text
stringlengths 1
20.1k
|
---|
நவீன தொழில்நுட்பத்துடன் சமூகம் பற்றிக்கொண்டுள்ள இணையத்தளங்கள் மற்றும் முகநூல் என்பன தற்போது பிள்ளைகளின் திறமைகளையும் நற்பண்புகளையும் அழித்து வருகின்றன. |
இதனால், கல்வியுடன் பிள்ளைகளின் அறிவை மாத்திரமல்லாது ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். |
இணையத்தளங்ளும், சில ஊடகங்களும் இனவாத்தை தூண்டி இனங்களுக்கு இடையில், ஐக்கியத்தை சீர்குலைத்து நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. |
எந்த நபரோ அல்லது அமைப்போ, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தடையேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அது கல்வி தொடர்பான பிரச்சினை. |
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடந்த விவாதம் ஒன்றில் பேசி ஒருவர் கடந்த சில மாதங்களில் 166 கத்தோலிக்க திருச்சபைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். |
நான் இது குறித்து பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் விசாரித்தேன். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என பேராயர் கூறினார். |
சமூகத்தை தவறாக வழிநடத்தும் வகையில் சில நபர்கள் வெளியிடும் இவ்வாறான கருத்துக்களை கடுமையான நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். |
கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலக்கடையநல்லூர் பவுண்ட் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு(5) .கடந்த ஐந்து தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று(25.04.2012) திருநெல்வேலி அரசு மருத்துவனையில் மரணமடைந்தான். |
கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுவன் சந்துருவை கடையநல்லூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதியின்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுளான். தென்காசி அரசு மருத்துவ மனையிலும் எந்தவித முனேற்றமும் ஏற்ப்படாததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். |
தொடர்ந்து இரத்த அணுக்கள் குறையவே சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளான் சிறுவன் சந்துரு. |
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் சிக்கன் குனியாவா, டெங்குவா அல்லது எந்தவகையிலான காய்ச்சல் என்ற மர்மத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. நகராட்சி பகுதியில் கடுமையாக காணப்படும் சுகாதார கேடு தான் காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் எனவும், அதிகளவில் காணப்படும் கொசுக்கள்தான் காய்ச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. |
ஆஸ்பத்திரிகளில் கூட்டம் |
இதனிடையில் கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளாக சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. |
இனூத் எண்குறிகள் |
இந்த எண்குறி முறைமை இனூத் மொழியில் எண்ணுதலுக்குப் புத்துயிர்ப்பு ஊட்டியது. பள்ளிகளில் முன்பிருந்த பதின்ம முறைக்கு மாற்றாக அமையலானது. |
