id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tng
stringlengths 2
11k
| en
stringlengths 2
1.6k
|
---|---|---|---|
4,804 | வெலின் குழலாசன இயங்குமுறையை காட்டும் யூடியூப் காணொளி (ஆங்கிலத்தில்) | velin suzhalasana iyangumuraiyai kaatum youtube kaanoli (aangilathil) | A YouTube video showing the well-known sewing machine (in English) |
1,746 | பென்சொக்கென் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3438.9 குடிமக்கள் ஆகும். | Penzogen nagariyam piraethasaththin makkal thogai adarththi oru kilo meterukku 3438.9 kudimakkal aagum. | The population density of the municipality of Bensokken is 3438.9 inhabitants per km2. |
2,831 | டூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோரில் 15 விழுக்காட்டினரிடம் இது காணப்படும். | toorat noikkoottarikuri udaiyoril 15 vizhukkadinaridam idhu kaanappadum. | It is found in 15 percent of people with Tourette syndrome. |
1,000 | இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) | ikkatturai (alladhu katturaipagudhi) dhesiya unavu paadhukaappu sattam, 2013 endra katturaiyudan innaika parindhuraikappadugiradhu. (kalandhuraiyaadavum) | This article (or section) is proposed to be linked to the article of the National Food Safety Act, 2013. (Contact) |
991 | ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார். | aanal Seedhai valiyurithi kettadhal, Ramar thanga maanai pidithu, Seedhaiku parisalika virumbinaar. | But as soon as Sita insisted, Rama took a golden calf and wanted to give it to Sita. |
9,866 | ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது. | Hebeshnin maranam Alexandarai thanathu anthima kaalaththirku ittusenrathu. | The death of Heveson led Alexander to his antiquity. |
1,486 | தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. | thagaval endraaal enna, athai eppadi thullaiyamaaga muzhumaiyaaga saemiththu parimaaruvathu enpthu patri ikkotpaadu vilakkugirathu. | This theory explains what information is and how to store it accurately and fully. |
1,035 | என்ற வினா எழுக்கூடும். | endra vina ezhukoodum. | The question may arise. |
4,499 | ஓரியோலிடெ குடும்பத்தில் மூன்று இனங்கள் உள்ளன. | ooreyolide kudumbathil mondru enangal ullana. | There are three species in the family Orioleidae. |
662 | பாய்ம ஓட்டத்தில் பாய்ம ஓட்டத்துக்கு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்திருக்கும் ஒரு தட்டையான தகட்டின் மீது செயல்படும் இழுவை விசையை கணக்கிட நியூட்டன் ஒரு விதியை வடிவமைத்தார். | paayma ottathin paayma ottathukku kuripitta konathil saainthirukkum oru thaattaiyaana thagattin meethu seyalpadum iluvai visaiyai kanakida newton oru vithiyai vadivamaithaar. | Newton devised a rule for calculating the gravitational key acting on a flat plate inclined at a specific angle to the flow of a particle. |
6,517 | பஞ்சபாண்டவர்கள் விரிஸ்வகேதுவைத் தம்முடன் வரச் சொன்னபோது மறுத்துவிட்டு, அதிரதனிடம் சென்று அடைக்கலமானவர். | Panchapaandavargal virishvakethuvaith thammudan varach sonnapothu maruththuvittu, athirathanidam senru adaikkalamaanavar. | When the Punjabans asked Barishvad to come with him, he refused and went to Shakan. |
2,054 | தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. | tharpothu irukkindra kaalam mattumae ungalukku uriyathu. | You only have the time now. |
6,812 | இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும். | Intha samayaththil ayaththa maathavidaay panju, suththamaana thunigalaiye payanpaduththa vendum. | During this time, you should use ready-made menstrual pads and clean cloth. |
2,761 | யூகோ வங்கி | UCO vangi | Ugo Bank |
7,086 | கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் | Karaivida mugaveri kanalvizhi yodumilir | The color of the mask is a bright red. |
