதலை
idhayak koottil thaekkinaen
இதயக் கூட்டில் தேக்கினேன்
adhan paaram thaangiyae
அதன் பாரம் தாங்கியே
nagaraa naatkaL poakkinaen
நகரா நாட்கள் போக்கினேன்
unaik kaaNum poadhudhaan
உனைக் காணும் போதுதான்
uyirin thaevai kaaNgiRaen!
உயிரின் தேவை காண்கிறேன்!
unai neengum poadhudhaan
உனை நீங்கும் போதுதான்
ninaivae thaevai engiRaen!
நினைவே தேவை என்கிறேன்!
yaarivanoa? yaarivanoa?
யாரிவனோ? யாரிவனோ?
pagalinil vandhaanae - endhan
பகலினில் வந்தானே - எந்தன்
imaigaLilae mayiliRagaal
இமைகளிலே மயிலிறகால்
thottuch chenRaanae!
தொட்டுச் சென்றானே!
yaarivanoa? yaarivanoa?
யாரிவனோ? யாரிவனோ?
iravinil vandhaanae - endhan
இரவினில் வந்தானே - எந்தன்
vizhigaLilae kanavugaLai
விழிகளிலே கனவுகளை
nattuch chenRaanae!
நட்டுச் சென்றானே!
theriyaamal enai theeNdi
தெரியாமல் எனை தீண்டி
oru poadhai koLginRaan
ஒரு போதை கொள்கின்றான்
thadumaaRum oru chaakkil
தடுமாறும் ஒரு சாக்கில்
enai muttich chelginRaan
எனை முட்டிச் செல்கின்றான்
muRaiyillaa kadhaiyellaam
முறையில்லா கதையெல்லாம்
kuRumbaagach cholginRaan
குறும்பாகச் சொல்கின்றான்
irasithaenaa muRaithaenaa
இரசித்தேனா முறைத்தேனா
ena paarthuch chelginRaan
என பார்த்துச் செல்கின்றான்
poali vaedam poadum peNNae
போலி வேடம் போடும் பெண்ணே
undhan mugathirai udaithuvidu
உந்தன் முகத்திரை உடைத்துவிடு
indha iravum karaiyum munnae
இந்த இரவும் கரையும் முன்னே
endhan kaiyil kidaithuvidu
எந்தன் கையில் கிடைத்துவிடு
alai poalae ezhuginRaen
அலை போலே எழுகின்றேன்
avan kaaNum naerathil
அவன் காணும் நேரத்தில்
ilai poalae vizhuginRaen
இலை போலே விழுகின்றேன்
mudivillaa aazhathil
முடிவில்லா ஆழத்தில்
aLavaaga chirithaenae
அளவாக சிரித்தேனே
kaNNaadi pimbathil
கண்ணாடி பிம்பத்தில்
avan poalae nadithaenae
அவன் போலே நடித்தேனே
adhil vaikkum muthathil
அதில் வைக்கும் முத்தத்தில்
pimbam kooda noRungidum peNNae
பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே
undhan muthathin iRukkathilae
உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே
nambavillai idhuvarai idhayam,
நம்பவில்லை இதுவரை இதயம்,
neeyum kaadhal kiRakkathilae!
நீயும் காதல் கிறக்கத்திலே!
enakku enakku avan romba pidikkum
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
avanai nerunga manam chiRagadikkum
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
idhayam muzhudhum avan peyar thudikkum
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்
raajaa! raajaa!
ராஜா! ராஜா!
pakkathilae nerungi vetkam eduppaan
பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான்
vetkam muttum pozhudhoa vittup paRappaan
வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான்
vittuch chenRa piRagum kaNNil iruppaan
விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான்
raajaa! raajaa!
ராஜா! ராஜா!
raajaa... raajaa
ராஜா... ராஜா
avan peyardhaan raajaa!
அவன் பெயர்தான் ராஜா!
raajaa... raajaa
ராஜா... ராஜா
avan enakkae raajaa!
அவன் எனக்கே ராஜா!
oru puRam kaadhal irukkiRadhae
ஒரு புறம் காதல் இருக்கிறதே
maRu puRam natpum irukkiRadhae
மறு புறம் நட்பும் இருக்கிறதே
madhilinil nadakkum
மதிலினில் நடக்கும்
poonaiyin nilaimai
பூனையின் நிலைமை
ivaLukku aenoa koduthaanae?
இவளுக்கு ஏனோ கொடுத்தானே?
adhil vizhum pozhudhum
அதில் விழும் பொழுதும்
idhil vizhum pozhudhum
இதில் விழும் பொழுதும்
valigaLai parisaay koduppaanae!
வலிகளை பரிசாய் கொடுப்பானே!
ivanillaamal nee ennaavaay’
இவனில்லாமல் நீ என்னாவாய்’
idhayam ennai kaetkiRadhae!
இதயம் என்னை கேட்கிறதே!
‘neeyillaamal naan ennaavaen’
‘நீயில்லாமல் நான் என்னாவேன்’
padhilai chonnaen muRaikkiRadhae!
பதிலை சொன்னேன் முறைக்கிறதே!
raajaa! raajaa!
ராஜா! ராஜா!
manam varudum raajaa!
மனம் வருடும் ராஜா!
raajaa! raajaa!
ராஜா! ராஜா!
enai thirudum raajaa!
எனை திருடும் ராஜா!
pala pala varudangaL aRindhirundhum
பல பல வருடங்கள் அறிந்திருந்தும்
thinam thinam pudhidhaay therindhiduvaan
தினம் தினம் புதிதாய் தெரிந்திடுவான்
kavalaiyil vizhundhaal
கவலையில் விழுந்தால்
chirippugaL theLippaan
சிரிப்புகள் தெளிப்பான்
chirithidum poadhoa adi koduppaan!
சிரித்திடும் போதோ அடி கொடுப்பான்!
aNaippadhai poalae
அணைப்பதை போலே
ninaithidum poadhae
நினைத்திடும் போதே
vedhuvedhupponRai avan tharuvaan!
வெதுவெதுப்பொன்றை அவன் தருவான்!
iravin madiyil thanimai nodiyil
இரவின் மடியில் தனிமை நொடியில்
ivaLin viralaay maaRugiRaan!
இவளின் விரலாய் மாறுகிறான்!
udaigaL uRakkam manadhai kulaithu
உடைகள் உறக்கம் மனதை குலைத்து
uyiril uyiraay ooRugiRaan!
உயிரில் உயிராய் ஊறுகிறான்!
raajaa! raajaa!
ராஜா! ராஜா!