text
stringlengths
1
20.1k
திரை உலகினர் யாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது, அதே போல் தமிழக அரசியலில் திரை உலகினர் கால் ஊன்ற முடியாது. காடு, நிலம், நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் என்றார் நாஞ்சில் சம்பத்.
பல்வேறு நிகழ்ச்சிக்களில் பங்கேற்பதற்காக திருவாரூர் வந்திருந்த நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
டிடிவி தினகரன் அணியில் இணையப்போவதாக தகவல் பரவிவருகிறதே?
அந்த தகவல் பொய்யானது. வேண்டாதவர்கள் எனக்கு வைக்கும் வேட்டு. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன்.
திருச்சி முக்கொம்பு கதவணை உடைந்தது யார் தவறு?
தண்ணீர் வருவது குறித்து அறிந்த தமிழக முதல்வர் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாறாக காவிரி தண்ணீரை கடலில் கொண்டு விட்டது தான் தமிழக அரசின் சாதனை. அவர்களின் நிர்வாகம். காவிரி நீர் இன்னும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் வரண்டு காய்ந்து கிடக்கிறது. வரும் வழியெல்லாம் மனம்நொந்து பார்த்துவந்தேன், வேதனை. இனியாவது தமிழக முதல்வர் தண்ணீர் பயன்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திமுகவில் தன்னை இனைத்துக்கொள்ள வேண்டும் என்று அழகிரி கூறிவருவது?
அழகிரி திமுகவின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே திமுகவில் அழகிரியை இணைத்தால் திமுக வலுபெறும் அந்த முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.
விஷால் இயக்கம் தொடங்கியுள்ளாரே?
நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தோ்தலில் வெட்ட வெளிச்சமாகிவிடும். திரையுலகத்தினர் யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது, திரையுலகினர் தமிழக அரசியில் காலுன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.
நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?
காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் வேறு எந்த இயக்கத்திற்கு இங்கு இடமில்லை. இவ்வாறு தனக்கே உறிய பானியில் பதிலைக் கூறினார் நாஞ்சில்.
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார்.
இருந்த போதிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
வேறு வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா? என்பது தெரிய வரவில்லை. அதேவேளை ஆலமரத்துடன் மோதியே விபத்து இடம் பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்தில் சிக்கிய இளைஞர் முள்ளியவளை கமநல சேவைத் திணைக்களத்துக்கு அண்மையில் வசிப்பவர் என்றும் அவர் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் பணியாற்றிவருபவர் என்றும் தெரிய வருகிறது.
முள்ளிவளை 02ஆம் வட்டாரம் முள்ளிவளையைச் சேர்ந்த கவிஞன் (வயது 22) என்றும் ஒரு பிள்ளையின் தந்தையான அவர் தன்னுடைய மனைவியை வீட்டில் இறக்கி விட்டு திரும்பிய போதே அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
சிறந்த நகைச்சுவை கதை. இயல்பான கதை நடை, ரொம்ப நல்லாருக்கு ஐயா.
அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் சங்கிலி நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவருடைய மகன் 45 வயதுடைய வெங்கடேசன். இவர் கோவை, ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தம்பி 40 வயதுடைய விவசாயியான குமார். இவர் இரண்டு மாடு கன்றுக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு மாடு கன்று குட்டிகளும் சமீப காலத்தில் இறந்து விட்டது. அதற்கு அவருடைய அண்ணனும், அண்ணியும் தான் செய்வினை வைத்து கொன்றதாக குமார் பிரச்சினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் இருந்த அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா ஆகியோரிடம் சென்று எனது மாட்டை செய்வினை வைத்துக் கொன்று விட்டீர்கள் என்று கூறி பிரச்சனை செய்து விட்டு கோபத்தில் அவர் தன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடேசன் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த அண்ணி பெருமாவையும் குமார் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வெங்கடேச பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். மேலும் பெருமா நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் பாப்பரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்டி சாமியாரை கடத்த ஆதீனம் முயற்சி?
சேலம் குட்டிச் சாமியார் பரணீதரனைக் கடத்தி அவருக்கு இளவரசு பட்டம் சூட்ட முயற்சிப்பதாக மதுரைஆதீனத்தின் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது இளைய ஆதீனம் சாமிநாதனை அந்தப் பொறுப்பில் இருந்து மதுரை ஆதீனம் நீக்கினார். இதைஎதிர்த்து சாமிநாதன் நீதிமன்றத்தில் வழக்கத் தொடர்ந்துள்ளார்.