2,930 | குமுட்டிக்கீரை இது இந்தியாவில் தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்களில் வளரும் பூக்கும் தாவரம் வகையைச்சேர்ந்த சிறு செடியாகும். | kumuttikeerai ithu indiyavil tamilnadu andhra ponra maanilangalil valarum pookkum thaavaram vagaiyaiserntha siru sediyagum. | Kumutikir is a small genus of flowering plants native to the Indian states of Tamil Nadu and Andhra Pradesh. |
962 | ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. | Aethanesum alexandarudan amaithiyaaka paninthathu. | Athens also quietly bowed down to Alexander. |
7,660 | மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மந்திரங்களில் ஒன்றாகும். | Maga miruththiyungsaya manthiram yenpathu migavum sakthi vaayntha panja manthirangalil ondraagum. | The Maha Mrityunjaya mantra is one of the most powerful panchantra. |
9,421 | பரி.யோவான் கல்லூரி | Pari.yovaan kallori | Parry-Joan College |
4,241 | டிஎன்ஏ வரிசையமைப்பில் (சிடிஜி ஒரு மரபணுவில் இருத்தல் அல்லது சிசிடிஜி வேறொரு மரபணுவில் இருத்தல்) மீண்டும் ஏற்படும் குறைந்த அளவிலான விரிவாக்கமே மயோடானிக் தசைவளக்கேட்டிற்குக் காரணமாக அமைகிறது. | dna varisaiyamaipphil (ctg oru marabannuvil irruthal alladhu cctg veroru marabannuvil iruthal) miindhum erripadum koraindha allavilana virivakkame mayotanic thasaivalaketirukuk karanamaga amaigiradhu. | The low degree of repeated expansion in the DNA sequence (the presence of CDG in one gene or the presence of CCTG in another gene) is the cause of myotonic muscle spasm. |
5,456 | பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. | pani kaaranamaaga neenda naatkalaaga thirumbaadha thalaivar, than manaivikku maegatthai thoodhuviduvadhaaga ippaadal amaigiradhu. | The song is about a leader who has been away for a long time, sending a message to his wife. |
6,963 | இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. | Ivarathu muthal padaippaana "Angaiyarkanni" (1947) kalki ithazh nadaththiya pottiyil irandaam parisu pettrathu. | His first work, Ankhalkani (1947) won second prize in a competition organized by Kalki magazine. |
8,437 | இந்நூலில் சைவ சமய திருத்தொண்டர்களான நாயன்மார்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. | Innoolil saiva samaya thiruthondargalaana naayanmaargalin peyargal thogukkappattullana. | The book contains the names of the heroes of the Shiva religious reformers. |
970 | செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி. | September 29, bangalore sirappu neethimandram vazhangkiya theeerppai niruththi vaikka vaenddum endrum, neethipathi michael d. | The judge, Michael D. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. S. |
6,940 | அங்கிருந்து நடந்து முருகன் கோவிலில் வரை செல்லலாம். | Angirundhu nadanthu murugan kovillil varai sellalaam. | From there, we can walk to the Morugan temple. |
3,205 | பிரோஜொபெனு | berojopenu | Progeopeno |
2,241 | இவ்வினை கார்பமைடேற்றம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. | ivvinai kaarpamadetram enra peyaraal kurikkapadugirathu. | This is known as carbonation. |
119 | பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். | Pandaiya iyarsorkal pala avatril viravi vanthamaiyaal avatrai pothumakkal unarnthukollum poruttu nallarinjarkal palar paadalkaluku urai ezhuthinar. | Many scholars wrote lyrics for songs that were made public because they were derived from many ancient verbs. |
6,758 | ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். | Aatchi maattram, por aagiyavattrin kaaranamaaga, seenaavil sithaiyaamal pathukakkappatta pandaikkaala aranmanaigalul beyjing aranmanaiyum ondraagum. | Beijing Palace is one of the few preserved ancient palaces in China that has been preserved intact due to the changes of government and war. |
5,965 | முத்துப்பட்டனின் பிற்பெயரான பட்டன் என்பதிலிருந்து பட்டவராயன் என்ற பெயரில் வணங்குகிறார்கள். | mutthuppattanin pirpeyaraana pattan enbathilirunthu pattavaraayan endra peyaril vangugiraargal. | The name PatvaRayan is derived from Pathan, the surname of the pearl. |
