en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
en udaimai raajaa! | என் உடைமை ராஜா! |
raajaa! raajaa! | ராஜா! ராஜா! |
en muzhumai raajaa! | என் முழுமை ராஜா! |
vidhavidhamaaga | விதவிதமாக |
idhayanga paathaen | இதயங்க பாத்தேன் |
idhudhaan enakkaaga! | இதுதான் எனக்காக! |
mudhamudhalaaga | முதமுதலாக |
kadhava theRandhaen | கதவ தெறந்தேன் |
uyirae unakkaaga! | உயிரே உனக்காக! |
nuzhainjidavaa? tholainjidavaa? | நுழைஞ்சிடவா? தொலைஞ்சிடவா? |
pudha kuzhi manasukkuLLa | புத குழி மனசுக்குள்ள |
thidukkunnudhaan pidikkudhunna | திடுக்குன்னுதான் பிடிக்குதுன்ன |
idhu enna kadhaiyinnu | இது என்ன கதையின்னு |
puriyala idhu vara | புரியல இது வர |
naarniyaa chingamaa | நார்நியா சிங்கமா |
naan irundhaen! | நான் இருந்தேன்! |
paarvaiya veesi nee | பார்வைய வீசி நீ |
chikka vecha! | சிக்க வெச்ச! |
paarbiyaa oora naan | பார்பியா ஊர நான் |
chuthi vandhaen! | சுத்தி வந்தேன்! |
paarvaiyil enna nee | பார்வையில் என்ன நீ |
patha vecha! | பத்த வெச்ச! |
omboala kaadhal cholla | ஒம்போல காதல் சொல்ல |
yaaruNdu oorukkuLLa | யாருண்டு ஊருக்குள்ள |
esgimoa muthathil | எஸ்கிமோ முத்தத்தில் |
mookku mutti | மூக்கு முட்டி |
fprenchukku thaavida | ஃப்ரென்ச்சுக்கு தாவிட |
aen payandha? | ஏன் பயந்த? |
ithana vaegamaa | இத்தன வேகமா |
vaNdiyoattum | வண்டியோட்டும் |
poNNa naan engayum | பொண்ண நான் எங்கயும் |
paathadhilla! | பாத்ததில்ல! |
maedoadum paLLathoadum | மேடோடும் பள்ளத்தோடும் |
nee oattu chattamilla | நீ ஓட்டு சட்டமில்ல |
nigaRpudhap piNangaLai | நிகற்புதப் பிணங்களை |
nagarthidath thudithidum | நகர்த்திடத் துடித்திடும் |
nilaik kulaindha moodan naanaa? | நிலைக் குலைந்த மூடன் நானா? |
nigazhndhidum pizhaigaLai | நிகழ்ந்திடும் பிழைகளை |
nadaimuRai enRaetRidum | நடைமுறை என்றேற்றிடும் |
nasungippoana thaesam thaanaa? | நசுங்கிப்போன தேசம் தானா? |
kaRaibadindha kaigaLum | கறைபடிந்த கைகளும் |
naraithuppoana poygaLum | நரைத்துப்போன பொய்களும் |
marathuppoana naattai aaLa! | மரத்துப்போன நாட்டை ஆள! |
piRappedutha naaLmudhal | பிறப்பெடுத்த நாள்முதல் |
iRandhuboagum naaLvarai | இறந்துபோகும் நாள்வரை |
churaNdithinRu paeygaL vaazha! | சுரண்டித்தின்று பேய்கள் வாழ! |
ninaithaal ninaithaal - idhai | நினைத்தால் நினைத்தால் - இதை |
thiruthida ninaithaal | திருத்திட நினைத்தால் |
ulagam vizhundhae chirikkum! | உலகம் விழுந்தே சிரிக்கும்! |
vidhaithaal vidhaithaal - oru | விதைத்தால் விதைத்தால் - ஒரு |
puratchiyai vidhaithaal | புரட்சியை விதைத்தால் |
muLaikkum pozhudhae aRukkum! | முளைக்கும் பொழுதே அறுக்கும்! |
piRappin aetRath thaazhvugaL | பிறப்பின் ஏற்றத் தாழ்வுகள் |
erikkum vaRumaik koadugaL | எரிக்கும் வறுமைக் கோடுகள் |
kuraikkum naaygaL chattam poada! | குரைக்கும் நாய்கள் சட்டம் போட! |
veRuthup poana koottamoa | வெறுத்துப் போன கூட்டமோ |
