id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
5,044
கலவரம் தொடர்பாக 4000 நபர்களை சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரித்தனர்.
kalavarm thodarbaga 4000 nabargalai singapore kaavalthoraiyinar visariththanar.
Singapore Police have questioned 4,000 people in connection with the riots.
5,791
குறைந்த அமைவுகோணங்களில் ஒரு அமைப்பின் மீது செயல்படும் இழுவை, கோணங்களுக்கு நேர்விகிதத்தில் உள்ளது.
kuraintha amaivukonangalil oru amaippin meethu seyalpadum izhuvai, konangalukku nervigithatthil ullathu.
The force acting on a system at low angles is proportional to the angles.
8,267
பெண்ணியம் இதழில் லலிதா என்பவர் ஆசிரியராகவும் இளையராஜா என்பவர் பொறுப்பாசிரியராகவும் நிர்மலா என்பவர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர்.
Penniyam ithazhil Lalitha yenbar aasiriyaraagavum Ilaiyaraaja yenbavar poruppaasiriyaraagavum Nirmala yenbavar inai aasiriyaraagavum paniyaattrinar.
Lalita was the editor of Feminism, Illaiyaraja was the editor in charge and Nirmala was the associate editor.
924
இவரது இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் கூட பன்னாட்டு மற்போர் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர்.
Ivarathu iru ondruvitta sakotharikalaana geetha pokaththum papithaa kumaariyum kooda pannaaattu marappor pottikalil pangkaerkum veeraangkanaikalaavar.
Her two sisters, Geeta Bhagati and Babita Kumari, are also international wrestlers.
5,580
அலாஸ்கா மூவலந்தீவு
Alaska moovalantheevu
The Mowland Islands of Alaska
3,785
எஸ்ஈசி தாக்கல்களில் ஜார்ஜ் சொரெஸ்
SEC thakkalgalil George Soros
George Soros on the SEC filings
6,246
என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.
Yenkiraar amerikka yezhuthaalar kaarl saandburg.
This is what the author of Amoka, Carl Sandbach, says.
8,867
இந்த யோசனை சீன நிலத்தில் அதிகாரப்பூர்வமற்ற விளையாட்டு நக்கிஸுக்கு நகலெடுத்தது, இது பிரபலமான சோனிக் ஹெட்ஜ்ஹாக் உரிமத்திலிருந்து பெறப்பட்ட கிராபிக்ஸ் பயன்படுத்துகிறது.
intha yosanai seena nilatthil athigaarappoorvamatra vilaiyaattu nakkeesukku nagaledutthathu, ithu prabalamaana Sonic Hedgehog urimatthilirunthu perappatta Graphics payanpadutthugirathu.
The idea was copied to the unofficial game Nakix on Chinese soil, which uses graphics derived from the popular Sonic Hedgehog license.
6,635
விசுவியசு இதற்குப் பின்னர் பலமுறை வெடித்துள்ளது; கடந்த நூறாண்டுகளுக்குள்ளாக ஐரோப்பிய தீவல்லாத நிலப்பகுதியில் வெடித்துள்ள ஒரே எரிமலை இதுவாகும்.
Visuviyasu itharku pinnar palamurai vediththullathu; kadantha noottraandugalukkullaaga iroppiya theevilaatha nilaippaguthiyil vediththulla ore yerimalai ithuvaagum.
Visovius has erupted several times since then, and is the only volcano to have erupted in a non-European continent in the last hundred years.
5,129
அவற்றின் உடலில் ஒரு வகை உண்ணிகள் உள்ளன.
avattrin vudalgalin voru vagai voonnigal vullana.
They have a kind of food in their bodies.
1,233
கூலித் தொழில் என்னும் எண்ணக்கருவுக்கு இரண்டு கடினமான கருத்துருசார்ந்த படிநிலைகள் உள்ளன.
koolith thozhil ennum ennakkaruvukku irandu kadinamaana karuthurusaarndha padinilaigal ullana.
The idea of wage-labour has two difficult conceptual stages.
2,026
பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஆரம்பம்
British aegaathipaththiya ethirppum aarambam
The British Empire's Resistance and Beginning
3,294
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
oosaiyil piranthu isaiyin uyirppe.
The life of music is born in Ojai.
8,017
நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர்.
Nawab Khan Bagadur Sar Muhammad Habibulla oru inthiya arasiyalvaathi matrum aatchiyaalar.