298 | பத்திரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அது சட்டப்பூர்வமாக ஏறக்குறைய பணம் போன்றது. | Paththiraththin paathukaappil athika kavanam eduththu kollappada vaendum, aenenil athu sattappoorvamaaga eerakkuraiya panam poondrathu. | More attention should be paid to the security of the bond, because it is legally almost like money. |
4,613 | ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். | Aagai oru guruvaga irundhirukka vaippuladhaga silla arinnargal karudhukinranar. | Some scholars believe that Agai may have been a guru. |
9,821 | பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். | Poochikkadi pondrvattraalum udali ovvaamai vilaiviugal yerpadum. | Insects, such as insects, can also cause allergic reactions in the body. |
5,868 | 9ஆம் பாடலை மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் பாலைப்பண்ணில் இசையமைத்துப் பாடினார். | 9aam paadalai marutthuvan nallacchuthanaar ennum isaivaanar paalaippannil isaiyamaitthup paadinaar. | The ninth song was sung by the musician Dr. Goodchudhananar in the desert. |
2,908 | மரபுவழியின் அடிப்படையில். | marabuvaliyin adippadaiyil. | It's based on tradition. |
844 | பகைவர்களுக்கு வீர-மரணம் தந்தான் | Pagaivarkalukku veera-maranam thanthaan. | He gave his life to the enemy. |
1,409 | இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. | Ivvadhiradiththakkudhalil perundhogaiyaana ayudha thalabadangal kaippatrappattana. Kudanaadu meedhaana aakkiramippukkaaga vaikkappattirundha naduthara aayudhak kalanjiyamonru puligalaal kaippatrappattirundhadhu. | The sudden attack resulted in the seizure of a large amount of armaments and a medium arsenal of weapons reserved for the invasion of Kuthan. |
7,448 | மக்களிடம் சூதாட்டம் பரவுவதற்கு பல அறிகுறிகளும், காரணங்களும் உள்ளன. | Makkalidam soothaattam paravuvatharku pala arikurigalum, kaaranangalum ullana. | There are many signs and reasons for the spread of gambling among the people. |
1,525 | சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். | sathya naathellaaa mikrosaapt niruvanathin muthanmai seyal athigaari aavaar. | Sadya Natella is the chief executive officer of Microsoft. |
6,661 | பயன்பாட்டு அனுகூலங்களில் சுற்றுப்பாதை நிலைத் திசையன், சுற்றுப்பாதை கூறுகள் இரன்டுமே ஒன்றிற்க்கொன்று சளைத்தவையல்ல. | Payanppaattu anukoolangalil suttruppaathai nilaith thisaiyan, suttruppathai koorugal irandume ondrirakkondru salaiththavaiyalla. | In terms of usage, orbital position vector and orbital components are not mutually exclusive. |
2,696 | இவ்வாலயத்தை திருத்தந்தை முதலாம் தாமசுஸ் சீமைத்து புனித இலாரன்சு பெருங்கோவிலாக மாற்றினார். | ivvaalayaththai thiruththanthai muthalaam Thomas seemaiththu punitha Lawrence paerungkovilaaga maatrinaar. | The church was repaired by Pope Thomas I and converted into a church by St. Lawrence of Great Britain. |
854 | வேறுவிதமாகக் கூறினால், இந்த தெய்வத்தை மிகவும் சக்தி வாய்ந்தது என்ற நம்பிக்கை உள்ளது. | Vaeruvithamaaaga koorinaaal, inthaa dheivaththai mikavum sakthi vaaaynthathu endra manbikkai ullathu. | In other words, it is believed that this god is very powerful. |
8,364 | இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி. | Iruppinum Ramasami neethikkatchiyaith, dravidar kazhagam yenap peyar mattrriyatharku silar yethirpputh theriviththu mattrtu ani, neethikkatchiyin neenda anubavamullavaraana, P. | However, some objected to the change of the Ramasamy Justice Party's name to Dravidar Corporation and the alternative party, Justice Party long-time veteran, B. |
5,362 | ஏரி அலைக் கோட்பாடு என்பது கடல் மேற்பரப்பு ஈர்ப்பு அலைகளுக்கான நேரியல் கோட்பாடு ஆகும் இது பாய்ம மேற்பரப்புகளுக்கும் பொருந்தும். | eri alaik kotpaadu enbadhu kadal maerparappu eerppu alaikallukkaana neriyal kotpaadu aagum idhu paaima maerparappugallukkum porundhum. | The lake wave theory is a linear theory for the gravitational waves of the ocean surface that also applies to the ocean surface. |