படம் 1, 19, 0 ஆகிய எண்குறிகளைக் காட்டுகிறது. 20 ஒன்றின் பக்கத்தில் சுழி எழுதிக் காட்டப்படுகிறது.40 இரண்டின் பக்கத்தில் சுழி எழுதிக் காட்டப்படுகிறது. 400 ஒன்றின் பக்கத்தில் இரண்டு சுழிகளைஎழுதிக் காட்டப்படுகிறது. |
கடலுார் மாவட்டத்தில், |
காலியாக உள்ள 3 கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. |
கடலுார் மாவட்டம் கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என, நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில், கடலுார் கல்வி மாவட்டஅதிகாரி பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது.ஆனால், வடலுார், சிதம்பரம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடம் கடந்த இரண்டு மாதங்களாகவும், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரி பணியிடம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. |
இதற்கு, ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்வும், பள்ளிக் கல்வி இயக்குனர், முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.கல்வி மாவட்ட அதிகாரிகளாக பணிபுரியும் மூவர், வேறு வழியின்றி மற்ற பள்ளிகளில் ஆய்வு பணிக்காக செல்வது மட்டுமின்றி, அவர்கள் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவலை அவ்வப்போது கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, காலியாக உள்ள வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப முதன்மைக்கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய போஸ்டர் பாய்ஸ் |
ஸ்ரேயாஸ் தல்படே இயக்கத்தில், கடந்தவாரம் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் இயக்குநர் ஸ்ரேயாஸூம் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் போஸ்டர் பாய்ஸ். காமெடி படமாக வெளிவந்த இப்படம் சிறப்பாக இருந்தபோதிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1000 தியேட்டர்களில் ரிலீஸானது. |
படம் வெளியாகி 5 நாட்களாகிவிட்ட நிலையில் வெறும் ரூ.7.25 கோடி தான் வசூலித்திருக்கிறது. இந்தவாரம் சஞ்சய் தத்தின் பூமி படம் வெளியாக இருப்பதால் அநேக தியேட்டர்களில் போஸ்டர் பாய்ஸ் படத்தை தூக்கிவிடுவார்கள். ஆகையால் படம் போட்ட முதலை கூட எடுப்பது சிரமம் என்றும், படம் தோல்வி படம் தான் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். |
உலகம் நடனத்தைக் கண்ட விதத்தை மெர்ஸ் கன்னிங்ஹாம் எவ்வாறு கண்டுபிடித்தார் |
மெர்ஸ் கன்னிங்ஹாம் ஒரு சிறந்த நடனக் கலைஞர். இன்னும் சிறப்பாக, அவர் நவீன நடனக் கலைகளில் நம்பமுடியாத அளவிற்கு திறமையானவராக இருந்தார், 150 க்கும் மேற்பட்ட நடனங்கள் மற்றும் 800 நடனங்களை அவர் பெயருடன் இணைத்துள்ளார். ஒரு வற்றாத ஒத்துழைப்பாளராக, கலை தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் ராபர்ட் ரவுசன்பெர்க், பிரையன் ஏனோ, ராய் லிச்சென்ஸ்டீன், ரேடியோஹெட், ரெய் கவாக்குபோ, மற்றும் ஜாஸ்பர் ஜான்ஸ் போன்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை உருவாக்கியதால் அவரது பணி அதிக வரவேற்பைப் பெற்றது. இறுதியில், ஒவ்வொரு ஒழுக்கத்தின் ஆற்றலையும் தனித்தனி வடிவங்களில் சமரசம் செய்யாமல், நடனத்திற்கும் கலை உலகத்திற்கும் இடையில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதில் அவர் அறியப்பட்டார். |