Nawab Khan Bahadur Sir Muhammad Habibulla was an Indian politician and statesman.
4,948
ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் செவெரசு சிநேப்பாக நடித்ததின் மூலம் அதிக இரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
Hari Potter thiraipadath thodaril sevvarsu sineppaag nadithadhin moolam adhiga rasigargalin varaverpai petraar.
She gained a lot of fans for her role as Severus Chinnaye in the Harry Potter film series.
4,301
அந்த சிவதனுசை தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள்.
andha sivadhanusai dhevaradham vamsathil paadhukaathuvandhaargal.
The Shivannanus was protected in the Devratam dynasty.
4,299
இரணியாட்சன்
uraniyatsan
Raniyadson
6,838
மக்கள் கோவிந்தா கோவிந்தா மற்றும் நரசிம்மா ஹரி ஹரி ஆகிய உச்சாடங்களை பக்தியுடன் கூறிக்கொண்டு செல்கின்றனர்.
Makkal govindaa govindaa mattrum narasimmaa hari hari aagiya ucchadanggalai bakthiyudan koorikkondu selkindranar.
People devoutly recite the incense of Govinda Govinda and Narasimha Hari Hari.
8,945
பண்புகள்
Panbugal
characteristics
3,048
பாலவயதுஆக வலைவாரிதியின் மேவிவரு பான்மையும் அலாது அளவுஇலாச்
balavayathuaga valaivarithiyin mevivaru paanmaium alathu alavuilach
The shepherd of the webmaster's sheep is a childless man.
5,102
மேலும் நுணுக்கமான வடிவமைப்புகளை தட்டைச் சிறு மீன், அத்துப் பூச்சி மற்றும் தவளை போன்ற பல உயிரினங்களில் காணலாம்.
melum noonukkamaana vadivamaippukalai thattai siru meen, aththu poochi mattrum thavalai pondra pala vooyirinaggalil kaanalaam.
More subtle designs can be found in many species such as the small fish, the smallmouth bass, and the frog.
8,263
2003: விமானக் குண்டுவீச்சினால் நிகழந்த ஆலயத் தகர்ப்பின் 10வது ஆண்டை நினைவு கூரும் முகமாக, முதலாவது குண்டு விழுந்து கட்டத்தின் கிழக்குப் பக்க பகுதி நொருங்கி, ஒன்பது பேர் பலியான இடத்தில் அருள்கலாநிதி அ.
2003: vimaana kunduveechchinaal nigazhntha aalayath thakarppin 10vathu aandai ninaivu koorum mugamaaga, muthalaavathu kundu vizhunthu kattaththin kizhakkup pakka paguthi norungi, onpathu per baliyaana idaththil arulkalaanithi A.
2003: The first bombing of the temple in the eastern part of the building, which commemorated the 10th anniversary of the destruction of the temple by airstrikes, shook the building, killing nine people.
1,030
ஆகையால்,சில நேரங்களில் பூச்சி எதிர்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.
aagayaal, sila nerangalil poochi edhirapaaga payanpaduthapadugiradhu.
Therefore, it is sometimes used as an insecticide.
6,400
எழுதுதல், ஆராய்ச்சி, படத்தொகுப்பு, திரைப்பட உற்பத்தி விவரங்களை மேலாண்மை செய்தல் போன்ற தன்னுடைய பணி சார்ந்த தேவைகளுக்கும் இவ்வீட்டையே பயன்படுத்திக் கொண்டார்.
Yezhuthal, aaraayichi, padaththoguppu, thiraippada urpaththi vivarangalai melaanmai seithal pondra thanudaiya pani saarntha thevaigalukkum ivveetaiye payanpaduthik kondaar.
He also used this to his work-related needs such as writing, research, film composition, and managing film production details.
3,050
மூலக்கூறுகளின் முதுகெலும்பாக பாசுப்போயெசுத்தர்கள் உருவாகின்றன.
moolakoorugalin muthukelumbaga pasuppoyesuthargal uruvaginrana.
The backbone of molecules is formed by the phosphorous sulfides.
6,696
சின்னத்தம்பி மல்லேசன்
Chinnnaththambi mallesan
The younger brother Malleson
398
நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும்.
Navaraththinangkal enappadubavai onbathu vakaiyaana raththina karkalaagum.
And the gemstones are of nine kinds.