1,522 | சர்க்கரை தயாரிக்க கரும்பே மூலப்பொருளாகும். | charkkarai thayaarikka karumpae mulapporulaagum. | Carrump is the raw material for making sugar. |
8,779 | ஐரிஸ் | Iris | Irish |
8,041 | கதைக்கொத்து சி. சுப்ரமணிய பாரதி | Kathaikkoththu C. Subramaniya bharathi | The story is told by C. Subramanian Bharati |
6,279 | இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது. | Intha sinnaaru saadi vayal vazhiyaaga naam yerkanave kooriya periyaarudan solai padugaiyil ondru serkirathu. | This is the place where the rice paddies join the corn field with the rice paddies we have mentioned. |
7,366 | அமைச்சரவையை அமைத்தல் | Amaichcharavai amaiththal | The formation of a cabinet |
6,390 | செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. | sevulgalaal moocchuyirkkum intha ilavuyirugal nuraiyeeralaal moocchuvidum valaruyiri vadivatthukku urumaatram adaigindrana. | These cells, which are inhaled by the cells, are transformed into a growth form that is inhaled by the lungs. |
6,306 | வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. | Vazhipaadugal mattrum velvigal kuriththa vilakkangal braamanangalil koorappattullana. | Explanations of prayers and fastings are given in the Brahmins. |
7,038 | (குரங்கு)குரக்குக்கால், (எண்கு)எட்குக்கால், | (kurangu)kurakkukkaal, (yengu)yetkukkaal, | (A monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey) and (a monkey. |
2,592 | விலங்குகள் அந்த முட்டைகளை விழுங்கும்போது அவற்றின் குடல் பகுதிக்குச் சென்று அடைந்து விடுகின்றன. | vilangugal antha muttaigal vilakkumbothu avattrin kudal paguthikku sendru adainthu vidukindrana. | When the animals devour the eggs, they reach their intestines. |
3,217 | 1938 ஆம் ஆண்டில் பாசிச அரசால் அவரது பதவி பறிக்கப்பட்டது. | 1938 aam aandil paasisa arasaal avaathu pathavi parikkapattathu. | In 1938 he was deposed by the Fascist regime. |
4,419 | குருதிப்போக்கு | kurudhipooku | The bloodshed |
4,633 | பிரசிய அரசர் 1846இல் அதாவது 96ஆம் அகவையில் இவருக்கு அறிவியலுக்கான பொற்பதக்கம் அளித்து பெருமைப்படுத்தினார். | Perisiya arasar 1846ill adhavadhu 96am agavaiyil ivaruku ariviyalkana poorrpadhakam allithu perummaipaduthinar. | The Prussian king honored him with the Golden Medal for Science in 1846, or 96th of August. |
9,728 | திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். | Thirudan seetu vaiththiruppavarukku yentha vettri pulliyum ilaathathaal avar policeidam thappikka palveru mugapaavanaigalai kaiyaalvaar. | The thief's ticket holder has no victory points and will handle various facial expressions to escape the police. |
580 | பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. | Berium mattrum kaara ulokangalai pola radium saathaarana veppa nilai mattrum azhuthathil porum maiya kanasathura vadivil padikamaagirathu. | Like barium and ferrous metals, radium crystallizes in the form of a central cubic material at normal temperature and pressure. |
5,795 | ஒவ்வொரு பொருள் சார்ந்தும் நிருவாக அடிப்படையில் பராமரிக்கப்படும் தகவல் நடைமுறை அலுவலகக் கோப்பு எனப்படுகிறது. | ovvoru porul saarnthum niruvaaga adippadaiyil paraamarikkappadum thagaval nadaimurai aluvalagak koppu enappadugirathu. | The information is a practical office file, maintained on an administrative basis for each subject. |
2,964 | தலையணை மந்திரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | thalayanai manthiram 1984 aam aandu velivantha tamil thiraipadamagum. | Thedanga Mantram is a 1984 Tamil film. |
8,630 | இல்லற வாழ்க்கையில் சற்று உயர்ந்தோர் பின்பற்ற வேண்டியவைகள் என பின்வரும் ஒழுக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. | illara vaazhkkaiyil satru uyarnthor pinpatra vendiyavaigal ena pinvarum ozhukkangal kurippidappadugindrana. | The following are the rules that some high-ranking householders should follow in their home life. |