1919 ஆம் ஆண்டில் வாஷிங்டனின் சென்ட்ரலியாவில் பிறந்த கன்னிங்ஹாமின் திறமையும் சக்திவாய்ந்த பாய்ச்சலும் அவர் தனது சொந்த வயதில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு தனது 20 வயதில் மார்தா கிரஹாம் நடன நிறுவனத்தில் சேர்ந்தார். கன்னிங்ஹாமின் வாழ்க்கையிலும் பணியிலும் மிக முக்கியமான சதுரங்கத் துண்டாக இருந்த ஜான் கேஜ், தனது கூட்டாளியாக யார் மாறும் என்று பின்னர் அவர் சந்தித்தார். |
நடனமாட அவரது அணுகுமுறை ரேடிகல் மற்றும் நியோடெரிக் |
அவரது தகவல் நடனத்தின் அளவுருக்களை மீறுகிறது |
1940 கள் மற்றும் 50 களின் முற்பகுதியில் பல்வேறு வகையான கலை மற்றும் தத்துவங்களுக்கு இடையிலான எல்லைகளை உடைப்பதில் கன்னிங்ஹாமின் சோதனை புரட்சிகரமானது. கலை ஒத்துழைப்பு மூலம் நடனம், இசை மற்றும் காட்சிகள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் எவ்வாறு இணைத்தார் என்பது அவரது படைப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க கூறுகளில் ஒன்றாகும். முக்கியமானது என்னவென்றால், அவரது நம்பகமான ஒத்துழைப்பாளர்கள் அவரைப் புரிந்துகொண்டு, அவரை மீண்டும் நம்பினர். கன்னிங்ஹாமின் பணிச் செயல்பாட்டின் தற்போதைய நிச்சயமற்ற தன்மை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது, அவருடைய ஒத்துழைப்பாளர்களில் பெரும்பாலோர் நீண்ட காலத்திற்குச் சென்றிருந்தனர், பெரும்பாலும் ஒருவருக்கொருவர் மற்றும் சில சந்தர்ப்பங்களில், பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் வேலை செய்தனர். |
அவர் ஒரு 'அர்த்தம்' கொண்ட அவரது செயல்திறன்களின் ஐடியாவுடன் பொருந்தவில்லை |
அவரது அன்பும் பங்குதாரரும் அவரது வாழ்நாள் கொலபரேட்டராக இருந்தார் |
அவர்களின் பணி உறவின் எல்லைகளுக்கு அப்பால், கன்னிங்ஹாம் மற்றும் கேஜ் இடையேயான காதலர்கள் மற்றும் வாழ்க்கை பங்காளிகள் இடையேயான காதல் உறவுகள் கலை மற்றும் வாழ்க்கையில் அவர்களின் கூட்டுப் படைப்புகளையும் மந்திரங்களையும் மேலும் திருமணம் செய்துகொண்டன. கன்னிங்ஹாம் குறுக்கே வந்திருக்கலாம் நான் சிங் ஆங்கிலத்தில் அதன் முதல் மொழிபெயர்ப்பு 1951 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது, மற்றும் கேஜ் உடன் (அவர்களில் நான் சிங் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது), அவர் தனது நடனத்தை வழிநடத்த பண்டைய சீன உரையை தவறாமல் ஆலோசித்தார். சிந்தனை முறைகளில் இருந்து தப்பிக்கும் யோசனை, இருவருக்கும் மிக முக்கியமானது. விவரிப்பு மற்றும் கிளாசிக்கல் கட்டமைப்புகள் சாளரத்திற்கு வெளியே இருப்பதால், கன்னிங்ஹாம் தனது 'நிகழ்வுகளை' தெரிவிப்பதற்கும், தன்னை விடுவிப்பதற்கும் தூய்மையான நிலைத்தன்மையை நம்பியிருந்தார். அவரது சிந்தனையை விடுவிக்கும் நோக்கம் இருந்தபோதிலும், கன்னிங்ஹாமின் முன் செயல்திறன் நான் சிங் ஆலோசனைகள் முழுமையானதாகவும், நுணுக்கமாகவும் இருந்தன, ஆனால் அவ்வப்போது ஆச்சரியம் மற்றும் ஆச்சரியத்தின் தருணங்களுக்கு அவை மதிப்புக்குரியவை. |