சேலம் குட்டி சாமியாரை சந்தித்ததில் இருந்து தன்னை மதுரை ஆதீனம் வெறுத்து, ஒதுக்க ஆரம்பித்துவிட்டதாகவும்,இளைய ஆதீனமாக குட்டிச் சாமியாரைக் கொண்டு வர ஆதீனம் முயல்வதாகவும் இளைய ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந் நிலையில், சேலம் குட்டி சாமியாரை மதுரை ஆதீனம் கடத்த முயற்சிப்பதாக செய்திகள வெளியாகின.இதனையடுத்து சேலத்தில் வழக்கமாக தான் தங்கியிருக்கும் இடத்தை விடுத்து, சேலத்தின் மையப்பகுதியானராமகிருஷ்ணா பூங்கா பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு குட்டி சாமியார் இடம் மாறியுள்ளார். அங்கு பலத்தகாவலும் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குட்டி சாமியார் அளித்த பேட்டியில்,
என்னை கடத்த முயற்சி நடப்பதாக செய்தி வந்துள்ளது. ஆனால் என்னை பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள்.சாயிபாபா இருக்கிறார். இவ்வளவையும் மீறி என்னை கடத்த முடியுமா?
மதுரை ஆதீனத்தை நான் மதிக்கவில்லை என்று அவர் கூறினாராம். பின்னர் நான் மதுரை ஆதீனத்தைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனது குடும்ப பிரச்சினையை தீர்த்து வைத்ததைநினைத்துப் பார்க்க சொன்னார்.
நான் மதுரை ஆதீனத்தின் இளவரசுப் பட்டத்தை சூட விரும்பவில்லை. என் பாதை தனியாகும் என்றார்.
குட்டிச் சாமியாரை வைத்து தனி ஆஸ்ரமம் நடத்தி வரும் பிரமுகர்கள், அவரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்ஒப்படைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர் இளைய ஆதீனம் ஆகிவிட்டால் தங்கள்கட்டுப்பாட்டைவிட்டு குட்டிச் சாமியார் போய்விடுவார் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், இவர்களது கட்டுப்பாட்டில் இருந்து குட்டிச் சாமியாரை மீட்டு அவரை இளைய சன்னிதானமாக்க மதுரைஆதீனம் முயல்வதாகவும் கூறப்படுகிறது.
கெட்டவன் படம் நடிக்க ஆரம்பித்து பிறகு அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என ரசிகர்கள் கூட அடிக்கடி கேட்பார்கள்.
இன்சோம்னியா கவுதம்தாஸ் நரம்பியல் மனநல மருத்துவர் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க நினைத்தாலும், முடியவில்லை. இரவு இரண்டு மணி வரைகூட என்னால் விழித்திருக்க முடியும். ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னால் எழுந்திரிக்கவே முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலைதான். இதில் இருந்து மீள்வது எப்படி?"
"இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னையே இதுதான். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி பயன்பாடு அதிகரித்தப் பிறகு, இரவுத் தூக்கம் தாமதம் ஆகிவிட்டது. உங்கள் பிரச்னைகளைப் பார்க்கும்போது, இன்சோம்னியா பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. இரவு, படுக்கையில் படுத்தால் நீண்ட நேரத்துக்கு உறக்கம் வராமல் இருப்பது, அதிகாலையில் வெகு சீக்கிரமே விழிப்பு வருவது, அடிக்கடி திடுமென விழிப்பு வருவது ஆகியவை அனைத்துமே இன்சோம்னியாவின் அறிகுறிகள்தான். இன்சோம்னியா பிரச்னையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. தலைவலி, அஜீரணக் கோளாறு ஏற்படலாம். ஹார்மோன்கள் சமச்சீரின்மை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவை வரும். இதற்கு மாத்திரை, மருந்துகள் மூலம் தீர்வு உண்டு என்றாலும், உங்கள் வாழ்க்கை முறையைச் சிறிதளவு மாற்றி அமைத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
மாலையில், தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
இரவு ஏழு மணிக்குப் பிறகு காபி, டீ, சாக்லேட், கோலா பானங்களைத் தவிர்த்துவிடுங்கள். ஏழெட்டு மணிக்குள், இரவு உணவை முடித்துவிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இரவு உணவில், எண்ணெய் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது.
இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்பு, மிதமான வாக்கிங் செல்லலாம். அதன் பிறகு, சாதாரண நீரில் குளிக்கவும்.
உடல் நன்றாகச் சோர்வாகி, தூக்கம்வந்தால் மட்டுமே, படுக்கையறைக்குச் செல்ல வேண்டும். தூக்கம் வரவில்லை எனில், படுக்கையில் புரள வேண்டாம். மற்றொரு அறையில் புத்தகம் படிப்பது, மெல்லிசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
செல்போன் சைலண்ட் மோடில் இருக்கட்டும். அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதைத் தவிருங்கள்.