9,531 | ஜெர்மனி, ஜெர்மன் குடிமக்களுக்கு உயிரியளவுகள் கடவுச்சீட்டுகளை உண்டாக்கியிருக்கிறது. | Germany, German kudimakkalukku uyiriyalavugal kadavuchseetugalai undaakkiyirukkirathu. | Germany, Germany, has created biometric passports for German citizens. |
5,326 | நியூ பிரிட்டன் தீவு நியூ கினி தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், நியூ அயர்லாந்து தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிறது. | New Britain theevu new kini theevai tompier neerinnai, vitthiyaaga neerinnai aagiyavattraalum, New Ireland theevai Saint Georgesu kaalvaayaalum pirikkiradhu. | The island of New Britain is separated from New Guinea by the Tampere and Vithas Rivers and the island of New Ireland by the St. George's Canal. |
6,143 | தென்னிந்தியர்கள் தங்க நகைகள் அணியும் வழக்கம் மிகுந்து இருப்பதால் அவர்கள் தென்னிந்தியாவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். | Thenninthiyargal thanga nagaigal aniyum vazhakkam migunthu iruppadhaal avargal thenninthiyaavaik kurivatthuth thaakkinaargal. | They targeted South India because of the habit of wearing gold jewels. |
2,384 | அந்த தலைமுறையில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் என சிடீவன் சிபீல்பெர்க் பரிந்துரைக்கிறார். | antha thalaimuraiyil etukkappatta migassirantha thiraippatam ena sitiivan sipiilperk parinthuraiggiraar. | Siddhan Sibilberg recommends it as the best film ever made in that generation. |
2,237 | சங்கரவிலாசம் | Sankaravilasam | The Scarabaeus |
3,198 | ஈயுஸ்டான் நிலையத்தில் முதன் முதலில் நிறுவிய 29 ஆண்டுகளுக்குள், அன்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திற்கும் தந்தி வலைத்தொகுப்பு சமுத்திரங்களைத் தாண்டி இணைப்பைக் கொடுத்தது. | Eastern nilayathil muthan muthalil niruviya 29 aandugalukkul, Antarticavai thavira ovvoru kandathirkum thanthi valaithoguppu samuthirangalai thaandi inaippai koduthathu. | Within 29 years of first being established at Euston Station, the cable network provided connectivity across oceans to every continent except Antarctica. |
8,423 | மேலும், இதை கார்பன் டையாக்சைடின் வளைய மும்மை என்றும், அல்லது 1,3,5-டிரையாக்சேனின் (1,3,5-டிரையாக்சாசைக்ளோயெக்சேன்) முக்கீட்டோன் என்றும் கருதமுடியும். | Melum, ithai carbon dioxiding valaiya mummai endrum, allathu, 1,3,5-trioxonin(1,3,5- trioxachloyoxon) mukkeetton endrum karuthamudiyum. | It can also be thought of as a ring-shaped triangle of carbon dioxide, or a 1,3,5-trihydrate (1,3,5-trihydrate) muquetone of carboxylic acid. |
2,164 | வெட்சித் திணையில் வரும் இந்தப் பாடல் ஆனிரைகளைக் கவர்ந்துவரும் வீரனுக்கு மகளிர் விருந்தளிக்க வேண்டும் என்று கூறுகிறது. | vetchi thinaiyil varum intha paadal aaniraigalai kavarthuvarum veeranukku magalir virunthalikka vendum enru koorugirathu. | The song, which comes at the top of the page, tells the heroine to be hosted by a woman who is attracted to the heroine. |
7,068 | பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். | palveru pracchinaigaludan thannaich chanthikka varubavargalukku thodarnthu aalosanaigalai vazhangi varugiraar. | He has been providing advice to those who come to him with various issues. |
3,760 | மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். | mohan sirpasiriyaragavum paniyatrukinranar. | Mohan also serves as the Principal. |
4,140 | இங்கு சித்தர் பெருமக்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் ஒரு சித்தர் கோவில் உள்ளது. | inngu chithar perumakkal vazhithathaga nambapadugirathu. Alavaimalai adivarathil vadameirike athtanoor paguthill oru chithar kovil ulladhu. | It is believed to have been inhabited by Siddharth dynasties. There is a Siddharth temple in Athanur district northwest at the foot of Alavail. |
3,462 | செப்டம்பர் 17, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது. | September 17, 1948il India onriyathudan inaikka India ranuvam thodutha nadvadikaiyaal kadaisi Nizam saranadaiya ivargalathu atchi mudivutrathu. | Their rule ended with the last Nizam surrender on September 17, 1948 when the Indian Army took action to join the Union. |
