en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
nee konjam chaavaen.
நீ கொஞ்சம் சாவேன்.
nee chethup poanaa,
நீ செத்துப் போனா,
en aaLap paappaen.
என் ஆளப் பாப்பேன்.
ippoa ippoavae nee
இப்போ இப்போவே நீ
moottaiya katteettup poa
மூட்டைய கட்டீட்டுப் போ
nimisam oNNukku
நிமிசம் ஒண்ணுக்கு
nooRu paeru chaavuRaan
நூறு பேரு சாவுறான்
iNdarnettu uNmaiya cholludhudaa
இண்டர்நெட்டு உண்மைய சொல்லுதுடா
aanaa indha oorukkuLLa
ஆனா இந்த ஊருக்குள்ள
perusunga ellaam
பெருசுங்க எல்லாம்
chaavaama nammaiya kolludhudaa
சாவாம நம்மைய கொல்லுதுடா
kaeppakkoozhum kambangoozhum
கேப்பக்கூழும் கம்பங்கூழும்
chathaaga kudichuttu
சத்தாக குடிச்சுட்டு
vengaayam kadichuttu
வெங்காயம் கடிச்சுட்டு
thembaaga alanjuttu kedakkudhunga!
தெம்பாக அலஞ்சுட்டு கெடக்குதுங்க!
andha peetchaavum pargarum
அந்த பீட்சாவும் பர்கரும்
cheesoada adichittu
சீசோட அடிச்சிட்டு
koalaava kudichuttu
கோலாவ குடிச்சுட்டு
cheekkiRamaa poayi chaera maattaendhunga!
சீக்கிறமா போயி சேர மாட்டேந்துங்க!
Hae vayakkaattu maela nee
ஹே வயக்காட்டு மேல நீ
aeReduthu uzhudhaa
ஏறெடுத்து உழுதா
Haardattaakku eppadi varum?
ஹார்டட்டாக்கு எப்படி வரும்?
nee teevi potti munnaadi
நீ டீவி பொட்டி முன்னாடி
kaala neetti ukkaaru
கால நீட்டி உக்காரு
aattoamaettik chaavu varum!
ஆட்டோமேட்டிக் சாவு வரும்!
unakkaaga naethae redi
உனக்காக நேத்தே ரெடி
paadai paadai
பாடை பாடை
konjam konjam cheekkiRamaa
கொஞ்சம் கொஞ்சம் சீக்கிறமா
please die die!
please die die!
nallu kezhavaa
நல்லு கெழவா
kallu kezhavaa
கல்லு கெழவா
ippoa ippoavae nee chethup poa!
இப்போ இப்போவே நீ செத்துப் போ!
pollaa kezhavi - Hae
பொல்லா கெழவி - ஹே
kuLLa kezhavi
குள்ள கெழவி
ippoa ippoavae nee chethup poa!
இப்போ இப்போவே நீ செத்துப் போ!
un chaavukku aada
உன் சாவுக்கு ஆட
praatteesu paNNoam - nee
ப்ராட்டீசு பண்ணோம் - நீ
chorgathukku oada
சொர்கத்துக்கு ஓட
noatteesu thandhoam
நோட்டீசு தந்தோம்
ippoa ippoavae nee
இப்போ இப்போவே நீ
moottaiya katteettup poa
மூட்டைய கட்டீட்டுப் போ
nimisam oNNukku
நிமிசம் ஒண்ணுக்கு
nooRu paeru chaavuRaan
நூறு பேரு சாவுறான்
iNdarnettu uNmaiya cholludhudaa
இண்டர்நெட்டு உண்மைய சொல்லுதுடா
aanaa indha oorukkuLLa
ஆனா இந்த ஊருக்குள்ள
perusunga ellaam
பெருசுங்க எல்லாம்
chaavaama nammaiya kolludhudaa!
சாவாம நம்மைய கொல்லுதுடா!
paagavadhar padathukkum
பாகவதர் படத்துக்கும்
chinnappaa padathukkum
சின்னப்பா படத்துக்கும்
first day show ticketla
first day show ticketல
kai thattip paathadhunga
கை தட்டிப் பாத்ததுங்க
innum ticket edukkalaiyae!