கன்னிங்ஹாம் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடித்தார், இது நடனத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது மற்றும் அதை அனுபவித்தவர்களால் பெறப்பட்டது |
அவர் 20 வேலைகளில் ராபர்ட் ரோஷ்சென்பெர்க்குடன் இணைந்தார் |
மெர்ஸ் கன்னிங்ஹாம் நடன நிறுவனம் இன்டர்ஸ்கேப் (2000), ஆடைகள் மற்றும் அலங்காரத்துடன்ராபர்ட் ரோஷ்சென்பெர்க்மரியாதை வாக்கர் கலை |
முருங்கைக் கீரைப் பொடி |
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். முருங்கைக் கீரையை நன்கு கழுவி இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிழலில் நன்கு உலர வைக்கவும். வறுத்துவைத்த பொருட்களுடன் முருங்கைக் கீரை, உப்பு, புளி அனைத்தையும் நன்கு மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். கடைசியாக, வெல்லம் சேர்த்து ஒரு சுழற்று சுற்றி பொடியாக்க வேண்டும். |
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைச் சேர்த்துப் பொரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இத்துடன் சிறிது மஞ்சள்தூளைச் சேர்க்கவும். அரைத்து வைத்த பொடியுடன் தாளித்ததைச் சேர்த்துக் கலக்கவும். |
இதை இட்லி தோசையுடன் தொட்டு சாப்பிடலாம் மேலும் சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் உகந்தது. குழந்தைகளை நேரிடையாக கீரை சாப்பிட வைப்பதை விட இந்த வழி உகந்தது. இதில் முருங்கைக்கீரைக்கு பதில் நீங்கள் விரும்பும் எந்தக் கீரையையும் சேர்க்கலாம். |
சிறுநீரகம், சுவாசக் கோளாறு, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பொடியை வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் உண்டு வந்தால், பிரச்னைகள் தீர்ந்து உடல் சூடு தணியும். இந்தப் பொடியை அரைத்து டப்பாவில் காற்றுப் புகாமல் வைத்துக்கொண்டால் 10 நாட்கள் வரை தாங்கும். |
தமிழக மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். |
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். |
இதேபோல் கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையில் மாநில முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று கூறி உள்ளார்.தேர்தலில் கடுமையாக உழைத்த பாஜகவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் |
எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில்தான் அது ஆரம்பித்தது. |
அதைத்தான் அறுபதுகளில் எழுதின கதாசிரியர்கள் விதி சிரித்தது என்று வர்ணிப்பார்கள். |
முகேஷ், ஸ்வேதாவை முதன்முதலில் எங்கே சந்தித்தான், அவர்களுக்குள் காதல் எப்படி ஏற்பட்டது என்பதையெல்லலாம் இது நாவல் இல்லை என்பதால், கடந்து வந்து விடலாம். |
