text
stringlengths 1
20.1k
|
---|
அப்போது வீட்டை காலி செய்ய நேரிட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், வீடு ஒதுக்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியையும் நல்லகண்ணுவிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. |
தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை 'கியூ' பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. |
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் சென்னை வந்து சென்றதும், அதன் தொடர்ச்சியாக 'கியூ' பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த தனூக ரோசன் என்பரையும் பூந்தமல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். |
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேரை 'கியூ' பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
பிரபல உணவு பொருள் கொண்டுசேர்க்கும் சேவை நிறுவனமான ஸ்விகியின் சேவையில் நேற்று மாலை நாடு முழுவதும் பிரச்சனை ஏற்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. |
"நேற்று (சனிக்கிழமை) மாலை முதல் தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஸ்விகி நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, பயன்பாட்டாளர்கள் இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தை எழுப்பினர். |
அதாவது, ஸ்விகி நிறுவனத்தின் செயலி வாயிலாக புதிதாக உணவு ஆர்டர் செய்ய முடியாத நிலையும், ஏற்கனவே ஆர்டர் செய்தவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகியும் உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. |
அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள். சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும். |
தொடர்பு தொப்பை குறைக்க அன்னாசி |
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும். |
செக்ஸில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இன்பம் மட்டுமே முதல் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் |
உறவு முடிந்த உடனே எழுந்திருக்கலாமா??? |
மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடைய |
னவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய |
என்னை அவருக்குப் பிடிக்காம போய்ட்டா.? |
பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும் |
தொழிலதிபரை காதலிக்கிறேன் எந்த கிரிக்கெட் வீரருடனும் தொடர்பில்லை |
ஸ்ரீசாந்த் உட்பட எந்த கிரிக்கெட் வீரர்களுடனும் எனக்கு தொடர்பில்லை. இளம் தொழிலதிபரை காதல் திருமணம் செய்ய. மேலும் |
மோதலில் விஜய், சூர்யா படங்கள் |
சுடச்சுட தயாராகிவரும் கல்யாண சமையல் சாதம் |
கார் எங்கேயாவது காற்றில். மேலும் |
ஒருத்தர சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதிலும் இரண்டு. மேலும் |
சார் இவ்வளவு வித்தியாசமா ரோடு கிராஸ் பண்றாராமா. கடைசியில. மேலும் |
எதைப் பார்த்து இவ்வளவு ஷாக் ஆகியிருப்பாரு. ஒரு வேளை ஃபிஹரா. மேலும் |
வெளிநாட்டில் அல்லது தூரட்தில் உள்ள உறவுகளை முகம்பார்த்து நெருங்கவைப்பது ஸ்கைப் பாட்டிகள் கூட, வெளிநாட்டில் உள்ள. மேலும் |
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. . இந்த படத்தில் அனு இம்மானுவேல் முதல் முறையாக |
எம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு. |
அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தாபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று நடக்கிறது. |
குற்றம் சாட்டப்பட்ட எருமை துப்பாக்கிதாரி பழக்கமான தீவிரமயமாக்கல் பாதையை பின்பற்றினார் |
