en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
koabadhaabam thiRandhuvidu | கோபதாபம் திறந்துவிடு |
unnai veLiyilae thiraiyidu! | உன்னை வெளியிலே திரையிடு! |
chaalai undhan veedu | சாலை உந்தன் வீடு |
neeyae undhan aedu | நீயே உந்தன் ஏடு |
maedai aeRum poadhu | மேடை ஏறும் போது |
chattangaL udhavaadhu | சட்டங்கள் உதவாது |
chathangonjam koottu - un | சத்தங்கொஞ்சம் கூட்டு - உன் |
pithangonjam kaattu | பித்தங்கொஞ்சம் காட்டு |
poomi motham thookki | பூமி மொத்தம் தூக்கி |
pandhaattam aadu koottaaLi! | பந்தாட்டம் ஆடு கூட்டாளி! |
kombaa ung kaadaa? koattaan nam kaadaa? | கொம்பா உங் காடா? கோட்டான் நம் காடா? |
ammaavoada naanu koNdaadung kaadaa?... koNdaadung kaadaa? | அம்மாவோட நானு கொண்டாடுங் காடா?... கொண்டாடுங் காடா? |
chummaa naanjonnaa paadung kuyilaa... | சும்மா நாஞ்சொன்னா பாடுங் குயிலா... |
koovunnaa koovithaan aadum eng kaadaa? | கூவுன்னா கூவித்தான் ஆடும் எங் காடா? |
aadum eng kaadaa? | ஆடும் எங் காடா? |
chellak kaadaa? | செல்லக் காடா? |
morattuk kaadaa? | மொரட்டுக் காடா? |
ammaa ennath thookkik konjungaadaa? | அம்மா என்னத் தூக்கிக் கொஞ்சுங்காடா? |
maanakkaa oadaadha en kitta vaayaen | மானக்கா ஓடாத என் கிட்ட வாயேன் |
mayilaNNaa enakkaaga un thoaga thaayaen | மயிலண்ணா எனக்காக உன் தோக தாயேன் |
oru naaLu thaayaen | ஒரு நாளு தாயேன் |
poovoada puyalaada ennoada muyalaada | பூவோட புயலாட என்னோட முயலாட |
aathoada kayalaada maadaadungaadaa? aadaadungaadaa? | ஆத்தோட கயலாட மாடாடுங்காடா? ஆடாடுங்காடா? |
kokkakkaa ommaela vaNNanga chaethaen | கொக்கக்கா ஒம்மேல வண்ணங்க சேத்தேன் |
kurangaNNaa un vaalil poomaala koathaen | குரங்கண்ணா உன் வாலில் பூமால கோத்தேன் |
oNNoNNaa koathaen | ஒண்ணொண்ணா கோத்தேன் |
iravoada nelavaada tharaiyoada ivaLaada | இரவோட நெலவாட தரையோட இவளாட |
viragoada theeyaada nizhalaadungaadaa? oLiyaadungaadaa? | விரகோட தீயாட நிழலாடுங்காடா? ஒளியாடுங்காடா? |
neerchiRaik kizhiya karuvadhan payaNam | நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம் |
vaarthaigaL theLiya mazhalaiyin payaNam | வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம் |
koarthidum poyyil kuzhandhaiyin payaNam | கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம் |
mudiyum payaNam! | முடியும் பயணம்! |
kanavugaL kuRaiya iLamaiyin payaNam | கனவுகள் குறைய இளமையின் பயணம் |
kaadhalgaL maRaiya mudhumaiyin payaNam | காதல்கள் மறைய முதுமையின் பயணம் |
oormaRandhozhiya maraNathin payaNam | ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம் |
mudiyum payaNam! | முடியும் பயணம்! |
vaaninaich chaera theeyin payaNam | வானினைச் சேர தீயின் பயணம் |
poomiyaich chaera neerin payaNam | பூமியைச் சேர நீரின் பயணம் |
vetRidam thaedum kaatRin payaNam | வெற்றிடம் தேடும் காற்றின் பயணம் |
ellaigaL thaedum vaanin payaNam | எல்லைகள் தேடும் வானின் பயணம் |
paadhai poagum poakkil | பாதை போகும் போக்கில் |
paadham poagum payaNam | பாதம் போகும் பயணம் |
mudhaloa mudivoa aRiyaa | முதலோ முடிவோ அறியா |
kanavin kanavil payaNam | கனவின் கனவில் பயணம் |
naaLaik kaalai kaaNa | நாளைக் காலை காண |
aayuL aendhip payaNam | ஆயுள் ஏந்திப் பயணம் |
vidiyum vidiyum enRae | விடியும் விடியும் என்றே |
mudiyum mudiyum payaNam | முடியும் முடியும் பயணம் |
kiragangaL thaaNdi uyirgaLaith thaedum | கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும் |
uyirinaith thaaNdi edhuvenath thaedum | உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும் |