6,976
பெரும் முதிலீட்டு செயல்திட்டங்கள் பொதுவாக நீண்ட-கால கடன்பத்திரம் வழங்கல் மூலமாகவே முதலீடு செய்யப்படுகின்றன.
Perum muthaleetu seyalthitttangal pothuvaaga neenda-kaala kadanpaththiram vazhangal moolamaagave muthaleedu seiyappadukindrana.
Large maturity projects are usually invested through the provision of long-term bonds.
9,015
காஞ்ஞாணி மேற்கு
Kanjganaani merku
The West
9,882
இ.தொக புவனேசுவரில் துறைகளாக இல்லாது முழுமையான பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு பள்ளிகளாக அமைக்கப்படும். உடனடியாக நிறுவப்படும் மூன்று பள்ளிகள்:
E.Tho Bhuvaneshvaril thuraigalaaga ilaathu muzhumaiyaana palthurai aayvugal merkollumaaru palligalaaga amaikkappadum. Udanadiyaaga niruvappadum moondru palligal:
The school will be set up in Bhubaneswar as a school for complete multidisciplinary studies rather than departments. Three schools will be established immediately:
1,818
முதலாம் கல்வியாண்டில் இ.
Mudhalaam kalviyaandil e.
In the first year of school, E.
2,434
இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது.
iraaparttin ithayam isukkotlaanthirke thirumpiyathu.
Robert's heart returned to Scotland.
7,621
இது துளு, கொரகா மொழிகளுக்கு நெருக்கமானது எனினும் இது ஒரு தனி மொழியா அல்லது துளு மொழியின் பேச்சுவழக்கா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.
Ithu thulu, koraga mozhigalukku nerukkamaanathu yeninum ithu oru thani mozhiyo allathu thulu mozhiyin pechchuvazhakka yenbathu thulliyamaagath theriyavillai.
It is close to the Tulu and Koraka languages but it is not clear whether it is a separate language or dialect of the Tulu language.
3,722
பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 871 வீதம் உள்ளனர்.
palina vigitham ayiram aangalukku pengal 871 veetham ullanar.
Gender ratio is 871 per thousand males to females.
3,554
கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
kanini arivviyal matrum poriyiyal
Computer science and engineering
5,122
தையற்கலை மற்றும் ஆயத்த ஆடைகள்
thaiyarkalai mattrum aayaththa aadaigal
The sewing and dress are made of fabric.
3,471
கீழ் நிலையில் பீனாலும், நடுவத்தில் புரதம் வெள்ளையாக காணப்படும்.
keel nilayil beenalum, naduvathil puratham vellaiyaga kaanapadum.
The protein is white in the middle and the bean in the bottom.
1,923
அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார்.
avargalukku pinnaraaga irandaam Philip mannar aristatilai kalvi bothikka niyamiththaar.
After them, King Philip II appointed Aristotle to teach.
7,513
இது பண்டைய ஏதென்ஸ் நகரின் பொது ஆர்ச்டைப் என்னும் பிரதான மாதிரி குடியாட்சி நடைமுறைக்கு மாறானது.
Ithu pandaiya athenes nagarin pothu archtype yennum prathaana mathiri kudiyaatchi nadaimuraikku maaraanathu.
This was in contrast to the main model of republican practice, the Public Arc of ancient Athens.
9,314
காலில் இருந்து வெளியேறாமல் தடுக்கவும், பாதுகாப்புடன் கூடியவை இவ்வகை செருப்புகள்.
Kaalil irundhu veliyeraamal thadukkavum, pathukaappudan koodiyavai ivvagai seruppukal.
These are protective socks that keep you from getting out of your legs.
2,415
நடனக்கலை
n-atanakkalai
dance
9,144
அத்துடன் வளைவின் அமைப்பு முறையைப் பயன்படுத்தி வளைகூரை, குவிமாடம் ஆகிய கட்டிடக் கூறுகளையும் அறிமுகப்படுத்தினர்.
Aththudan valaivin amaippu muraiyaip payanpaduththi valaikoorai, kuvimaadam aagiya kattidak koorugalaiyum arimugappaduththinar.
The architectural elements of the valley and the Quimadam were also introduced using the curved structure.
6,391
பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார்.