இன்னும் ticket எடுக்கலையே!
kaayaadha kaanagathae
காயாத கானகத்தே
kaalap paattak kaettugittu
காலப் பாட்டக் கேட்டுகிட்டு
kaalu kaiya aattaama
காலு கைய ஆட்டாம
maNdaiyaatti ninna koottam
மண்டையாட்டி நின்ன கூட்டம்
innum maNdai poadalaiyae!
இன்னும் மண்டை போடலையே!
Hae kiraamathu kaatha nee
ஹே கிராமத்து காத்த நீ
chuvaasichu kedandhaa
சுவாசிச்சு கெடந்தா
ennikku poay chaeruviyoa?
என்னிக்கு போய் சேருவியோ?
nagarathu teesal kaathil
நகரத்து டீசல் காத்தில்
vandhu neeyum moochizhuthuk
வந்து நீயும் மூச்சிழுத்துக்
kattaiyila aeRuviyoa?
கட்டையில ஏறுவியோ?
unakkaaga naethae redi
உனக்காக நேத்தே ரெடி
paadai paadai
பாடை பாடை
konjam konjam cheekkiRamaa
கொஞ்சம் கொஞ்சம் சீக்கிறமா
please die die!
please die die!
pacha kezhavaa
பச்ச கெழவா
mocha kezhavaa
மொச்ச கெழவா
ippoa ippoavae nee chethup poa.
இப்போ இப்போவே நீ செத்துப் போ.
paechi kezhavi
பேச்சி கெழவி
ochaayi kezhavi
ஒச்சாயி கெழவி
ippoa ippoavae nee chethup poa.
இப்போ இப்போவே நீ செத்துப் போ.
innaikku chethaa
இன்னைக்கு செத்தா
naaLaikkup paalu!
நாளைக்குப் பாலு!
oppaari paada
ஒப்பாரி பாட
varuvaa nammaaLu!
வருவா நம்மாளு!
ippoa ippoavae nee
இப்போ இப்போவே நீ
moottaiya katteettup poa
மூட்டைய கட்டீட்டுப் போ
nimisam oNNukku
நிமிசம் ஒண்ணுக்கு
nooRu paeru chaavuRaan
நூறு பேரு சாவுறான்
iNdarnettu uNmaiya cholludhudaa
இண்டர்நெட்டு உண்மைய சொல்லுதுடா
aanaa indha oorukkuLLa
ஆனா இந்த ஊருக்குள்ள
perusunga ellaam
பெருசுங்க எல்லாம்
chaavaama nammaiya kolludhudaa
சாவாம நம்மைய கொல்லுதுடா
avaL appadich chirithaaL enRaal
அவள் அப்படிச் சிரித்தாள் என்றால்
aapathu aarambam aagum
ஆபத்து ஆரம்பம் ஆகும்
avaL appadi muRaithae poanaal
அவள் அப்படி முறைத்தே போனால்
ellaam mudindhae poagum
எல்லாம் முடிந்தே போகும்
avaL chindhidum kaNNeer poalae
அவள் சிந்திடும் கண்ணீர் போலே
aNu aayudham illai!
அணு ஆயுதம் இல்லை!
avaL kaathidum maunam poalae
அவள் காத்திடும் மௌனம் போலே
chithiravadhai illai!
சித்திரவதை இல்லை!
nee imaithidum munnae....
நீ இமைத்திடும் முன்னே....
minnal poal undhan edhirae niRpaaLae!
மின்னல் போல் உந்தன் எதிரே நிற்பாளே!
un kaNNaith thirudi unakkae viRpaaLae!
உன் கண்ணைத் திருடி உனக்கே விற்பாளே!
uL manadhil pootti nee vaithadhai
உள் மனதில் பூட்டி நீ வைத்ததை
paarvaiyil thiRandhiduvaaLae
பார்வையில் திறந்திடுவாளே
aen eppadi yoasikkum munnae
ஏன் எப்படி யோசிக்கும் முன்னே
chattena maRaindhiduvaaLae!
சட்டென மறைந்திடுவாளே!