en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
avaL kaattum kanivaip poalae | அவள் காட்டும் கனிவைப் போலே |
kadalil valaigaL illai | கடலில் வலைகள் இல்லை |
avaL kaattum paNivaip poalae | அவள் காட்டும் பணிவைப் போலே |
pudhaiguzhi maNNil illai | புதைகுழி மண்ணில் இல்லை |
muyal poalae vaedam choodiya | முயல் போலே வேடம் சூடிய |
puyal onRaip paaru... | புயல் ஒன்றைப் பாரு... |
kiLi enRae ninaithaal idhayam | கிளி என்றே நினைத்தால் இதயம் |
kizhitheRivaaL paaru.... | கிழித்தெறிவாள் பாரு.... |
azhagenbadhu aadai thaanena | அழகென்பது ஆடை தானென |
aendhizhai aRindhiduvaaLae | ஏந்திழை அறிந்திடுவாளே |
udalukkuL mirugam uLLadhai | உடலுக்குள் மிருகம் உள்ளதை |
moodiyae maRaithiduvaaLae | மூடியே மறைத்திடுவாளே |
avaL vizhigaL poalae viNNil | அவள் விழிகள் போலே விண்ணில் |
karunguzhi aedhum illai | கருங்குழி ஏதும் இல்லை |
avaL idhayam poalae maNNil | அவள் இதயம் போலே மண்ணில் |
erimalai engum illai | எரிமலை எங்கும் இல்லை |
ivaL poalae kadavuL yaarum | இவள் போலே கடவுள் யாரும் |
avadharithadhu illai | அவதரித்தது இல்லை |
ivaL poalae paeygaL kooda | இவள் போலே பேய்கள் கூட |
uyir pasithadhu illai | உயிர் பசித்தது இல்லை |
uff maela en mael thatti kaaliyaannu kaetta | uff மேல என் மேல் தட்டி காலியான்னு கேட்ட |
uff nooRae nooRu mutham vaadagainnu chonna | uff நூறே நூறு முத்தம் வாடகைன்னு சொன்ன |
uL nenjil nuzhainja | உள் நெஞ்சில் நுழைஞ்ச |
Hae aakkiramichitta | ஹே ஆக்கிரமிச்சிட்ட |
en chammadhathak kaekkum munna | என் சம்மதத்தக் கேக்கும் முன்ன |
paalak kaaychitta | பாலக் காய்ச்சிட்ட |
aiyoa! en uLLukkuLLa oonjal kattitta | ஐயோ! என் உள்ளுக்குள்ள ஊஞ்சல் கட்டிட்ட |
oa Hoa Hoa Hoa oa! | ஓ ஹோ ஹோ ஹோ ஓ! |
koorai mael natchathiram pichu ottitta | கூரை மேல் நட்சத்திரம் பிச்சு ஒட்டிட்ட |
aedhaedhoa kaekkuRa un veettil irukka | ஏதேதோ கேக்குற உன் வீட்டில் இருக்க |
mugatha maathunnu ennak kaekkuRa | முகத்த மாத்துன்னு என்னக் கேக்குற |
uda udanae maaRach chonna | உட உடனே மாறச் சொன்ன |
manasa muttaaLaa chenja | மனச முட்டாளா செஞ்ச |
chella chella chella naayap poala | செல்ல செல்ல செல்ல நாயப் போல |
naan un pin vaalaatti ninnaen | நான் உன் பின் வாலாட்டி நின்னேன் |
chuva chuvarula aaNi poatta | சுவ சுவருல ஆணி போட்ட |
vidha vidhamaa oaviyam maatta | வித விதமா ஓவியம் மாட்ட |
idhayathula vaNNam theetta | இதயத்துல வண்ணம் தீட்ட |
nee ennai maatha | நீ என்னை மாத்த |
iravil ellaam nee chelloa vaasicha | இரவில் எல்லாம் நீ செல்லோ வாசிச்ச |
naan thoongathaan enga nee yoasicha? | நான் தூங்கத்தான் எங்க நீ யோசிச்ச? |
iravil ellaam... naan unna yoasichaen | இரவில் எல்லாம்... நான் உன்ன யோசிச்சேன் |
nee thoongathaan... naan chelloa vaasichaen | நீ தூங்கத்தான்... நான் செல்லோ வாசிச்சேன் |
kaNmoodi naan thoongum poadhum un moocha chuvaasichaen | கண்மூடி நான் தூங்கும் போதும் உன் மூச்ச சுவாசிச்சேன் |
theeppetti thumbi poal unnuLLa vasichaen! | தீப்பெட்டி தும்பி போல் உன்னுள்ள வசிச்சேன்! |
oaHoa thumbiya nee kaiyil pidicha | ஓஹோ தும்பிய நீ கையில் பிடிச்ச |
vaalil nool kattivittu neeyum rasicha | வாலில் நூல் கட்டிவிட்டு நீயும் ரசிச்ச |
maelirundhae... nammaik kaNdaan | மேலிருந்தே... நம்மைக் கண்டான் |
kaetkum munnae... yaavum thandhaan | கேட்கும் முன்னே... யாவும் தந்தான் |
undhan kaN poalae oar aagaayam | உந்தன் கண் போலே ஓர் ஆகாயம் |
koavil vaasam poal maelae un naeyam | கோவில் வாசம் போல் மேலே உன் நேயம் |
migaamal theeraamal avan maayam | மிகாமல் தீராமல் அவன் மாயம் |
pavanamaay idhoa idhoa | பவனமாய் இதோ இதோ |
pavanamaay idhoa idhoa | பவனமாய் இதோ இதோ |
pavanamaay idhoa pavanamaay iv vaiyam! | பவனமாய் இதோ பவனமாய் இவ் வையம்! |
thoovaanilae endhan thooy manadhu kaaviyai aNindhu | தூவானிலே எந்தன் தூய் மனது காவியை அணிந்து |
thoorathil paRakkum pattamaaga adhan nooloa neeyadi!
pavanamaay iv vaiyam! | தூரத்தில் பறக்கும் பட்டமாக அதன் நூலோ நீயடி!