9,389 | சிவப்பு மாளிகையின் கனவு என்ற தலைப்பிலும் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. | Sivappu maaligaiyin kanavu yendra thalippilum ipputhinam mozhipeyarkkappattullathu. | The title of the day is also translated as Dream of the Red House. |
8,744 | சேமிக்கும் வளையம் என்ற ஒத்தியங்கு முடுக்கி வகையில் துகள்களின் இயக்க ஆற்றல் மாறாததாக வைக்கப்படுகிறது. | semikkum valaiyam endra otthiyangu mudukki vagaiyil thugalgalin iyakka aatral maaraathathaaga vaikkappadugirathu. | The particles are kept in motion in a single-angle accelerator, called a storage loop. |
3,092 | இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும். | ithanudaiya ozone kuraikum ullaatral mathippu 0.02 aagum. | Its ozone-reducing inertness is 0.02. |
2,527 | பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். | podhuch cheyalar Anbazhagan, uccha needhimandratthil manuth thaakkal seidhaar. | The Secretary-General, Aganbadhan, has filed a petition in the Supreme Court. |
5,450 | ஜோசெலின் ஜில் | Joselin Jil | The Bible is a book of scriptures. |
3,020 | இசை மற்றும் கவின் கலைகள் படிப்பு | isai matrum kavin kalaigal padippu. | Studying music and the arts of Queen |
4,344 | விண்வெளியின் அநேக விண்மீன்களும் இருமை விண்மீன் தொகுதிகளின் பாகமாகவோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கொண்ட பல்நட்சத்திரத் தொகுதி களின் பாகமாகவோ இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. | vinveliyin anega vinmeengalum irumai vinmeen thogudhigalin paagamagavo alladhu rendukkum merpatta natchathirangal konda palnatchathira thogudhi galin baagamaagavo iruppadhai aaivugal kaatugindrana. | Studies show that many galaxies in space are part of a pair of galaxy clusters or a multi-star cluster with more than two stars. |
9,091 | நிலைப்படங்களுக்குப் பெயரிடுவதில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. | Nilaippadangalukkup peyariduvathil pala muraigal pinpattrappadukindrana. | There are many methods of naming the statues. |
4,513 | மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. | mee tholaivil ulla semmedu paguthiyil ammannanukku silai ulladhu. | A statue of Amman is located in Semmed district, a few meters away. |
8,728 | இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது. | ivar vetham katru braamanatthuvam adainthaalum soothar endra peyar irunthathu. | He was a Buddhist and had a name of Sudha. |
8,002 | பின் சென்னையிலிருந்து மும்பை நகருக்குச் சென்று விட்டனர். | Pin chennailirundhu Mumbai nagarukkuch sendru vittanar. | Then they moved from Chennai to Mumbai. |
5,955 | திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஒரு இறைத்தூதராக குறிப்பிட்டுகின்றன. | Thirukkuraan matrum pira Islamiya noolgalil Abrahamai (Ibrahim) oru iraitthootharaaga kurippidugindrana. | The Qur'an and other Islamic texts mention Abraham as an angel. |
9,689 | காசாப்பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மையமாக வைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லரால் நேரடியாக படம்பிடிக்கப்பட்ட இவ்விபரணப்படத்தின் படப்பிடிப்பின் போது இஸ்ரேலிய இராணுவத்தினால் ஜேம்ஸ் மில்லர் படுகொலை செய்வது குறிப்பிடத்தக்கது. | Kaasaappaguthiyil Islaamiya makkalukku yerpadum innalgalai maiyamaaga vaiththu Britaaniyaavaich serntha James millaraal neradiyaaga padampidikkappatta ivviraparanappadaththin padappidippin pothu Isreliya raanuvaththinaal James millar padukolai seivathu kuippidaththakkathu. | The film, which was directed by British director James Miller, focuses on the plight of Muslims in the Gaza Strip and is about the assassination of James Miller by the Israeli military during the filming of the documentary. |
9,046 | மாய்லி சாஞ்சேழ் | Mayle saanjsezh | Maili Sanchev |
