en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
nenjil aeRum ik kodiya kanam idhu
நெஞ்சில் ஏறும் இக் கொடிய கனம் இது
paasam vidhaitha nanjonRu thaanoa?
பாசம் விதைத்த நஞ்சொன்று தானோ?
kaRaigaL padindhumae nilavu oLirudhu!
கறைகள் படிந்துமே நிலவு ஒளிருது!
thollai ena oar nilaa
தொல்லை என ஓர் நிலா
illai ena oar nilaa
இல்லை என ஓர் நிலா
isaiyaay paeroasaiyaay
இசையாய் பேரோசையாய்
oLiyaay iruLaay ingae
ஒளியாய் இருளாய் இங்கே
uyirennum noolil uRavena
உயிரென்னும் நூலில் உறவென
orae oru noolilae
ஒரே ஒரு நூலிலே
nooRaayiram
நூறாயிரம்
nilaakkaL minna
நிலாக்கள் மின்ன
nilaakkaLil ennilaa
நிலாக்களில் எந்நிலா
en veNNilaa?
என் வெண்ணிலா?
en nenjam eNNa
என் நெஞ்சம் எண்ண