Peraasiriyar mounaguruvin raavanesan nadakakoothaiyum vattukkottai nattukkooththaana tharma yuthaththaiyum vivaranappadamaakki aangila upathalaippukaludan nayena vadivil aavanapaduthi thamizhargal seithirukka vendiya oru arumpaniyai aattriyullaar.
Professor Maunakuru has documented the Ravanaesan nationalism and the hard-fought Dharma war in Tamil, and has done a ritual that the Tamils should have done by documenting it in the form of Naina with English subtitles.
2,755
இவை கூம்பிய முனையுள்ள நீண்ட, இறந்த கலங்களாகும்.
ivai koombiya munaiyulla needa, irantha kalangalaagum.
These are long, dead cells with convex ends.
4,226
அதன் தொழிற்பாடுகள்: சாதாரண நிலைமைகளில் தின்குழியச் செயற்பாட்டை நிறைவு செய்தல்; தொற்றுள்ளான இழையங்களில் அழற்சி எற்படுவதற்கான அறிகுறுகள் தெரியும் போது 8-12 மணித்தியாலங்களில் இடம் பெயர்தல்; நிர்பீடன செயற்பாடிற்காக கல வேறுபாடு அல்லது தின் குழியத்தக் காட்டுதல்.
adhan thozhilpadugal: satharana nilaymaigallil thinguzhiya seyarpadatai niraivu saidhal; thorrullana izhayangalill azharchi earpaduvatharikkana arigurugal theriyum podhu 8-12 manithiyalangalill idham peyairthal; neerpeedana seyairpadirrkaga kalla verupadhu alladhu thin guzhiyathitha kattuthal.
Its functions: Complete daytime surgery under normal conditions; relocate within 8-12 hours when symptoms of inflammation appear in infected cells; and perform cell differentiation or thinning for forced surgery.
5,503
திரைப்படங்கள்
thiraippadangal
Movies
1,960
மங்கலமான யோகம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று.
mangalamaana yogam enach chothida noolgal kurippidum yogangalum ithuvum ondru.
This is one of the yogas that has been described as a vague yoga in the literature.
8,319
மக்கள் காடுகளிலுள்ள மரங்களை வெட்டுவதாலும், காட்டுப்பகுதிகளை வேளாண்மைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துவதாலும் யானைகளின் இருப்பிடமான காடுகளின் அளவு குறைகிறது.
Makkal kaadugalilulla marangalai vettuvathaalum kaattuppaguthigalai velaanmaikkum mattra thevaigalukkum payapaduththuvathaalum yaanaigalin iruppidamaana kaadugalin alavu kuraigirathu.
The forest habitat of elephants is reduced by people cutting down trees in the forests and using the forest areas for agriculture and other purposes.
7,370
அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.
Athan pinnar kalyaanasudranaar mayilai thanikaachala miuthaliyaaridam thamizh, mattrum saiva noolgaliyum paadam kettaar.
Afterwards, Kalyanasundharanar asked Maila Dhanikasal Chopra to read Tamil and Chalabhas.
601
ஏறத்தாழ பூவுலகில் உள்ள எல்லா மின்னணு சக்தியும் சில வகை விசையாழியைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
yerathaala boovulakil ulla ella minnanu sakthiyum sila vagai visaiyaazhiyai kondey uruvaakkappattirukindrana.
Almost all the electrical power on earth is made up of some kind of keyboard.
4,047
சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.‌
chithi, annamalai, ninaivugal, payanam, nabikkai, chellame, metti oli ponra tholaikkachi thodargaluikku isai ammaithularal.
He has composed music for TV series like Siddhi, Annaamal, Memories, Travel, Hope, Selme, Metti Soli.
1,318
இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன.
ivatrin vaazhidangal tharaich choozhal, pudharch choozhal, marach choozhal, naneerch choozha, aagiya choozhal amaippugalil amaiginrana.
Their habitats are in soil, scrub, woodland and freshwater environments.
4,898
பிலெசியோடர் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியினை அவர் அடைந்தார்.
Pilisiyodar ennum niruvanathil paniyaatri, anniruvanathin thunai thalaivar padhaviyinai avar adaindhaar.
He worked for the company Pilesiodor and attained the position of Vice President of the company.
2,400
பெருமளவு சமயப் பணிகள் செய்தார்.
perumalavu samayap panikal seythaar.
He did a lot of religious work.