8,417 | 20 பார் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட நீர்வாயுவானது லிண்டே பிராங்க் கரோ உலைக்குள் செலுத்தப்படுகிறது. | 20 paar azhuththaththirku ulpaduththappatta neervaayuvaanathu linde frank caro ulaikkul selutthappadugirathu. | 20 bar pressurized water gas is pumped into the Linde Frank Garrow furnace. |
954 | ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. | Aanalum athan uchcha nilai trajon enddra perarassin kaalaththil aerpattathu. | But its peak came during the time of the Dragon Empire. |
3,872 | கணிமிகளை தான் இருக்கும் உயிரினத்துக்கு கொடுக்கும் நன்மை கொண்டு பல வகையாகப் பிரிக்கலாம். | kanimigalai thaan irukkum vuyirinathukku kodukkum nanmai kondu pala vagaiyaaga pirikkalaam. | The particles can be divided into several categories, which are beneficial to the organism. |
682 | இராணுவ பேச்சுவழக்கில் அந்தச் சொல், இராணுவப் படைகளின் இயக்கம், வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் உதவிகளுக்குத் தேவைப்படும் கட்டடங்கள் மற்றும் நிரந்தர நிறுவல்களைக் குறிக்கும். | Raanuva paechchuvazhakkil antha sol, raanuva padaikalin iyakkam, vaeru idangkalukku anuppivaiththal matrum uthavikalukku thaevaippaddum kattadangkal matrum niranthara niruvalkalai kurikkum. | In military parlance, the term refers to the movement of military forces, dispatches and buildings and permanent installations needed for assistance. |
4,007 | இரேச்சல் எசு. சோமர்வில்லி | irechchal yesu. Somarvilli | The Bible teaches that Jehovah's Witnesses are "a nation of people". |
5,475 | இது நடிகர் விஜயும் இசையமைப்பாளர் ஏ. | idhu nadigar Vijayum isaiyamaippaalar ye. | It is composed by actor Vijay and music composer A. |
9,540 | துன்னுமிருந் தேன்பகழி தூற்றுமெனும் ஆருயிர்கொண்(டு) | Thunnumirun thenpagazhi thoottrumenum aaruyirkon(du) | The fruit is a sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, sweet, |
8,391 | இன்று பெண்கள் தலைக் குளித்தால் கூந்தலை மின்காந்த சுட்டிலில் உலர வைக்கிறார்கள். | indru pengal thalaik kulitthaal koonthalai minkaantha suttilil ulara vaikkiraargal. | Today, women wash their hair with an electromagnetic torch. |
8,551 | இந்தியாவில் தோன்றிய இம்மதம் இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உற்பட மத்திய ஆசிய நாடுகளில் பரவிய இம் மதம் திபெத், சீனா, ஹொங்கொங், ரசியா, மொங்கோலியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ், வியட்நாம், யப்பான், கொரியா என பல ஆசிய நாடுகளிற்கும் பரவியது. | Indhiyaavil thobdriya immatham indraiya Pakisthan mattrum Afganisthan uroada mathiya aasiya naadugalil paraviya im matham Tibet, Seena, Honkong, Russia, Mongolia, Thailand, Cambodia, myanmaar, lavos, Vietnam, Japan, koriya yena pala aasiya naadukalirkkum paraviyathu. | Originating in India, it spread to the countries of Central Asia, including present-day Pakistan and Afghanistan, and spread to many Asian countries including Tibet, China, Hong Kong, Russia, Mongolia, Thailand, Cambodia, Myanmar, Laos, Vietnam, Japan, and Korea. |
5,426 | யோவான் நற்செய்தியில் மட்டுமே இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி: | Yovaan narseidhiyil mattume indha nighazhvu padhivu seiyyappattulladhu. Adhan padi: | The only recorded event is in the Gospel of John, where it says: |
7,234 | பின்பு ஆதித்த கரிகாலனை நண்பர்களின் துணையோடு அனுப்பி விடுகிறார். | pinbu aathittha Karikalanai nanbargalin thunaiyodu anuppi vidugirar. | He then sends the elder Karikal with his friends. |
2,765 | இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். | Indiavin vadakizhakku maanilangalil theeviravaathach seyalgalil eedupada vaikka 10 vayathu muthal 15 vayathu varaiyulla kuzhanthaigal kadaththappaduvathaagavum, matrum paalvinath thozhilil eedupaduththuvatharkum kuzhanthaigal kadaththappadukinranar. | In the North-Eastern states of India, children aged 10 to 15 are being kidnapped to engage in terrorist activities and to engage in dairy business. |
7,238 | மலைபடுகடாம் | Malaipadugadaam | The mountain is a beautiful place. |