படுக்கையறையில் டி.வி இருந்தால் அணைத்துவிடுங்கள். பளீர் வெளிச்சம் வேண்டாம். மங்கலான வெளிச்சம் தரும் விளக்கைப் பொருத்துங்கள்.
கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.
மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பேடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.
எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.
இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.
குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒரே நேரத்தில், ஒரே தேர்வாக நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த பட்ஜெட்டின் போது பங்கு விலக்கல் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், கரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, இலக்கை எட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ், ஐஆா்சிடிசி, 'செயில்' நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ.12,907 கோடி கிடைத்தது. இதுதவிர ஐஆா்எஃப்சி, மசாகான் டாக் ஷிப் பில்டா்ஸ் நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.1,984 கோடி கிடைத்தது.
இது தவிர பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ.1837 கோடி கிடைத்துள்ளது.
இது தவிர 4 பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்ப வாங்கியதன் மூலம் ரூ.2,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஏா் இந்தியா, பிபிசிஎல், பிஇஎம்எல், ஷிப்பிங் காா்ப், நீலாஞ்சல் இஸ்பத் நிகம் நிறுவனம், ஃபொ்ரொ ஸ்கிராப் நிகம் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆத்தூரில் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆத்தூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (33). இவரது கணவர் ராமசாமி சாலைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் வீட்டுப் பத்திரத்தை வைத்து கடன் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் சத்யாவின் வீட்டுக்குச் சென்று, மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆத்தூர் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், மாலாவதி, செல்வம், செல்லம்மாள், லலிதா, பொன்னம்மாள், சாந்தி, இளவரசி, ரமா உள்பட 16 பேர் மீது காவல் ஆய்வாளர் எஸ்.பாஸ்கரபாபு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
அளவுக்கு அதிகமாக மாடுகளை லாரிகளில் ஏற்றிச் சென்ற வியாபாரிகளுக்கு அபராதம்
மேட்டூரில் மாடுகளை லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்றதாக மாட்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வரும் கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் என்று, மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மின்சார பயன்பாட்டினை துல்லியமாக கண்காணிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 1.4 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மீட்டர்களும் ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றி அமைக்கப்படும் என தங்கமணி தெரிவித்தார்.
இரண்டி கைகளாலும் அவள் இடுப்பை கொஞ்சம் அழுத்திப்பிடித்துக்கொண்டே அவளை நாற்காலியில் உட்கார வைத்து, அவள் எதிர்பாராதவாறு என் இடது கையை கொஞ்சம் மேலே உயர்த்தி நெடுநாட்களாக நான் ஆசைப்ப்டுக்கொண்டிருந்த அந்த பச்சை நிற ப்லௌசுக்குள் சிக்கியிருந்த அந்த பஞ்சு போல முதிர்ந்த மார்பகத்தை ஒரு பக்கம் கட்டை விரலும், மறு பக்கம் மீதி நான்கு விரல்களும் உள்ளவாறு மெல்ல அழுத்தினேன்.
பேசிக்கொண்டே, என் வலது இப்போது சற்று மேலே உயர்த்தி அவளது வலது மார்பை பற்றினேன்.அந்த தொங்கும் பப்பாளி இப்போது என் வலது கையில் சிக்கிக்கொண்டது .மெல்ல அழுத்தினேன்.
' அது நீ ஆபீஸ்ல மத்தவா ஒன்ன பத்தி தப்ப நெனச்சுக்க கூடாதுங்கரத்துக்காக, நீயே உனக்கு போட்டுண்ட வேலி. நீ வேணா அத உண்மையா நம்பலாம் .என்னாட்டு முடியல சாந்தி '.
' அதெல்லாம் ஒன்னும் ஆக்காது சாந்தி ' சொல்லிக்கொண்டே என் வலது கையை அவள் மார்பிலிருந்து எடுத்து பின்பக்கம் கொண்டு சென்று வெளியே தெரிந்துகொண்டிருந்த அவளது ப்ரா ஹூக்கை கட்டை விரலாலும், மற்ற நான்கு விரல்களாலும் அழுத்திப் பிடித்தேன்.
நான் இப்போது எனது கையை சாந்தியோட பராவின் ரெண்டு முனைகளுக்கும், அவளுடைய ஜாக்கெட்டுக்கும் முதுகுக்கும் நடுவே நுழைத்து மெல்ல தடவ ஆரம்பித்தேன் . அவளுடைய உடம்பில் இப்போது மெல்ல ஒரு சூடு பரவியிருந்தது.