நியூயார்க்கின் கான்க்ளினின் பேட்டன் ஜென்ட்ரான், அவரது தீவிர போதனை தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படத் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது, இது எவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் கொலைகார தாக்குதல்களை இணையத்தில் உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தந்திரோபாய பயிற்சி அல்லது நிறுவன உதவி தேவையில்லை. |
ஜென்ட்ரான் 10 கறுப்பின மக்களை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், மேலும் வரும் நாட்களில் கூட்டாட்சி வெறுப்புக் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும். வெள்ளையர் அல்லாதவர்களை பயமுறுத்துவதற்கும் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதற்கும் இந்த வெறியாட்டம் நடத்தப்பட்டது என்று அவர் 180 பக்க டயட்ரைபை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இது மற்ற வெள்ளை கொலையாளிகள் விட்டுச்சென்ற யோசனைகளை கிளிகள், யாருடைய படுகொலைகளை அவர் ஆன்லைனில் விரிவாக ஆராய்ச்சி செய்தார். |
இதுவரை கிடைத்துள்ள சான்றுகள், சட்ட அமலாக்கத்தை எதிர்கொண்டுள்ள வளர்ந்து வரும் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |
கடந்த ஆண்டு அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் வகைப்படுத்தப்படாத அறிக்கை, அரசியல் குறைகள் மற்றும் இன வெறுப்புகளால் தூண்டப்படும் வன்முறை தீவிரவாதிகள் நாட்டிற்கு "உயர்ந்த" அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தது. |
ஒரு தலைமுறைக்கு முன்பு, தீவிரவாதக் குழுக்களுக்குள் புகுத்தப்பட்டவர்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது, புத்தகங்களை மாற்றிக்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கியது, இதன் விளைவாக தீங்கு விளைவிக்கும் சித்தாந்தங்கள் இன்று அவர்களால் முடிந்தவரை விரைவாக பரவ வாய்ப்பில்லை என்று வழிகாட்டியாக இருக்கும் சீர்திருத்த தீவிரவாதியான ஷானன் ஃபோலி மார்டினெஸ் கூறினார். மேலாதிக்க குழுக்களை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள். |
கேமரூன் ஷியா ஓபியேட்டுகளுக்கு அடிமையாகி, ஆட்டம்வாஃபெனைக் கண்டுபிடித்தபோது அவரது காரில் வாழ்ந்தார். |
"நான் தொலைந்து போனேன், சோகமாக இருந்தேன், மேலும் (வியத்தகு முறையில் ஒலிக்கும் அபாயத்தில்) உலகின் மீது கோபமாக இருந்தேன்," என்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதினார். "எல்லாவற்றிலும் வசைபாடுவதையும் கோபப்படுவதையும் தேர்ந்தெடுப்பது, எல்லாவற்றிற்கும் கீழே உள்ள சோகம் மற்றும் இடப்பெயர்ச்சி உணர்வை நிவர்த்தி செய்வதை விட எளிதாக இருந்தது." |
"ஆனால் அவர் ஒரு மனிதனாக 'தேர்ச்சியடைந்தார்', ஒரு 'மேன்லி' கிளப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டார், மேலும் அவர் உண்மையில் திருநங்கை என்பதை யாரும் கண்டுபிடிக்காத வரை, தேவைப்பட்டால் அவருக்காக போராடும் ஒரு குழுவின் ஒரு பகுதியாக அவர் உணர்ந்தார்." மஸ்ஸோன் எழுதினார். |
ஆட்டம்வாஃபென் பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் அல்லது நடுவர் மன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். நான்கு பேருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அல்லது ஏற்கனவே சிறையில் இருந்த காலம். |
அந்த மனிதர்கள் இணையத்தில் இணைந்திருந்தாலும், ஜென்ட்ரானின் ஆன்லைன் அலைந்து திரிவது ஒரு தனி முயற்சியாக இருந்திருக்கலாம். இருப்பினும், அவர் ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கை, 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற வெள்ளைக்காரன் செய்ததைப் போன்ற பிற இனவெறி வெறித்தனங்களில் இருந்து அவர் உத்வேகம் பெற்றதைக் குறிக்கிறது. |