4,887
வாளோடு வந்தான்
vaalodu vandhaan
He came with a sword
3,973
தர்மம்
dharmam
The Dharma
2,911
தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும்.
tharppothu perunthil veliye irunthu paarthavar adutha perunthil yeri sselkiraar yenil avarin yedai koodum.
If the person who is on the bus is going to the next bus, he may be weighing.
6,492
பானகம்
paanagam
the dish
49
இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது.
imaya malaithodar, china-india ellaiyil ullathu.
The Himalayas are located on the China-India border.
8,520
சுழியத்தை எந்தவொரு எண்ணுடன் கூட்டினாலும் அந்த எண் மாறாது.
Suzhiyaththai yenthavoru yennudan koottinaalum antha yen maaraathu.
The number is not changed by adding the ring to any number.
1,225
இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது.
ikkoyilin iraivan peyar thamizhil thiruvaanmigai easwaramudaiyar enrum, perumukkal udaiyaar enrum, vadamozhiyil "mukkayaasaleswarar" enrum vazhangappadugiradhu.
The name of the temple is Tiruvanmiki Isvara in Tamil, Perumbakal Dharma and Mukkaisaleswar in North Indian.
7,311
இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், ஒரு இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளரும் ஆவார்.
Idukkai thudupatta veraraana ivar, oru idathukai marabuvazhaa suzhal pathuveechaalarum aavaar.
He is a left-handed batsman and a left-arm medium-pace bowler.
5,443
ஞான பானு சுப்ரமணிய சிவா
Nyana Baanu Subramaniya Siva
The wisdom of Banu Subramaniam Shiva
3,674
நாகு கடிது, நாகு கடுமை, வரகு கடிது, வரகு கடுமை -3
nagu kadithu, nagu kadumai, varagu kadithu, varagu kadumai -3
The nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, the nose bites, and the nose bites, and the nose bites, and the nose bites, and the three.
3,741
ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்
state bank of hyderabad
State Bank of Hyderabad
9,543
பிரகார்டு வட்டமானது பிரகார்டு முக்கோணத்தின் சுற்று வட்டமாக அமைகிறது.
Prakaard vattamaanathu prakaard mukkonattin sutru vattamaaga amaigirathu.
The Brahkarth circle is the circular circle of the Brahkarth triangle.
4,963
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களிலும், ஒவ்வொரு மூன்று மற்றும் ஆறு வருடங்களில் தேர்தல் நடைபெறுகிறது, இதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு பிரதிநிதிகளின் இல்லம் என்பது விதிவிலக்காகும்.
america aikiya naatin pala maanilangalilum ovoru moondru matrum aaru varudangalil therthal nadaiperukirathu, itharku americka aikkiya naadu prethinithigalin illam yenbathu vithivilakaagum.
In many states in the United States, elections are held every three to six years, with the exception of the United States House of Representatives.
2,642
சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது.
seen puththaandu pondra mukkiya pandikaikalai thavirpathu nallathu.
It is best to avoid major festivals such as Chinese New Year.
144
இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜோசப் தளியத் ஜூனியருக்குச் சொந்தமான சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் இதுவாகும்.
Intha thiraippadaththai iyakkiya Joseph thaliyath junioruku sonthamaana sittaadal Film corporation thayaariththa muthal thiraippadam ithuvaakum.
It was the first film produced by Citadel Film Corporation, owned by Joseph Daly, Jr., who directed the film.
4,310
மேற்கு ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் உள்ள சுமேர்பூரில் உள்ள ஜவாய் அணை இந்த ஆற்றின் மீதே கட்டப்பட்டுள்ளது.
merku rajasthanil bali maavattathil ulla sumerpooril ulla javaai anai indha aatrin meedhe kattappattulladhu.
The Jawai Dam at Sumerpur in Bali district in western Rajasthan is built on the river.
137
இழை-வினை சாயங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
Izhai-vinai saayangkal thayaaripatharkaana oru munodi seermamaaka ichsermathai payanpaduthukiraarkal.
The compound is used as a precursor to the production of fiber-based dyes.
4,079
பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை.
bacteriyaakal, irandha cellgal, cell thunikkaigal pondravatrai azhithuvidum thanmaiyudayavai.
They are destructive of bacteria, dead cells, and cell fragments.
4,789
பயன்படுத்தப்படாத எரிபொருளை தாங்கிக்கு அனுப்புவதால், சீரான அமுக்கம் பேணப்படும்.
payanpaduthappadaadha eriporulai thaangik anuppuvadhaal, seeraana amukkam penappadum.