இன்னும் பதினைந்து நாட்களில் அவர்களுக்குக் கல்யாணம். |
பட்டுப்புடவை எடுத்தாயிற்று. பந்தலக்குச் சொல்லியாயிற்று. பத்திரிகை புரூஃப் பார்த்துக் கொடுத்தாயிற்று. பாயசம் என்ன என்ற முடிவெடுத்தாயிற்று. |
முகேஷுக்கு உள்ளே ஒரு கன்றுக் குட்டி உதைத்துக் கொண்டுதான் இருந்தது. தினம் ஒரு முறை கேசவனிடம் கேட்டுக் கொண்டுதானிருந்தான். |
"கேசவா, இது தப்பில்லையா?" |
"உனக்கொரு பொன்மொழி தெரியுமா முகேஷ்" |
"எத்தனை நாளைக்குடா மறைக்க முடியும்? நாளைக்கு ஸ்வேதாவுக்கு உண்மை தெரியாமப் போயிடுமா?" |
"தெரியட்டும். என்ன ஆகும்?" |
"என்னை வெறுத்துட மாட்டாளா? ஆத்திரப்படமாட்டாளா? என்னோட சண்டை போட மாட்டாளா?" |
"எல்லா யுத்தங்களும் முதல் முப்பது நாட்களுக்குத்தான் பிரபலம்னு இன்னொரு பொன்மொழி இருக்கு. என்னதான் சண்டை போட்டாலும் உன் மனைவியாதான் சண்டை போடுவா, ஒரு விளிம்புல சமாதானமும் ஆயிடுவா." |
"எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி இருக்கேடா." |
"ஸ்வேதாவைச் சந்திச்சு மனசு விட்டுப் பேசிட்டா என்ன?" |
இந்த மகா முக்கிய கேள்வியை கேசவன் எழுப்பியதும் முகேஷ் சைலண்ட்டாகி விட்டான். |
"ஸ்வேதா, நீ ஏன் சினிமாவைப் பத்தி இவ்வளவு கடுமையான ஒபினியன் வெச்சுருக்கே? ஆஃப்டர் ஆல் அது ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் மீடியா. ஏன் லைட்டா எடுத்துக்க மாட்டேங்கறே?" |
"என்னால முடியாது முகேஷ் மாஸ் மீடியால இருக்கிறவங்க பொறுப்போட இருக்கணும். சினிமா ஒரு பயங்கரமான பவர்ஃபுல் மீடியா. அதுல தப்பு செஞ்சா சமுதாயம் பாதிக்கப்படும். கலாசாரம் பாதிக்கப்படும். அதையெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை. இன்னிக்கு சினிமால என்ன செய்யறாங்க? ஒரு பயில்வானைக் கூப்பிட்டுப் புல்லு வெட்டச் சொல்ற மாதிரி இந்த மாஸ் மீடியாவோட பலத்தை வேஸ்ட் பண்றாங்க." |
"ஒரு படம் எடுக்க எவ்வளவு செலவாகுதுன்னு தெரியுமா உனக்கு? ஹெவி இன்வெஸ்ட்மெண்ட் கமர்ஷியலா படமெடுத்தாதான் போட்ட பணத்தை எடுக்க முடியும். அதுக்கு நடுவுலயும் நல்ல படங்கள் வர்றப்போ சந்தோஷப்பட்டுக்கோயேன்." |
'சம்பந்தம் இருக்கு ஸ்வேதா. நான் ஒரு நடிகன். தெலுங்குல இருபது படம் முடிச்சட்டேன். துண்டு துக்கடா ரோல்ல ஆரம்பிச்சு இப்போ வில்லன் காரெக்டர்ஸ் பண்ணிட்டிருக்கேன். ஒரு பிரேக் எதிர் பார்த்துட்டிருக்கேன். சத்யராஜ் மாதிரி, ரஜினி மாதிரி என் கேரியர்ல ட்விஸ்ட் வந்து பெரிய ஹீரோ ஆகப்போறேன். என் கனவு, லட்சியம் எல்லாம் அதுதான். அதுக்காகத்தான் ஊரைவிட்டு ஓடி வந்தேன். சென்னையில் தங்கியிருந்தாலும் மாசத்துல பதினஞ்சு நாள் ஹைதராபாத் போயிட்டு வர்றது சினிமா ஷூட்டிங்குக்காகத்தான். நான் ஒரு சினிமா நடிகன்னு சொன்னா நீ என்னோட பழகமாட்டியோன்னு மெடிகல் ரெப்புன்னு பொய் சொன்னேன்' என்று சொல்லிவிட ஒவ்வொரு தடவையும் நினைத்து, உடனடியாக விளைவுகளை யோசித்து கைவிட்டிருக்கிறான். |