ஜென்ட்ரான் மீம்ஸ் மற்றும் கன்சர்வேடிவ் செய்தித் தலைப்புகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டார், இது ஆவணத்தில் அவரது தீவிர நம்பிக்கைகளை உருவாக்க அவருக்கு உதவியது. |
தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் தாமதமாக வந்தனர் எனவும் இதனால் தான் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், மீட்புப்படையினர் வராமல் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வரவில்லை எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கார் தரிப்பிடத்தினுள் (காராஜ்) ஏற்ப்பட்ட தீ வெடிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. |
தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற மின் மோட்டார்கள் வாங்குவதற்கு ரூ.18 லட்சம் நிதி |
இந்நிலை யில், தூத்துக்குடி மாவட்ட நிர்வா கத்திற்கு, பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் நவீன பம்ப் மோட்டார்களை வாங் குவதற்கு ரூ18 லட்சம் நிதியினை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் வழங்கியது. இதற்கான காசோலையை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜிடம் வழங்கினார். அப்போது துறை முக பொறுப்புக் கழகத் தலைவர் கூறுகையில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் வழங்குவ தற்கு தயாராக உள்ளது என்றார். |
மேலும், தூத்துக்குடி மாவட்டத் தில் இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக தூத்துக் குடி நகரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நீர் தேக்கத் தினை கட்டுபடுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளையும் பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் தனது உரையில், அதிநவீன பம்ப் மோட்டார்களை வாங்குவதற் காக ரூபாய் 18 லட்சத்திற்கான காசோலையினை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வழங்கி யதற்கு தனது நன்றியினை தெரி வித்து கொண்டார். மேலும், இவ் வாறாக வாங்கப்படும் அதிநவீன மோட்டார்கள், இம்மழை காலத் திற்கு பின்பும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு தேவைகேற்ப உபயோகிக்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவாட்ட நிர்வா கம், மாவட்டத்தில் மழைகாலங் களில் ஏற்படும் நீர்தேக்கங்களை நிரந்ததரமாக அகற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி யுள்ளது என்று கூறினார். |
லாரியில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் சாலையில் இருந்து அள்ளிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
குறித்த சம்பவம் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இடம்பெற்றுள்ளது. |
பணம் சாலையில் கிடப்பதைக் கண்டதும் அதை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் புரிவதாகவும், ஆனாலும் இது திருட்டுக்குச் சமம் என்பதாலும் பணத்தின் சீரியல் எண்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளதுடன், நேர்மையோடு வந்து திருப்பித் தருமாறும் டன்வுட்டி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
ரங் அவதூத் மகராஜ் . |
இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும். |
அழுக்கு சாக்கு, கையில 'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு டீக்குவளை. எந்நேரமும் அந்த வேப்பமரத்தடியில்தான் வாசம். |
எங்கேயிருந்து வந்தாரு. எப்ப வந்தாருன்னு ஊர்க்காரங்க யாருக்கும் தெரியாது. |
ஜனங்கள பொறுத்தவரைக்கும் அவருக்கு காது கேக்காது, பேசத்தெரியாது. ஏறக்குறைய பித்துக்குளி. புரியாத பாஷையில அப்பப்போ கத்துவாரு. திடீர்னு சில சமயங்கள்ல கல் எடுத்து வீசத்தொடங்கிடுவாரு. |
ஆனாலும்,எல்லாரையும் ஏதோ ஒண்ணு காந்தம் மாதிரி அந்த மனிதரை நோக்கி இழுத்தது. அதுதான் என்னண்ணு யாருக்கும் புரியல. |