மெல்ல என் வலது கை சாந்தியின் ப்ராவுக்கும், உடம்புக்கும் இடையே நுழைய ஆரம்பித்தது.என் இடது கையோ சாந்தியின் இடதுபக்க தேன்மிட்டாயை கொஞ்சம் வேகமாக அழுத்தியது.
நல்ல தயிர் சாதமும் ரசம் சாதமும் சாப்பிட்டு வளர்ந்த அந்த இடதுபக்க பப்பாளியும், தென்மிட்டாயும் இப்போது என் கரங்களில் .
சாந்தியின் வலது முலையை நான் பராவுக்கு மேலே நிமிண்டிக்கொண்டிருக்கும்போதே, எனது இடது கையின் நடுப்பாகம் சாந்தியின் இடது மார்பின் ஜாக்கெட்டுக்கு மேல் கூரான பகுதியான முலைக்கு மேல் உரசியது. சாந்தி உணர்ச்சியில் மெல்ல துள்ளினாள் ." " வயதானாலும் பெண் தானே " என்று நினைத்தேன்.
சாந்தி சொல்லி முடிப்பதற்குள் சாந்தியின் இடது மார்பை, என் கை கட்டை விரலுக்கும், மற்ற நான்கு விரல்களுக்கும் நடுவே அழுத்திப் பிடித்து ஒரு பலூனை அமுக்குவது போல், ஜாக்கெட்டோடும் ப்ராவோடும் சேர்த்து ஹாரன் அடிப்பது போல் தொடர்ந்து அமுக்க ஆரம்பித்தேன்.
சாந்தியை அப்படியே நாற்காலியின் பக்கவாட்டில் திருப்பி, என் கையை நாற்காலியின் கைப்பிடியில் வைத்து, அவள் முதுகை, நாற்காலியின் கைப்பிடியிலும், என் முழங்கையிலுமாக அழுத்தித் தாங்கிப்பிடித்தேன்.
நான் இப்போது என் பாக்கவாட்டில் சாய்ந்திருந்த சாந்தியின் இடது தோள்புறத்தை ஐந்து விரல்களாலும் அழுத்திப்பிடித்துக்கொண்டே, வலது கையை அவள் வயிற்றின் மேல் வைத்து மெல்ல பிசைய ஆரம்பித்தேன். சாந்தியிடமிருந்து ஒரு துள்ளல் .
மெல்ல அவள் காதருகே " நீயாடி வயசானவ ? 100 மில்லி தண்ணி ஊத்தற அளவு தொப்புள் வெச்சுருக்க. நல்லா பெரிய சைஸ்ல சாப்ட்டான ரெண்டு பப்பாளி வெச்சுருக்க."சொல்லிக்கொண்டே நான், அவள் முகத்தை என் மாரோடு அழுத்தித்துக்கொண்டு, ஜொலிக்கின்ற வைர மூக்குத்தி இறுக்கும் அந்த மூக்கையும் வாயையும் முத்தத்தால் நனைத்தேன்.சாந்தி முகத்தை திருப்பிக்கொள்ள முயற்சிக்க, அவள் தொப்புளிலிருந்து என் கையை எடுத்து, அதே கையால் அவள் முகத்தை திருப்பி அவள் வாயோடு என் வாயை வைத்து முத்தமிட்டேன் . சாந்தியின் வாய் இப்போது என் வாயில் அகப்பட்டுக்கொண்டது, சாந்தி திமிறினாள் . சாந்தியின் புடவை இப்போது விலகி அவள் இடது மார்பு " கும்" என்று வெளியே வந்தது. போராட்டத்தினால் ஏற்பட்ட வியர்வையால் சாந்தியின் பச்சை நிற .ஜாக்கெட்டுடன் அவள் கருப்பு பிரா ஒட்டிக்கொண்டிருந்தது .
சுனில் ஜாகர் ( ட்விட்டர் )
இது தொடர்பாக அவர், "மூன்று தலைமுறையாக நீடித்துவந்த காங்கிரஸுடனான உறவை முறிப்பது எளிதல்ல. நாங்கள் நல்ல காலங்களிலும், கெட்ட காலங்களிலும் காங்கிரஸுடன் இருந்தோம். நான் எனது தனிப்பட்ட நலனுக்காக அரசியலில் ஈடுபடாததால் பா.ஜ.க என்னை வரவேற்றது" எனக் கூறினார்.
வடுகசாத்து ஊராட்சி
மக்கள் தொகை 4,807
குடிநீர் இணைப்புகள் 1092
கணபதி தாங்கல்
சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை என்னவென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று. 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் தான் முதல் முறையாக பிளே ஆஃபிற்குக்கூட செல்லாமல் லீக் சுற்றில் வெளியேறியது. ஆனால் அப்படி ஒரு சீசனே நடக்கவில்லை எனுமளவிற்கு இந்த சீசனில் அபாரமாக ஆடியது சிஎஸ்கே அணி.