இந்தச் சூழ்நிலையல்தானா ஸ்வேதாவின் தம்பி கிஷோர், கல்லூரி டூர் என்ற ஹைதராபாத் வர வேண்டும்? மியூஸியம் பார்க்க வந்தவன், பக்கத்து சாலையில் கும்பல் பார்த்து நாகார்ஜுனா ஷுட்டிங் என்ற அறிந்து ஏன் வரவேண்டும்? அந்தச் சமயத்தில், முக்கிய வில்லன் முகேஷ் பைக்கில் நாகார்ஜுனாவைத் துரத்தியபடி துப்பாக்கியால் சுடுகிற காட்சியை ஏன் எடுக்க வேண்டும்? |
அந்த ஷாட் முடிந்ததும் லன்ச் பிரேக் அறிவிக்கப்பட, எதிரில் வந்து அமைதியாக நின்ற கிஷோரைப் பார்த்து அதிர்ந்தான் முகேஷ். |
"விசாரித்தேன். தெலுங்குல நீங்க ரொம்ப பாப்புலர் வில்லனாமே. அக்காவையும், என் குடும்பத்தையும் அழகா நம்பவெச்சு ஏமாத்தீட்டீங்க. நல்ல வேளை, இன்னும் கல்யாணம் நடக்கலை." |
முகேஷ் வாக்கியம் முடிக்கும் முன்பாகவே கிஷோர் போய்விட்டான். |
அன்றிரவே ரயிலேறி மறுநாள் சென்னை வந்து ஸ்வேதா வேலை பார்க்கும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு போன் செய்து உயிரே இல்லாமல், "ஸ்வேதா, நான் முகேஷ் பேசறேன்" என்றான். |
"ஸ்வேதா, எனக்குத் தெரியும் நீ கோபப்படுவேன்னு. என் நிலைமை என்னன்னா ?" |
"ஸ்வேதா, நான் உன்னை நேர்ல சந்திக்கணும்." |
"ஏன், இதுவரைக்கும் நடிச்சுக் காட்டின லவ் ஸீன்ல பத்தாதா? ஏதாச்சும் ஸீன் நடிச்சுக்காட்டணுமா?" |
"என்னைக் கொல்லாதே ஸ்வேதா. நான் உன்னை ரொம்ப சின்ஸியரா லவ் பண்றேன். என் உண்மையான தொழிலை மறைச்சது தவிர, வேறு எந்தத் தப்பும் நான் பண்ணலை." |
"வரவேண்டியதில்லை ." |
மேற்கொண்டு அவள் மறுத்து சொல்லுமுன் போனை வைத்துவிட்டு பைக்கில் புறப்பட்டான். அ |
ந்தக் கட்டடத்தின் ஏழாவது மாடிக்கு லிஃப்டில் வந்தான். மொட்டை மாடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்' என்று எழுதிய சீட்டை பியூன் மூலம் ஸ்வேதாவுக்கு அனுப்பிவிட்டு கட்டடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான். |
சில நிமிடங்களில் துப்பட்டாவை சரி செய்தபடி வந்த ஸ்வேதா, அவனைப் பார்க்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள். |
அருகில் வந்து கைகளைப் பிசைந்தாள். |
"ஸ்வேதா, சினிமாக்காரங்களை எட்டி நின்னு ரசிக்கிறதுக்குத் தயாரா இருக்கிற இந்த உலகம் , நெருங்கி வந்து வாழ்க்கையோட சம்பந்தம் வெச்சுக்கிறதுக்கு மட்டும் ரொம்பத் தயங்கும். அந்தப் பயத்துலதான் நான் நடிகன்றதை மறைச்சுட்டேன். ஒரு நடிகனோட காதல் மட்டும் பவித்ரமா இருக்காதா ஸ்வேதா? ஆர் யூ நாட் மெச்சூர்ட்? புரிஞ்சுக்கமாட்டியா?" |
"முகேஷ், எனக்கு உன் காதல் மேல சந்தேகம் இல்லை. ஆனா உன் நேர்மை மேல சந்தேகம் வந்துடுச்சு. என்னை ஏமாத்திட்டியே." |
"காதலுக்காகத்தான் ஸ்வேதா, என் காதலுக்கு என் காதலியே எதிரியாயிடக் கூடாதுங்கறதுக்காகத்தான்." |
"நிஜமாவா? என்னை நீ அவ்வளவு லவ் பண்றியா?" |
"நான் என்ன சொன்னாலும் செய்வியா?" |
"சொல்லு, செய்றேன்." |
"பயப்படாதே. இந்தக் கட்டடத்திலிருந்து குதின்னு அபத்தமா சொல்லமாட்டேன். உன்னால் முடியும். செய்வியா?" |
"கூடிய சீக்கிரம் ஹீரோ ஆகப் போறேன் ஸ்வேதா." |
"நாளைக்கு ஈவினிங் சென்னையிலயே ஷூட்டிங் இருக்கு ஸ்வேதா." |
ஸ்வேதா வேகமாகச் சென்ற படிகள் இறங்கினாள். |