The compression will be maintained as unused fuel is sent to the carrier.
5,533
அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Amerikka kadarpadaiyin padi, immukkonam illai endrum peyar puviyiyal peyargal Americca vaariyam moolam angeegarikkappadavillai endrum koorappadugiradhu.
According to the US Navy, the name is not recognized by the US Board of Geographic Names.
9,554
தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884).
Deventhira naath thagoorekkup pinnar bramma samajththin thalaivaraaga vanthaar Kesap chandira sen(1838-1884).
Kaesap Chandra Sen (1838-1884) was the leader of the Brahmic Society after Devendra Nath Tagore.
4,337
விக்கிமேப்பியாவில் மனுஜோதி ஆசிரமம் அமைவிடம்
vikkimeppiyavil manujothi aasiramam amaividam
Manujodhi Ashram is located in Wikipedia
992
மார்கரெட் ஆர்வுட்
Margret Arwood
Margaret Orwood
6,981
குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும்.
Kuzhukkalaagap padagu seluththum potti ivvizhaavin oru angamaaga nadaiperuvathu vazhakkamaagum.
Group boat racing is traditionally held as part of the festival.
1,442
இந்த நீர்ச்சந்திக்கு வடக்கில் மலேசிய பெருநிலப் பகுதியும் தெற்கில் சிங்கப்பூர் தீவும் உள்ளன.
Indha neerchandhikku vadakkil malaysiya perunilap pagudhiyum therkil singapore theevum ullana.
The watershed is bordered by the Malaysian mainland to the north and the island of Singapore to the south.
7,139
பெண்நிலைவாதம் பொருத்தமானதே கட்டுரை
pennilaivaatham porutthamaanathe katturai
The article "Feminism" is appropriate
5,097
ஆனால் ருபீடியம் உப்புகள் குறைந்த அளவிலேயே கரைகின்றன.
aanaal roopidium vuppugal kuraintha alavileye karaikinrana.
But rupeidium salts are very low in solubility.
4,661
மேலும் இந்திய மக்களை காலனிய அரசுக்கு வரி கொடுக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தியது.
mellum indhiya makkalai colony arasuku varri kodukka vendamenrum arivurithiyadhu.
It also advised the Indian people not to pay taxes to the colonial government.
5,386
போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது.
poraadinaalthaan urimaigal kidaikkum endra sindhanai ulagengum kilarndhezhundhadhu.
The idea of rights through struggle was a worldwide one.
5,018
அமெரிக்காவைச்சேர்ந்த இம்மரம் ,உண்ணக்கூடிய கனிகளுக்காக தமிழ்நாட்டில் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது .
americavai serntha yimmaram, vunnakudiya kanigalukkaga tamilnatil pala idangalil valarkkapadukirathu.
The tree is grown in many places in Tamil Nadu for its edible fruit.
9,680
விக்கிப்பீடியா போன்ற பல தன்னார்வத்திட்டங்களில் சிறுசிறு திருத்தங்கள், விரிவாக்கங்கள், சான்று சேர்த்தல், படங்களைச் சேர்த்தல் என பங்களிப்பாளர்கள் எந்தவொரு நடுவமும் தேவைப்படாமல் நிறைவடையாத பணிகளின் அடையாளமான கட்டுரைகளைச் சுற்றி பணியாற்றி வளர்ப்பது இவ்விசைவுமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
Wikipedia pondra pala thannaarvaththittangalil sirusiru thiruththangal, virivaakkangal, saandru serththal, padangalaich serththal yena pangalippaalargal yenthvoru naduvamum thevaippadaamal niraivadaiyaatha panigalin adaiyaalamaana katturaigalaich suttri paniyaatri valarppathu ivvisaimuraikku or yeduththukkaattaakum.
An example of this is the work of contributors to many volunteer projects such as Wikipedia, who work around articles that are symbolic of unfinished work without the need for any intermediation, such as minor edits, extensions, testimonials, and images.
6,891
நவீன வணக்க வழிபாட்டின் பழமையான ஆதாரமாகக் கருதப்படுவது இயற்கைவாத வழிபாட்டு முறையாகும், இது சமயத்தில், பன்முகத்தன்மை, பக்திவாதம், தெய்வம், பக்தி வாதம், அனிமியம், டட்மைசம், ஷமனிசம், ஆவிவாதம் மற்றும் பேகனிசம் ஆகியவற்றில் காணப்படுகிறது.