எப்பவும் அவர சுத்தி ஜே .ஜேன்னு கூட்டம் சுத்தி நின்னுட்டு இருக்கும். |
வர்றவங்க அவரபாத்து தங்களோட பிரச்னைகள சொல்லுவாங்க. |
இப்படி எதாவது ஒரு புரியாத சத்தம்தான் பதிலா கிடைக்கும். |
வர்றவங்க தங்களுக்கு கிடைச்ச ஒரு ஆசீர்வாதமா இத எடுத்துக்குவாங்க. |
அடுத்து,நான் சொன்னது புரிஞ்சதான்னு கேக்கற மாதிரி, |
எதிர்ல இருக்கறவங்க புரிஞ்சதா தலையாட்டிகிட்டே அவரோட ஆசீர்வாதத்த வாங்கிக்குவாங்க. |
அவர் அப்படி பேசினாலே, நாம அவருகிட்ட சொன்ன விஷயம் நல்லபடியா நடக்கும்ங்கிறது, பலரோட நம்பிக்கை. |
தனக்கு தரப்படற எல்லாத்தையுமே அவரு அந்த டீ மக்குலதான் போடச்சொல்லுவாரு. சாப்பாடு, காசு எல்லாமே. எப்பவும் அத (மக்கு) சுத்தபடுத்திகிட்டே இருப்பாரு. |
அதேநேரம், மக்குல என்ன விழுந்தாலும், அது அங்க இருக்குற பிச்சக்காரங்களுக்குதான். தனக்குன்னு எதையுமே அதுல இருந்து எடுக்க மாட்டாரு. |
அவருகிட்ட எல்லாருக்கும் புடிச்ச இன்னொரு விஷயம், எதுக்குமே அவர் முடியாது, இல்லங்கற மாதிரி சொன்னதே இல்ல. யாராவது திடீர்னு வருவாங்க. ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவுல அவர தூக்கி உக்கார வச்சிகிட்டு அவங்களோட இடத்துக்கு அழைச்சிட்டு போயிடுவாங்க.தங்களோட வீடு, கடைகளுக்கெல்லாம் அவர அழைச்சிட்டு போயிட்டு திரும்பவும் வேப்பமரத்தடிக்கு கொண்டுவந்து விட்டுட்டுப்போவாங்க. எதுக்கும் அவரு தன்னோடைய விருப்பு,வெறுப்ப வெளிப்படுத்தினதே இல்ல. எல்லாருடைய விருப்பத்துக்கும் அவர் ஒரு கைக்குழந்தை. |
அந்த ஊரப்பொறுத்தவரைக்கும் தினந்தோறும் வேப்பமரத்தடியில அவர் இருக்கணும். எப்பவும் அவர பாக்கணும். அதையே ஒரு பாக்கியமா நினைச்சாங்க. |
இப்படி இருந்த சமயத்துலதான் ஒருநாள், காலையில எல்லாரும் வந்துபார்த்தப்ப வேப்பமரத்தடி காலியா கிடந்தது. ஜனங்களுக்கு அவரு இல்லாம என்னவோ போல ஆயிடுச்சு. எப்படி இருந்தாலும் சாயந்திரத்துக்குள்ள வந்துடுவாருன்னு இருந்தாங்க. |
ஆனா, வரல. ஊரே பதட்டமாயிடுச்சு. இளவட்ட பசங்க அங்கயிங்க விசாரிச்சு உண்மைய கண்டுபுடிச்சிட்டாங்க. பக்கத்து ஊரச்சேர்ந்தவங்கதான் சாமியார திருடிட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சது. |
ஊரே கூட்டமா திரண்டு பக்கத்து ஊருக்கு போனது. எதிர்பார்த்த மாதிரியே அந்த ஊர் ஜனங்களோட சாமியார் இருந்தாரு. உடனே, போனகூட்டம் சாமியார குண்டுகட்டா தூக்கி ரிக்ஷாவுல போட்டுகிட்டு புறப்பட, அந்த இடத்துல பெரிய பிரச்னை ஆரம்பமாயிடுச்சு. அந்த ஊர்க்காரங்க சாமியார விடமுடியாதுன்னு மறுக்க, இவங்களோ இவரு எங்க சாமியார்ன்னு சண்டை போட அந்த இடமே களேபரமானது. |
இவ்வளவு பெரிய கலாட்டாவுல தனக்கு எதுவுமே தொடர்பில்லாதவரப்போல |
சாமியார் அமைதியா இருந்தார். |
கடைசியா, ரெண்டுதரப்பும் போலீசுக்கு போனாங்க. |
பஞ்சாயத்து பண்ண வந்த போலீசுக்கு என்ன செய்யறதுன்னே புரியல. |
சாமியார்கிட்ட போலீஸ் விசாரிச்சது, '' நீங்க என்ன சொல்றீங்க, அதுபடிதான் நாங்க முடிவு செய்யமுடியும்'' |
ஒரு முடிவும் எடுக்கமுடியாம போலீஸ் அவரு இப்ப இருக்கற இடத்துலயே விட்டுட்டுபோங்கன்னு , வந்த ஜனங்கள விரட்டிடுச்சு. வருத்தத்தோட ஊர்திரும்பினவங்க சாமியார எப்படியாவது அங்கயிருந்து மீட்டுடணும்னு திட்டம்போட்டாங்க. |
இப்போ.திரும்பவும் வேப்பமரத்தடியில சாமியாரோட அந்த வித்யாசமான ஒலிக்குறிப்புகள் அழகான பட்டம்பூச்சிகளப்போல பறக்கத்தொடங்கிடுச்சு. |
"சாவு சோறு தின்றவன் சொன்ன கதைகள்" |
விமர்சனம் இமையம் |