தன் பாக்கெட்டில் சிகரெட் தீர்ந்து போயிருக்க, கேசவனின் சிகரெட் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பற்ற வைத்தான் முகேஷ். |
ஞாபகமிருக்கா? இப்பதான் நீ வளர்ந்துட்டு வர்றே பிரைட்ஃப்யூச்சர் இருக்கு. உன் கனவு நிறைவேறப் போற நேரம் நாளைக்கு நீ பெரிய நடிகனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அழகான பொண்ணுங்க ஆயிரம் பேர் போட்டி போடுவாங்க" என்றான் கேசவன். |
"நாளைக்கு கார், பங்களா, பணம், புகழ் எல்லாம் அனுபவிக்க முடியும். ஆனா, சேர்ந்து அனுபவிக்க என் ஸ்வேதா இருக்கமாட்டா. காதல்ல தோத்துட்டு கனவை நனவாக்கிக்கறதுல ஒரு வெறுமை இருக்குடா. கனவைக் கலைச்சுட்டு காதல்ல ஜெயிக்கிறதுல ஒரு சுகம், நிம்மதி, சந்தோஷம் எல்லாம் இருக்குடா. புதுசா கனவுகளை உருவாக்கியிக்க முடியும். இன்னொரு தடவை புதுசா ஒரு காதலை உருவாக்க முடியாது. அது ஒரு தடவைதாண்டா அமையும்." |
"நீ என்னதான் சொல்றே?" |
"சினிமாவைக் காதலுக்காக விடறத சரியில்லை . சினிமாதான் என் முதல் காதலின்னு பல தடவை நீயே சொல்லி இருக்கே. உன் ரெண்டாவது காதலிக்காக முதல் காதலியை ஏன் விடணும்? உன் முடிவால் காதல்ல ஜெயிச்ச சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். காதல் மயக்கம் முடிஞ்சதும் மனசு பூரா ஏமாற்றம் இருக்கும். அவ வார்த்தையை நீ மதிக்கிறே. ஆனா, உன் லட்சியத்தை அவ மதிக்கலையே." |
முகேஷ் மற்றொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அறைக்குள் உலவியபடி யோசிக்கத் துவங்கினான். |
மறுநாள் மாலை ஆறு மணிக்கத் தன் அலுவலகத்தில் காத்திருந்த ஸ்வேதா, ஒலித்த போனை எடுத்தாள். "ஸ்வேதா, நான் முகேஷ் பேசறேன். நான் ஒரு அட்ரஸ் சொல்றேன். நீ உடனே புறப்பட்டு அங்கே வா." |
சொல்லப்பட் விலாசத்தைக் குறித்து கொண்ட ஸ்வேதா, "இது என்ன அட்ரஸ்?" என்றாள். |
முகேஷ் வைத்துவிட, முகம் சிவந்தாள் ஸ்வேதா நான் அவ்வளவு தூரம் சொல்லியும் ஷூட்டிங்க் போயிருக்கிறான் என்றால் அவனுக்கு நான் முக்கியமில்லை என்றுதானே அர்த்தம்? இன்னும் பேச என்ன இருக்கிறது? |
ஸ்வேதா ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தாள். |
அடுத்த ஷாட்டுக்கான இடைவெளியில் அவளருகில் வந்தான் முகேஷ். |
ஸ்வேதா, முகேஷைப் பார்த்தாள். கண்ணெதிரே கத்தியைச் சுழற்றிக் காட்டியபடி, "இது என் கடைசிக் கொலை" என்ற சிரித்தான் அவன். |
ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் வாலாஸ் என்ற மாநிலத்திலுள்ள சியோன் பகுதி காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே, சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு ஒரு வீட்டில் முதிய தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். |
அவர்களின் சடலத்திற்கு அருகில் ஒரு ஆயுதம் கிடந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, இச்சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது, விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் தெரியவரும் என்று கூறியிருக்கிறார்கள். |