iruttip poanak kaattilae | இருட்டிப் போனக் காட்டிலே |
puratchi enRu chatham poada! | புரட்சி என்று சத்தம் போட! |
poaraattam onRin kaaraNam | போராட்டம் ஒன்றின் காரணம் |
innaattin makkatkaagavae | இந்நாட்டின் மக்கட்காகவே |
am-makkaL kooda thookkip poada | அம்-மக்கள் கூட தூக்கிப் போட |
thaLarndhu poana koottamoa | தளர்ந்து போன கூட்டமோ |
charaN adaindhu veezhgaiyil | சரண் அடைந்து வீழ்கையில் |
oanaaygaL kaiyil kaaygaL aaga | ஓநாய்கள் கையில் காய்கள் ஆக |
thalaivanum thoNdanin kaaladiyil | தலைவனும் தொண்டனின் காலடியில் |
thoNdanum thalaivanin kaaladiyil | தொண்டனும் தலைவனின் காலடியில் |
asingathil piRandhoam | அசிங்கத்தில் பிறந்தோம் |
asingathil vaLarndhoam | அசிங்கத்தில் வளர்ந்தோம் |
iLainjar kaiyil indhiyaa | இளைஞர் கையில் இந்தியா |
thazhaikkum enRu nambiyae | தழைக்கும் என்று நம்பியே |
kaLaithup poana nenjam koadi | களைத்துப் போன நெஞ்சம் கோடி |
kaNippoRikkuL moozhgiyae | கணிப்பொறிக்குள் மூழ்கியே |
elippoRikkuL maattidum | எலிப்பொறிக்குள் மாட்டிடும் |
ich-chingakkoottam kaadhal thaedi | இச்-சிங்கக்கூட்டம் காதல் தேடி |
poaraattam patRi paesiyum | போராட்டம் பற்றி பேசியும் |
poaraaLi patRi paadiyum | போராளி பற்றி பாடியும் |
paaraattik kaigaL thattum koottam | பாராட்டிக் கைகள் தட்டும் கூட்டம் |
uNarchigaL anaithaiyum | உணர்ச்சிகள் அனைத்தையும் |
vidindhadhum kaLaindhidum | விடிந்ததும் களைந்திடும் |
avizhthup poattu aadum aattam | அவிழ்த்துப் போட்டு ஆடும் ஆட்டம் |
paNa aRuvadaiyinil payanadaiyum | பண அறுவடையினில் பயனடையும் |
puzhukkaLoa thinam thinam unai kudaiyum | புழுக்களோ தினம் தினம் உனை குடையும் |
kuralinai ezhuppida mookkudaiyum | குரலினை எழுப்பிட மூக்குடையும் |
idhai vida azhagandha chaakkadaiyum | இதை விட அழகந்த சாக்கடையும் |
asingathil piRandhoam | அசிங்கத்தில் பிறந்தோம் |
asingathil vaLarndhoam | அசிங்கத்தில் வளர்ந்தோம் |
asingathil iRandhida | அசிங்கத்தில் இறந்திட |
anaivarum pazhagugiRoam! | அனைவரும் பழகுகிறோம்! |
naam onRu chaerum naeram | நாம் ஒன்று சேரும் நேரம் |
pudhu chakthi vandhu chaerum | புது சக்தி வந்து சேரும் |
ini athanaiyum maaRum | இனி அத்தனையும் மாறும் |
onRaay onRaay onRaay | ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய் |
naam chaerum indha naeram | நாம் சேரும் இந்த நேரம் |
engaL moochil perugum | எங்கள் மூச்சில் பெருகும் |
andhach choottil indha poomi urugum | அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும் |
uNmai thattik kaetka vandhoam | உண்மை தட்டிக் கேட்க வந்தோம் |
konjam muttip paarkka vandhoam | கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம் |
nee engoa naan engoa | நீ எங்கோ நான் எங்கோ |
onRaaga chindhithoam anRu | ஒன்றாக சிந்தித்தோம் அன்று |
thoazhiyae en thoazhanae! | தோழியே என் தோழனே! |