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகளில் உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல் எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை மட்டுமே சொல்லமுடியும். ஈழத்தில்தான் வாழ்வதற்கான நெருக்கடிகள் இருந்தன. அடுத்த கணத்தில் உயிருடன் இருப்போமா? யார் உயிருடன் இருப்பார்கள்? யார் இறப்பார்கள் என்ற நிச்சயமில்லாத வாழ்க்கை. அடுத்த கணத்தை உயிருடன் இருந்து எப்படி எதிர்கொள்வது என்ற சவால் ஈழத்தில் இருந்ததால் அங்கு இலக்கியம் படைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாழ்வதற்கான நெருக்கடிகள் இல்லை. போராட்டங்கள் சவால்கள் இல்லை. அதனால் இங்கு வீரியமான இலக்கிய படைப்புகள் உருவாகவில்லை. அதனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நகலெடுக்கிற, போலச் செய்கிற வேலைகளில் ஈடுபட்டார்கள். நகலெடுக்கிற போலச்செய்கிற வேலைகள்கூட நிறைவாகச் செய்யவில்லை. |
1980க்குப் பிறகு ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழ்நாட்டிலிருந்த வாசகர்களை படைப்பாளிகளை முற்றிலும் நிலைகுலையச் செய்தவை. ஈழப் படைப்புகளின் வழியாக அனுபவித்த துயரங்களை எளிதில் மதிப்பிட முடியாது. தமிழ்நாடு ஈழத்துக்கு முழுமையாக ஆதரவு கொடுத்த நேரம் அது. இலங்கை பேரினவாத அரசின் கொடூர முகத்தையும் நடவடிக்கைகளையும் அறிந்து வேதனைப்பட்ட காலத்தில்தான் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் நடவடிக்கைகள் குறித்து வந்த படைப்புகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நாவல் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஒரு முகத்தைக் காட்டியது. அதை அடுத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களின் இன்னொரு முகத்தைக் காட்டியது ஷோபாசக்தியின் கொரில்லா, ம் இந்த நாவல்கள் தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. எது நிஜம்? சேரன், வ.ஐ.ச ஜெயபாலன், சோலைக்கிளி, அனார் போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு. கோவிந்தன், ஷோபாசக்தி, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் மு.புஸ்பராசா போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு. அண்மையில் வெளிவந்த உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை நாவல் காட்டிய உலகம் மற்றவர்கள் காட்டிய உலகத்திற்கு நேர் எதிரானது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட. இலக்கிய படைப்புகளின் வழியாக, ஊடகங்கள் வழியாக அறிந்திருந்த ஈழ மக்களின் வாழ்வு குறித்த நம்முடைய எண்ணங்களை கற்பனைகளை முற்றிலுமாக மாற்றிப் போடுவதாக இருந்தது மூன்றாவது சிலுவை நாவல். கடந்த 30 ஆண்டுகளில் ஈழத்திலிருந்து இப்படியான படைப்பு ஒன்று வந்ததில்லை. மூன்றாவது சிலுவை காதல் சம்பந்தப்பட்ட நாவல். கிழவனுக்கும் குமரிக்குமான காதல். இல்லாதவளுக்கும் இருக்கப்பட்டவனுக்குமான காதல். கிழவனை மகிழ்ச்சிப்படுத்தி குமரிப்பெண் பெறும் பணம் அதற்கான நாடகம், பணத்தை பொருளைக் கொடுத்து குமரியோடு உறவுகொள்ளுதலுக்கான நாடகம், மகளின் இளமையைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் சுகத்தை அனுபவிக்கும் தாய். இந்நாவலின் வழியாக தமிழ் வாசகன் அடைந்த அதிர்ச்சி ஏமாற்றம் கொஞ்சமல்ல. இலங்கை பேரினவாத அரசின் கொடூரம் குறித்த ஈழவிடுதலைப் போராட்ட சாதக பாதகமான நடவடிக்கைகள், செயற்பாடுகள் இருபக்க போரினால் புறப்பட்ட நெருக்கடிகள், மக்கள் பட்ட அவதி குறித்து நாவலின் எங்குமே பதியப்படவில்லை. விநோதம்தான் இந்த நாவலைப் படித்த பிறகு மனதில் ஈழப்போரினால் அகதிகளானவர்கள் யார்? உயிரிழந்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. |