Naveena vanakka vazhipaattin pazhamaiyaana aathaaramaagak karuthappaduvathu iyarkaivaatha vazhipattu muraiyaagum, ithu samayaththil, panmugaththanmai, bakthivaatham, deivam, bakthi vaatham, animiyam, tatmaisam, shamanisam, aavivaatham mattrum peganisam aagiyavattril kaanappadugirathu.
Considered the oldest source of modern worship, naturalistic worship is a form of worship that is found in religion, diversity, piety, divinity, piety, animism, datimism, shamanism, spiritualism, and paganism.
6,740
சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும்.
Saaivin alavu athigamaanal athan sarivu athigamaay ullathai kurikkum.
The higher the slope, the greater the slope.
3,428
மல்லங்குண்டா
Mallangunda
Malanguanda
9,581
அதில் குறிப்பிடத்தக்க ஒரு தெரிவு என்னவென்றால், அது தரையை விட்டு பறக்கும் முன்னர் ஆழம் இல்லாத நீர்நிலையில் கரையில் உள்ள சகதியில் தந்தி அனைத்து எடையையும் வைத்து அமர்ந்து இருக்க வேண்டும்.
Athil kuripidaththakka oru therivu yennavendraal, athu tharaiyai vittu parakkum munnar aazham ilaatha neernilaiyil karayil ulla sagathiyil thanthi anaiththu yedaiyaiyum vaiththu amarnthu irukka vendum.
One notable option is that it should be sitting on a shallow water surface on the edge of the shore with all the weight of the cable before it leaves the ground.
7,912
திருட்டுப் பயலே
thiruttup payale
Fear of Stealing
8,627
நிகழ்தகவுகள்:
Nigazhthagavugal
The probabilities:
5,004
ஆய்வாளராக அமித் சுக்லா
aaivaalaraga amith sukla
Amid Sukla as an analyst
4,519
இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியானதால் இங்கு யாரும் எளிதில் சென்றுவர அனுமதியில்லை.
edhu arasangathal padhugakapatta paguthiyanadhal ingu yarum ellithil senruvara annumadillai.
It is a government protected area and no one is allowed to enter easily.
2,892
1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.
1863 yil America civil por kaalathil Abraham lincoln anaithu adimai Africargalukkum suthanthiram tharum kattalaiyil kaiyoppamittaar.
In 1863 during the American Civil War, Abraham Lincoln signed an order granting freedom to all enslaved Africans.
5,094
இவை காலப்போக்கில் ஒரு சமயமாகவும் உருவெடுத்தது.
ivai kaalapokkil oru samayapaagavum vuruveduthathu.
These have evolved over time.
487
வேரா உரூபின்
Vaera urubin.
Vera Urubin
8,915
ஆண் பழுப்பு நிறமுடையது.
aan pazhuppu niramudaiyathu.
The male is brown.
5,055
இருப்பினும் 1560களில் காசாவின் நிதிநிலை மோசமடைய 1570இல் மன்னர் செபாஸ்டியன் இந்தியாவிற்கான வணிகத்தை மேற்கொள்ள அனைத்து போர்த்துகல் குடிமக்களுக்கும் உரிமை வழங்கினார்.
iruppinum 1560galil kasavin neethinilai moosamataiya 1570il mannar sebastiyan inthiyavirkaana vanigaththai merkolla anaiththu porthukal kudimakkalukkum vurimai valanginaar.
However, in the 1560s, the financial situation of Gaza deteriorated. In 1570, King Sebastian granted all Portuguese citizens the right to trade for India.
5,376
ஐசோநிட்ரோசோகாம்பராக மாற்றமடைதல்.
Isonitrosokaambaraaga maattramadaidhal.
The transition to isotretinoic chambers.
9,514
அவருடன் இணைந்து பணிபுரியும்போது கரோலின் தன்னியல்பாகவே தானும் ஒரு தனித்தன்மை வாய்ந்த வானியலாளராக இருந்ததும் விளங்குகிறது.
Avarudan inainthu panipuriyumpothu Carolin thanniyalbaagave thaanum oru thaniththanmai vaayntha vaaniyalalaraaga irundhum vilangugirathu.
While working with him, Carolyn was also a self-taught astronomer.