thanaiyizhandhu veLiyinil thaedum | தனையிழந்து வெளியினில் தேடும் |
manidhanin nedum payaNam | மனிதனின் நெடும் பயணம் |
mudindhidappoagum payaNathin neeLam | முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம் |
kadaisiyil naangu madangugaL koodum | கடைசியில் நான்கு மடங்குகள் கூடும் |
mudivadaindha puLLiyil meeNdum | முடிவடைந்த புள்ளியில் மீண்டும் |
thodangidum oru payaNam | தொடங்கிடும் ஒரு பயணம் |
kombaa un kaadaa? koattaan nam kaadaa? | கொம்பா உன் காடா? கோட்டான் நம் காடா? |
enga mallikkutti unnoada kaadaa? unnoada kaadaa? | எங்க மல்லிக்குட்டி உன்னோட காடா? உன்னோட காடா? |
kaNmoodik kaeLu kaattuk kuyilu | கண்மூடிக் கேளு காட்டுக் குயிலு |
un nenjukkuLLaaRa koovum un kaadaa? paadum un kaadaa? | உன் நெஞ்சுக்குள்ளாற கூவும் உன் காடா? பாடும் உன் காடா? |
kaattuch chediyellaam un manasoada paesum | காட்டுச் செடியெல்லாம் உன் மனசோட பேசும் |
kaattu mallip poovellaam un vaasam veesum… un vaasam veesum | காட்டு மல்லிப் பூவெல்லாம் உன் வாசம் வீசும்… உன் வாசம் வீசும் |
chila naaLu poRuthaadhaan thaen aLLum thaenee | சில நாளு பொறுத்தாதான் தேன் அள்ளும் தேனீ |
enakkaagap poRu thaayee nee thaan en raaNi kaattukkae raaNi | எனக்காகப் பொறு தாயீ நீ தான் என் ராணி காட்டுக்கே ராணி |
maayaa maayaa | மாயா மாயா |
naetRen vaanil udhithaaL - Hoa | நேற்றென் வானில் உதித்தாள் - ஹோ |
andha maayaa maayaa | அந்த மாயா மாயா |
kaatRil kaadhal theLithaaL - Hoa | காற்றில் காதல் தெளித்தாள் - ஹோ |
avaL varavaal - I’m flyin’ | அவள் வரவால் - I’m flyin’ |
avaL varavaal - I’m dancin’ | அவள் வரவால் - I’m dancin’ |
avaL varavaal - I’m fallin’ | அவள் வரவால் - I’m fallin’ |
avaL varavaal - I’m fallin’ in love | அவள் வரவால் - I’m fallin’ in love |
aenoa thaanoa | ஏனோ தானோ |
enRu vaazhndhu kidandhaen - Hoa | என்று வாழ்ந்து கிடந்தேன் - ஹோ |
avaL aenoa aenoa | அவள் ஏனோ ஏனோ |
ennai maatRik keduthaaL? - Hoa | என்னை மாற்றிக் கெடுத்தாள்? - ஹோ |
avaL ninaivaal - I’m chargin’ | அவள் நினைவால் - I’m chargin’ |
avaL ninaivaal - I’m uLarifyin’ | அவள் நினைவால் - I’m உளரிfyin’ |
avaL ninaivaal - I’m drownin’ | அவள் நினைவால் - I’m drownin’ |
avaL ninaivaal - I’m drownin’ in love | அவள் நினைவால் - I’m drownin’ in love |
kaettaal udan pidithuvidum | கேட்டால் உடன் பிடித்துவிடும் |
raajaa isai nee illaiyae | ராஜா இசை நீ இல்லையே |
ae aar ragumaan isai nee | ஏ ஆர் ரகுமான் இசை நீ |
naaLaagidap pidikkiRadhae | நாளாகிடப் பிடிக்கிறதே |
naetRoa unai muzhuvadhum veRuthadhum | நேற்றோ உனை முழுவதும் வெறுத்ததும் |
naan thaan peNNae! - adi | நான் தான் பெண்ணே! - அடி |
inRoa unai muzhuvadhum thozhuvadhum | இன்றோ உனை முழுவதும் தொழுவதும் |
naan thaan peNNae! | நான் தான் பெண்ணே! |
maayaa... maayaa paarppaayaa? | மாயா... மாயா பார்ப்பாயா? |
maayaa... en kaadhal aeRpaayaa? | மாயா... என் காதல் ஏற்பாயா? |
nee paarthidum koaNangaLil | நீ பார்த்திடும் கோணங்களில் |
naan ennai niRuthugiRaen | நான் என்னை நிறுத்துகிறேன் |
nee virumbidum poruLilellaam | நீ விரும்பிடும் பொருளிலெல்லாம் |
en viruppangaL poruthugiRaen | என் விருப்பங்கள் பொருத்துகிறேன் |
poadhum indha tholaivalik kodumaigaL | போதும் இந்த தொலைவலிக் கொடுமைகள் |
kai koarppaayaa? | கை கோர்ப்பாயா? |
meedham uyir chelavidum nodigaLil | மீதம் உயிர் செலவிடும் நொடிகளில் |
mey chaerppaayaa? | மெய் சேர்ப்பாயா? |
maayaa... maayaa paarppaayaa? | மாயா... மாயா பார்ப்பாயா? |