கோவிந்தன், ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, சேரன், ஜெயபாலன், உமா வரதராஜன், சோலைக்கிளி, அனார், மு.புஸ்பராசா போன்றவர்கள் காட்டிய உலகிற்கு நேர் எதிரான முற்றிலும் புதிய ஒரு உலகத்தை மரணத்தின் வாசனை என்னும் சிறுகதைத் தொகுப்பில் த.அகிலன் காட்டியிருக்கிறார். அதாவது போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள். ஈழப்படைப்பாளிகளில் யாரும் காட்டாத ஒரு உலகத்தை த.அகிலன் காட்டுகிறார். இது அசல். நகல் எடுத்ததோ போலி செய்ததோ அல்ல. இது கதை அல்ல. நிஜம். வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு மொழி வழியாக வடிவம் கொடுக்கப்பட்டது. மரணத்தின் வாசனை தொகுப்பில் உள்ள கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதிலும் கண்களிலும் கற்சிற்பமாக நிற்கின்றன. பொதுவாக போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள்தான் என்றாலும், தன் சொந்த மனிதர்களை பறிகொடுத்த இழப்புக்களின் வழியாக கதை சொல்லப்படுகிறது. 7 வயதிலிருக்கிற சிறுவன் 20 வயதுக்குள் சந்திக்கிற மரணங்களின் காட்சிகளே இச்சிறுகதைகள். |
மரணத்தின் வாசனை தொகுப்பின் முதல் கதை "ஒரு சின்ன பையனின் அப்பா செத்துப் போனார்" என்பது. போர் என்றால் என்ன? மரணம் என்றால் என்ன? எதற்காக எப்படி போர் நடக்கிறது என்று தெரியாத வயதில் ஒரு சிறுவன் தன் தந்தையை போருக்குத் தின்னக்கொடுக்கிறான். ஏழு வயது குழந்தை, இயற்கையாக அல்ல போரினால் பீரங்கியால் கொல்லப்பட்ட தன் தந்தையின் உடலை பிணத்தைப் பார்த்து என்ன நினைத்திருக்கும்? அந்தப் பிஞ்சு உள்ளத்தின் துயரினை மொழி தாங்குமா சொல்லுமா என்பது சந்தேகமே. நிஜமான வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது வாழ்வின் பலம் தான், அதன் உண்மை தான், முதன்மை பெறுகிறது. மொழி இரண்டாம் பட்சமாகிறது. அது கவிதையாக இருந்தாலும் . ஒரு ஊரில் ஒரு கிழவி என்ற கதையிலும் மொழி, சொற்கள், வார்த்தைகள் என்பது ஒரு ஊடகம் மட்டுமே என்பதை வாசகனால் எளிதில் உணரமுடியும். தான் வாழ்ந்த தன்னை வாழவைத்த மண்ணை விட்டு பிரிய முடியாமல் தவிக்கிறாள் ஒரு கிழவி. விமானக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து கொண்டு ஊரே காலியாகி விடுகிறது, ஆனால் கிழவி போகவில்லை. மண்ணும் சாமியும் தன்னை காக்கும் என்று நம்புகிறாள். சாமி தனிமையில் கிடக்குமே என்று கவலைப்படுகிறாள். தனிமையில் கிடக்கிற சாமியை அவள்தான் உருவாக்கினாள். மனிதர்கள் இல்லாத இடத்தில் தெய்வங்களுக்கு என்ன வேலை? |
விலங்கினங்களிலேயே பாவப்பட்ட விலங்கினம் மனித இனம் ஆகத்தான் இருக்க முடியும். அதற்குத்தான் ஆசைகள் கனவுகள் ஏக்கங்கள் நோக்கங்கள் கொள்கைகள் தத்துவங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட இடத்தின் மீதான ஆசை இருக்கிறது. குமார் அண்ணாவும் மிளகாய் கண்டுகளும் என்ற கதையில் இதைத்தான் நாம் பார்க்கின்றோம். ஒரு விவசாயி தன் பெண்டாட்டி பிள்ளைகளை விட அவன் உருவாக்கிய பயிர்களைத்தான் அதிகமாக நேசிக்கிறான். அந்தப் பயிர்களை காப்பதே தன் வாழ்க்கை என்று கருதுகிறான். தன் நிலமே தன் வாழ்வு என்று வாழ்கின்ற நிலத்தை விட்டுப் பிரிந்தால் செத்து விடுவோம் என்று எண்ணுகிற ஒரு மனிதனின் மனதை கதையில் பதிய வைப்பது சாத்தியமல்ல. விமானக் குண்டுகளுக்கு, பீரங்கிக் குண்டுகளுக்குப் பயந்துகொண்டு முகமறியாத முன்பின் தெரியாத திசையில் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில், வயலில் தான் நட்டு வளர்த்த மிளகாய் செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி விடுமே என்ற கவலையில் சுடுகாடு மாதிரி மாறிவிட்ட கிராமத்தில் இருக்கிற வயலுக்கு வருகிற ஒரு மனிதன் பைத்தியமாக்கப் படுகிறான், பைத்தியம் ஆகி விடுகிறான். குமார் என்ற மனிதனை எது பைத்தியமாக்கியது? மிளகாய்க்கு தண்ணீர் பாய்ச்சுவது குற்றமா? இந்தக் குற்றத்திற்காகவா ராணுவம் அவனைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்து பைத்தியமாக்குகிறது. மனிதர்களை ஒட்டுமொத்தமாக விஷவாயு குண்டுகளை வீசி கொல்கிறவர்களுக்கு பதக்கம், சமூக அந்தஸ்து, வீரன் என்ற பட்டம் மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்சப் போகிறவனுக்கு