பவனமாய் இவ் வையம்! |
Hoa chiRagaay neeyae aanadhaal | ஹோ சிறகாய் நீயே ஆனதால் |
pavanamaay iv vaiyam! | பவனமாய் இவ் வையம்! |
vaan pootti vaitha oLiyai | வான் பூட்டி வைத்த ஒளியை |
kai neetti aenoa thiRandhaan? | கை நீட்டி ஏனோ திறந்தான்? |
aen adhai aLLi namakkaay kaadhal padaithaan | ஏன் அதை அள்ளி நமக்காய் காதல் படைத்தான் |
aaNdaay maN kaatha neruppai | ஆண்டாய் மண் காத்த நெருப்பை |
kai neetti aenoa eduthaan? | கை நீட்டி ஏனோ எடுத்தான்? |
manadhin uLLae adhai thoovi aen chirithaan? | மனதின் உள்ளே அதை தூவி ஏன் சிரித்தான்? |
imai imaigaL, imaikkaiyilae | இமை இமைகள், இமைக்கையிலே |
pudhu ulagai avan chamaithaan | புது உலகை அவன் சமைத்தான் |
namai iNaithae veRumaiyenum | நமை இணைத்தே வெறுமையெனும் |
iruL oattinaan.... | இருள் ஓட்டினான்.... |
mutha oasai, ingu maunam | முத்த ஓசை, இங்கு மௌனம் |
kaadhal thaanae, uNmai thiyaanam | காதல் தானே, உண்மை தியானம் |
inbam adhu thaanae ingu oangaaram | இன்பம் அது தானே இங்கு ஓங்காரம் |
thooramaa arugaa, uL chelum payaNam? | தூரமா அருகா, உள் செலும் பயணம்? |
maelavan chollich chenRadhiv vayanam | மேலவன் சொல்லிச் சென்றதிவ் வயனம் |
chumaigaL maRandhae chumandhae,
malaiyaeRum maadu adhu poal | சுமைகள் மறந்தே சுமந்தே,
மலையேறும் மாடு அது போல் |
maRandhae un pin kaNmoodi vandhaenae! | மறந்தே உன் பின் கண்மூடி வந்தேனே! |
vizhi moodi ennai noakki,
kai neetti theertham kaettaay | விழி மூடி என்னை நோக்கி,
கை நீட்டி தீர்த்தம் கேட்டாய் |
inbak kaNNeer un kaiyil thandhaenae! | இன்பக் கண்ணீர் உன் கையில் தந்தேனே! |
idhayangaLai arugarugae | இதயங்களை அருகருகே |
adukkivaithu avan irasithaan! | அடுக்கிவைத்து அவன் இரசித்தான்! |
adukki vaitha idhayangaLil avan vasithaan! | அடுக்கி வைத்த இதயங்களில் அவன் வசித்தான்! |
kaatRil engum thaeva keedham | காற்றில் எங்கும் தேவ கீதம் |
poomi ellaam... avanin paadham
kaadhalaip poalae thaan avan roobam | பூமி எல்லாம்... அவனின் பாதம்
காதலைப் போலே தான் அவன் ரூபம் |
uruvamae illai adhu thaan marumam | உருவமே இல்லை அது தான் மருமம் |
naanum neeyum thaan maNNil aadhaaram! | நானும் நீயும் தான் மண்ணில் ஆதாரம்! |
neeyum naanum | நீயும் நானும் |
chaerathaanae thittam onRaith theetti | சேரத்தானே திட்டம் ஒன்றைத் தீட்டி |
poagathaanae chaalai onRaik kaatti | போகத்தானே சாலை ஒன்றைக் காட்டி |
kaalam cheyyum koalandhaanaa? | காலம் செய்யும் கோலந்தானா? |
neeyum naanum | நீயும் நானும் |
paesathaanae kaNNil minnal vaithu | பேசத்தானே கண்ணில் மின்னல் வைத்து |
nenjam reNdai vaasam koNdu thaithu | நெஞ்சம் ரெண்டை வாசம் கொண்டு தைத்து |
kaalam cheyyum koalandhaanaa? | காலம் செய்யும் கோலந்தானா? |
oadaadhae! | ஓடாதே! |
kaNmunnae munnae oadum kaalamae! | கண்முன்னே முன்னே ஓடும் காலமே! |
oadaadhae! | ஓடாதே! |
nee pinnae oada vaeNdaam! | நீ பின்னே ஓட வேண்டாம்! |
oadaadhae! | ஓடாதே! |
oru kaadhal ennai piythuth thinnudhae! | ஒரு காதல் என்னை பிய்த்துத் தின்னுதே! |
Are you feeling it tonight? | Are you feeling it tonight? |