சிஎஸ்கே அணி வழக்கம்போலவே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி இந்த சீசனில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றது. ஆனால், சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு பிரச்னையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை டெத் பவுலிங் தான். டெத் ஓவர்களில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர் சிஎஸ்கே அணியில் இல்லை. அதைத்தவிர சிஎஸ்கே அணியில் நெகட்டிவ் என்று சொல்ல எதுவுமே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டெத் ஓவர்களில் ஸ்லோ யார்க்கர்கள், ஸ்லோ டெலிவரிகளை வீசக்கூடிய பிராவோ மட்டுமே சிஎஸ்கே அணியில் நம்பிக்கையளிக்கிறார். தீபக் சாஹர் பவர்ப்ளேயில் வீசக்கூடிய பவுலர். ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி ஆகியோர் நல்ல டெத் பவுலர்கள் கிடையாது என்பதால் ஆகாஷ் சோப்ரா சரியான கருத்தைத்தான் கூறியிருக்கிறார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் ரஞ்சித்துக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.
இன்று காலை அனைத்து முன்னேற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர். தென் மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த 15 பேர் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சோழவந்தானை சேர்ந்த சட்டக் கல்லுரி மாணவர்ஸ்ரீதர் மாடு முட்டியதிலும், செக்கானூரணியை சேர்ந்த கொத்தனார் செல்லப்பாண்டி ஆகியோர் மரணம் அடைந்தனர்.
புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்.
இன்றைய ஜல்லிக்கட்டில், ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்த வீரர் ரஞ்சித் குமாருக்கு ஹூண்டாய் சான்ட்ரோ கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. இவர் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் சென்னையில் இதனை நேரில் பெற்றுக் கொள்கிறார்.
இதுதவிர முதல் பரிசு வென்ற வீரருக்கு பல்வேறு அமைப்பினரும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
குலமங்களத்தை சேர்ந்த மார்நாடு என்பவர் வளர்த்த கருப்பு என்ற காளை 12 மதிப்பெண் பெற்று முதல் பரிசை பெற்றது. இந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.
ஜல்லிக்கட்டில் இதுவரை எந்த ஒரு வீரரும் 16 காளைகளை ஒருசேர அடக்கியதில்லை. ரஞ்சித் புதிய சாதனை படைத்துள்ளார்.இ ண்டாவது பரிசை அழகர்கோயில் அருகே உள்ள ஆயத்தம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் வென்றார். இவர் 14 காளைகளை பிடித்தார். இவருக்கு சிடி.100 என்ற மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
மாடுபிடி வீரர்களைப் போல் காளைகளும் பரிசுகளைக் குவித்தன. ஜல்லிக்கட்டு நிறைவில், குலமங்களத்தை சேர்ந்த மார்நாடு என்பவர் வளர்த்த கருப்பு என்ற காளை 12 மதிப்பெண் பெற்று முதல் பரிசை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.
மூன்றாம் பரிசை ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவராக உள்ள ஜி.ஆர்.கார்த்திக்கின் காளை பெற்றது. இந்த காளை 9 மதிப்பெண்கள் பெற்று பரிசாக ரூ.10 ஆயிரம் வென்றது.
கொரோனா பேரிடருக்குப் பிறகு பாலிவுட் சினிமா மெதுவாக மாறத் தொடங்கியுள்ளது என்றும், தயாரிப்பாளர்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா வர்த்தகர்கள். இந்த பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பேரிடரால் முடங்கிக் கிடக்கும் பாலிவுட் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் படங்களின் செலவுகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், இதற்கு முன் திட்டமிடப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் சில தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது எடுத்துவரப்படும் பெரிய பட்ஜெட் படங்களின் ஸ்கிரிப்ட்களை, பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் அளவுக்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் மதிப்பாய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் பாலிவுட்டுக்கு புதிதானது.
அப்படியே, அவை திறக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குத் திரும்புவார்களா என்பதும், புதிய பாக்ஸ் ஆஃபிஸ் யதார்த்தம் என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் பட்ஜெட்டுகளை பாதிக்கும் வகையில் இருக்கும் நிதி விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தங்களின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள். கதையில் தீவிர கவனம் செலுத்துவது, பட்ஜெட்டில் சரியான திட்டமிடலை கேட்பது என தயாரிப்பாளர்களின் தற்போதைய அணுகுமுறை பாலிவுட்டில் புதிதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.