துப்பாக்கி ரவையின் மூலம் மரணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியான பரிசை கொடுக்கிற மனித இனத்தை விட கேவலமான விலங்கு உலகில் வேறு என்ன இருக்க முடியும்? த. அகிலனின் கதைகளில் மனிதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அதோடு காணாமல் போகிறார்கள். காணாமல் போகிறவர்களுக்குகூட தாங்கள் காணாமல் போய் இருக்கிறோம் என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களை மருத்துவமனையின் பிணவறைகளில் தான் தேட வேண்டியிருக்கிறது. குவிக்கப்பட்டுள்ள பிணங்களுக்கிடையில், குவிக்கப்பட்டுள்ள எலும்புகளுக்கிடையில் தங்கள் உறவினர்களுடைய பிணம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தான் எல்லோரும் தேடுகிறார்கள். தங்களுடைய ஆசையில் வெற்றி பெற்றவர்கள் என்று ஒருவரையும் காட்ட முடியாது. தாயை, தந்தையை, சகோதரனை,குழந்தைகளை, உறவுகளைப் பறிகொடுத்தபடியே இருக்கிறார்கள். இழப்பின் வலியை பொறுக்க முடியாமல் கதாசிரியர் கேட்கிறார் "போரை யார் கொண்டு வந்தது?" இந்த கேள்வி ஒவ்வொரு கதையிலும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இக்கேள்விக்கு யாரிடம் இருக்கிறது பதில்? |
போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன? மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? போர் மனிதர்களை அகதிகளாக்கியது. பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது. மொழிதெரியாத நாட்டில் வாழவைத்தது. உறவுகளைப் பிரித்தது. பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது. குழந்தைகள் இறந்தன. பெற்றோர்கள் இறந்தார்கள். ஊமையாக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். இத்தனை கொடூரங்களுக்குப் பிறகும் போர் நடக்கிறது. யாருக்கான, எதற்கான போர், அந்தப் போர் தேவையா ? என்று அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார். மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. |
நவம்பர் டிசம்பர் 2010 |
அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும் |
இலங்கை அரசியலில் ஜனநாயகத்திற்கும் இலங்கை அரசியலுக்குமுள்ள தொடர்புகள் குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. ஜனநாயக சோசலிஸக் குடியரசு என யாப்பில் குறிப்பிடுகின்ற இலங்கை, ஜனநாயகப் பண்புகளை எவ்வாறு பின்பற்றுகிறது. ஏனெனில், ஜனநாயகத்திற்கு பெரும்பான்மையின் கருத்தே தீர்மானிக்கும் சக்தி என்ற வியாக்கியானமும் உண்டு. |
ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. |
ஆனால், இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. காலா காலமாக இதுவே சிறுபான்மையினரின் நிலைப்பாடாகும். சிறுபான்மையினரோடு எந்த கலந்தாலோசனையுமின்றி பெரும்பான்மை அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளினால்தான் இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏற்பட்ட யுத்தத்தினால் சீரழிந்துள்ளது. |
அதே வழிமுறையே இன்றைய பாராளுமன்றத்திலும் நடைபெறுகிறது. பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி நிராகரிக்கப்பட்டு, சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகிய மகிந்த ராஜபக்ஷவை நிறைவேற்று அதிகார பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். |
பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, சிறுபான்மைப் பலத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் வேடிக்கை சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமே இன்னும் ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கின்றது. |
