text
stringlengths
3
79k
மேற்கோள்கள் இடிகரை (ஆங்கிலம்:Idikarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
16.16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,491 வீடுகளும், 8,686 மக்கள்தொகையும் கொண்டது.
ஆதாரங்கள் நரிக்குடி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நரிக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள் சிக்கரசம்பாளையம் வரதராஜ் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சிக்கரசம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள் அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி (தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி (பிமலா தேவி) சன்னதி கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. ஆதி சக்தி பீடங்களில் இது தேவியின் பாதங்கள் விழுந்த இடமென்று காளிகா புராணம் கூறுகிறது. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள சக்தி பீடத்தில், அன்னை விமலை என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாள். ஜகந்நாதபுரியின் முக்கிய தேவதையாக விமலாதேவி கருதப் பெறுகிறாள். பக்தர்கள் இந்த பீடத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
விமலா தேவி சன்னதி
ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவியின் சன்னதி அமைந்துள்ளது. இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. அவளுக்கு அங்கே சக்தி பீடம் அமைந்திருந்தது. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீ ஜகந்நாதர். அப்போது இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டுமானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று. மேலும், துர்க்காஷ்டமி அன்று, ஜகந்நாதர் நள்ளிரவில் திருப்பள்ளி கண்ட பிறகு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படுவதும், அதன் பின்னர் ரத்தக் கறை உடனே கழுவப்பட்டு வெட்டுண்ட ஆட்டின் மிச்சங்கள் பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படுவதும், பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது.
இந்தத் தலத்தில் வரலாற்று அதிசயங்கள் பல நிகழ்த்திக் காட்டினாள் அன்னை விமலை. இன்றும் பூரி தலத்துக்கு வரும் பக்தர்கள், அன்னை விமலையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள் அகன்று, மன பாரம் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்.
அடுத்து, விஜயா என்னும் சன்னதி. இதே அம்மன் மாதிரியே தான் விமலாவும் எனக்கூறுகின்றனர். லலிதா சஹஸ்ரநாமத்தில் இருப்பது போலவே விஜயாவும் விமலாவும் பக்கத்து பக்கத்தில் இருந்து அருளை வழங்கும் அருமையான திருவிடம்.
காமாக்யா கோவில்
காளிகாட் காளி கோயில்
ஆதி சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
www.shaktipeethas.org பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம்
www.shaktipith.com பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்
அம்மனின் 51 சக்தி பீடங்கள் - தினமலர் கோயில்கள்
மேற்கோள்களும் குறிப்புகளும் ஆர்டுயீனோ (Arduino) என்பது ஒரு கட்டற்ற மூல அச்சுத் தயாரிப்பு மேடை ஆகும். இதை வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு மேடையானது, ஒரு சிறிய, கைக்கடக்கமான கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கவல்லது. இந்த கருவியில், நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் வடிவமைக்க வசதியும், கட்டற்ற மென்பொருளும் உள்ளது.
மேற்கோள்கள் இந்தக் கட்டுரை சமூகவியல் கோட்பாட்டுக்கோ அல்லது ஆராய்ச்சிக்கோ பெரும்பங்களிப்பு செய்த சமூகவியலாளர்கள் பட்டியலைத் (list of sociologists) தருகிறது. மேலும் சமூகவியல் தன்மை வாய்ந்த பணிகளைச் செய்த பிற அறிவியலாளர்களும் மெய்யியலாளர்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதோடு சமூகவியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அரசியலாளர்களும் தனியர்களும் கூட இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Francesco Alberoni, Italian sociologist
Aaron Antonovsky, Israeli sociologist
அர்ஜுன் அப்பாதுரை, Indian sociologist
Alcira Argumedo (born 1940), Argentine sociologist
Giovanni Arrighi, Italian sociologist
Sergio Bagú, Argentinian sociologist
Georges Balandier, French sociologist
Roger Bastide, French sociologist
கேரி பெக்கர், American economist
Jens Beckert, German sociologist
Richard F. Behrendt (1908–1973), German sociologist
Walden Bello, Filipino sociologist
Pierre L. van den Berghe, Belgian sociologist
என்றி பெர்குசன் (1859–1941), French philosopher
Andre Beteille, Indian sociologist
Gisela Bleibtreu-Ehrenberg (born in 1929), German sociologist, ethnologist, and sexologist
Luc Boltanski, French sociologist
Ernst Borinski (1901–1983), German sociologist
பியரே பூர்டோ (1930–2002), French sociologist
Hauke Brunkhorst, German sociologist
ஏர்னெஸ்ட்டு பர்கெசு (1886–1966), Canadian sociologist
ஜூடித் பட்லர் (born 1956), American gender theorist
Laila Bushra, Pakistani Sociologist
Roger Caillois, French sociologist
Antonio Caso, Mexican sociologist
Julieta Castellanos (born 1952), Honduran sociologist
Michel de Certeau, French cultural sociologist
Chua Beng Huat, Singaporean sociologist
Dieter Claessens (1921–1997), German sociologist,
James Samuel Coleman (1926–1995), American sociologist
Michel Crozier, French sociologist
Agustin Cueva, Ecuadorian sociologist
Stefan Czarnowski (1879–1937), Polish sociologist
Randy David, Filipino sociologist
François de Singly, French sociologist
Alexander Deichsel (born 1935), German sociologist
Gilles Deleuze (1925–1995), French philosopher
Donatella della Porta, Italian sociologist and political scientist
ஜாக்கஸ் தெரிதா, French philosopher
Heinz Dieterich, German-Mexican sociologist
Paul DiMaggio, American cultural sociologist
Georgi Dimitrov Dimitrov, Bulgarian sociologist
Mitchell Duneier, American sociologist
எமில் டேர்க்கேம் (1858–1917), French sociologist
Jean Duvignaud, French sociologist
Alain Ehrenberg, French sociologist
Eugen Ehrlich, German sociologist
Shmuel Noah Eisenstadt (1923–2010), Israeli sociologist
நார்பெர்ட் எலியாஸ் (1897–1990), German sociologist
பிரெட்ரிக் எங்கெல்சு (1820–1895), German socialist philosopher
Fernando Escalante Gonzalbo, Mexican sociologist
Amitai Etzioni (born 1929), American sociologist
Orlando Fals Borda, Colombian sociologist
பிரன்சு ஃபனோன், Martinican intellectual and sociologist
Rick Fantasia, American sociologist
Paul Fauconnet (1874–1938), French sociologist
Anuška Ferligoj, Slovenian mathematical sociologist
Florestan Fernandes (1920–1995), Brazilian sociologist
Enrico Ferri, Italian sociologist and criminologist
Heinz von Foerster (1911–2002), Austrian/American cybernetician
மிஷேல் ஃபூக்கோ (1926–1984), French philosopher
Alfred Jules Émile Fouillée, French philosopher and sociologist
Renée Fox, American sociologist
Gilberto Freyre (1900–1987), Brazilian sociologist
Celso Furtado, Brazilian economist
Luciano Gallino, Italian sociologist
Diego Gambetta, Italian sociologist
Corrado Gini (1884–1965), Italian statistician
Yasunosuke Gonda, Japanese sociologist
Eszter Hargittai, Hungarian sociologist
Peter Hedström, Swedish sociologist
Samuel Heilman, American sociologist
Wilhelm Heitmeyer, German sociologist
Dirk Helbing, Swiss sociologist
Robert Hertz, French sociologist