இதனால், இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுகின்ற நிலையில் இருக்கின்றது. ஏற்கனவே, ஜனாதிபதி பாராளுமன்றத் தைக் கலைத்துவிட்டார். அது ஜனநாயகத் திற்கு முரணான செயல் என்பதால், ஜனநாயகத்தின் காவலாளிகள் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோடு ஒரு சக்தியும், ஆட்சி அதிகாரத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இன்னுமொரு சக்தியுமாக ஸ்திர மற்ற அரசாங்கம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. |
எனவே, ஸ்திரமற்ற இப்பாராளுமன்றம் எப்போதும் கலையலாம், ஆகவே, நாட்டைச் சீரழித்து சுயநல அரசியல் செய்யும் ஆட்சியாளர்களை ஓரங்கட்டி, நாடு குறித்து சிந்தித்துச் செயற்படக் கூடிய ஒரு சக்தி ஒன்று உருவாக வேண்டும் என பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். |
மாற்று சக்தி அரசியலில் முஸ்லிம்கள் |
இந்நிலையில் மூன்றாம் சக்தி குறித்து பேசப்படுகின்றது. இதில் இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையப் போகிறது? ஏனெனில், இன்றுவரை இலங்கை முஸ்லிம் அரசியல் தங்களால் கையாளக்கூடிய ஒரே அரசியல் தீர்வாக பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத்தான் பின்பற்றி வந்துள்ளார்கள். இதன் மூலமே தங்களது பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தி, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இதனை மேலும் அதிகரிப்பதன் மூலமே முஸ்லிம்களின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். |
ஆனால், இப்போது அரசியலிலுள்ள முஸ்லிம் சக்திகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தூர்ந்துபோன சக்திகளாகவே நோக்கப்படுகின்றன. இவ் வாறு தூர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு இலங்கை தேசத்தை நேசிக்கக் கூடிய, அறிவுஜீவிகளான, நேர்மையான புதிய சக்திகளை முஸ்லிம்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். |
அவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய கட்சியாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய கட்சியாக அறிவித்த சில நாட்களிலேயே உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தப்பட்டது. கட்சியாக அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்குள் நாட்டின் தலைநகர் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்கள். |
10 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதியில் சுயேட்சைக் குழுவாக இருந்த ஒரு குழு கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாகக் கட்டியெழுப்பி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பி னர்களைப் பெறுவது மிகப் பெரிய சவாலாகும். ஏனெனில், ஒரு புதிய கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைக் கண்டுபிடித்தல் என்பதே மிகப் பெரிய சவாலாகும். அதனையும் அடையாளம் கண்டு 18 உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள் என்பது மிகப் பெரிய வெற்றியாகும். |
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இவ்வெற்றி துரித வளர்ச்சியை அழகாக எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழ்நிலை ஒரு பாராளுமன்ற தேர்தல் ஒன்றை ஏற்படுத்தினால் இக்கட்சியினரின் அரசி யல் வியூகம் எவ்வாறு அமையப் போகிறது என்பது மிகவும் முக்கியமாகும். |
இரு கட்சி அரசியல் முறைமையைக் கொண்ட இலங்கையில், தற்போது பல கட்சி அரசியல் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போதைய அரசியல் நெருக்கடியான சூழ்நிலை இலங்கை அரசியலில் பலமான மாற்று அணி ஒன்று உருவாகுவது குறித்து பலராலும் பேசப்படுகின்றது. |
அரசியலில் கூட்டுக் கட்சி அணிகள் |
ஐக்கிய தேசியக் கட்சியை மையமாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில சிறிய கட்சிகள் ஒரு அணியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |