id
int64
0
167k
translate
dict
118,338
{ "en": "The NCERT will be the Nodal Agency for this event.\n", "ta": "தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் இந்த நிகழ்விற்கான இத்திட்டத்தின் முகமையாக இருக்கும்.\n" }
28,060
{ "en": "Eighteen months ago, when it became known that IG Metal union representatives at Volkswagen in Wolfsburg had enjoyed junkets paid for by management, in return for agreeing to wage and job cuts, it became clear that was not an exception, but a rather particularly blatant form of the rule.\n", "ta": "பதினெட்டு மாதங்களுக்கு முன்பு IG Metal தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் வொல்ப்ஸ்பேர்க்கில் உள்ள Volkswasgen இல் நிர்வாகம் கொடுக்கும் சலுகைகளை ஏற்றுக்கொண்டு ஊதியக் குறைப்புக்கள், வேலை வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு உடன்பட்டபோது அது ஒன்றும் விதிவிலக்கு அல்ல, இது ஒரு விதிமுறையின் அப்பட்டமான, குறிப்பிடத்தக்க வழமைதான் என்பது தெளிவாயிற்று.\n" }
118,728
{ "en": "This caused a mud flow of tremendous force.\n", "ta": "இதனை அடுத்து மிகுந்த விசையுடனான சேற்று வெள்ளம் ஏற்பட்டது.\n" }
19,764
{ "en": "The Government notified anti-dumping duties and Countervailing Duties on various steel products in February 2017.\n", "ta": "பிப்ரவரி 2017 இல் பல்வேறு எஃகுப் பொருட்களின் மீது அதிக அளவில் இறக்குமதி செய்வதற்கு எதிரான வரி, எதிர்வரிகள் ஆகியவற்றையும் அரசு விதித்தது.\n" }
9,597
{ "en": "Ministry of Commerce Industry Cabinet approves trade Agreement between India and Ethiopia for strengthening and promoting trade and economic cooperation The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the trade Agreement between India and Ethiopia for strengthening and promoting trade and economic co-operation.\n", "ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.\n" }
27,167
{ "en": "10 crore (Government funded) and Rs. 3 crore (Industry funded) for MSMEs.\n", "ta": "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 11ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்தம் ருரூ.42,321.74 கோடியும், 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.60,620.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\n" }
32,232
{ "en": "This is such an important event that in any other country one fifty days of rigorous service to save a river would have become a global talking point, it would have been hailed world over and global TV networks would rush to cover such an event.\n", "ta": "ஒரு நதியைக் காப்பாற்றிட நூற்றி ஐம்பது நாட்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முக்கியமான நிகழ்வு வேறு எந்த நாட்டிலாவது நடைபெற்றிருந்தால், அது உலகளவில் பேசப்படும் பொருளாக இருந்திருக்கும். அது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டிருக்கும் மற்றும் உலகில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அத்தகைய நிகழ்வைப் படம்பிடிக்க விரைந்திருப்பார்கள்.\n" }
87,495
{ "en": "After convening another meeting and finalizing strategies, Sarath Kumar will make his decision about starting his own party.\n", "ta": "விரைவில் இன்னொரு கூட்டம் போட்டு ஆலோசனை நடத்திய பிறகு தனிக்கட்சியை பிரகடனப்படுத்தும் முடிவில் இருக்கிறாராம் சரத்.\n" }
19,440
{ "en": "Shri Philipose Mar Chrysostom Others-Spiritualism Kerala 6.\n", "ta": "பிலிப்போஸ் மார் கிறிஸோஸ்டம் மற்றவை ஆன்மீகம் கேரளா 6.\n" }
19,445
{ "en": "Shri Arvind Parikh Art-Music Maharashtra 12. Ms.\n", "ta": "திரு.அரவிந்த் பாரிக் கலை-இசை மகாராஷ்ட்ரா 12.\n" }
35,322
{ "en": "Background: PESO is a subordinate office under Department of Industrial Policy Promotion (DIPP).\n", "ta": "பின்னணி பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (பி.ஈ.எஸ்.ஓ) மத்திய தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பு அலுவலகம் ஆகும்.\n" }
70,665
{ "en": "In the mean time, Jeevan got the role in 'Thiruttu Payale' and Priya Mani in 'Paruthiveeran.'\n", "ta": "இதற்கிடையே 'திருட்டு பயலே' படத்தில் ஜீவனும், 'பருத்திவீரன்' படத்தில் ப்ரியாமணியும் நடிக்க ஒப்பந்தமானார்கள்.\n" }
88,025
{ "en": "To resolve its own crisis, American imperialism feels impelled to reorganise the entire world in line with its own interests and in its own image.\n", "ta": "தன்னுடைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகம் முழுவதையும் தன்னுடைய நலன்கள், சிறப்புத் தோற்றம் இவற்றைக் காக்க, திருத்தியமைக்கும் முயற்சியில் செயல்பட வேண்டியதாக உள்ளது.\n" }
110,062
{ "en": "This would entail an additional estimated expenditure of Rs 76062 crore on account of cost and distribution of food-grains.\n", "ta": "இதனால் விலை மற்றும் விநியோக வகையில் கூடுதலாக ரூ.76062 கோடி அளவுக்கு செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. --------\n" }
64,128
{ "en": "The event will provide opportunities for the young Diaspora to engage with New India.\n", "ta": "புதிய இந்தியாவின் ஒரு அங்கமாக வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்பு.\n" }
113,867
{ "en": "Accordingly, he is supposed to have evolved a story that gives importance to her.\n", "ta": "அதன்படி மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம் உதய். கதை ரெடி.\n" }
15,656
{ "en": "The distributor who bought the rights for Tanjavur, Pudukottai and Trichy lost more than Rs.\n", "ta": "தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட விநியோகஸ்தருக்கும் ஒரு கோடிக்கு மேல் இழப்பாம்.\n" }
33,374
{ "en": "But this people has a revolting and a rebellious heart; they are revolted and gone.\n", "ta": "இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.\n" }
88,329
{ "en": "Only in the third stage would discussions begin over the future status of Abkhazia.\n", "ta": "மூன்றாவது கட்டத்தில் தான் அப்காசியாவின் வருங்கால நிலை மீதான விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.\n" }
1,352
{ "en": "The jobless claims report came on the heels of monthly employment reports for February and January which saw net declines in payroll jobs of 63,000 and 22,000 respectively.\n", "ta": "வேலை அற்றோர் உதவித் தொகை நாடல் பற்றிய அறிக்கை பெப்ருவரி மற்றும் ஜனவரி மாத மாதாந்திர வேலைகள் அறிக்கையை அடுத்து வந்துள்ளது; அவற்றில் முறையே 63,000 மற்றும் 22,000 என்று சம்பளப் பட்டியல் கொண்ட வேலைகளில் மொத்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.\n" }
6,722
{ "en": "According to the New York Times, as of November 30 last year, Bear Stearns had on its books $46 billion worth of mortgages and mortgage-backed and asset-backed securities.\n", "ta": "நியூ யோர்க் டைம்ஸ் கருத்தின்படி, கடந்த நவம்பர் 30ம் தேதியை ஒட்டி Bear Stearns நிறுவனம் அடைமானம் மற்றும் அடைமான சார்பு, ஆதரவு உடைய பத்திரங்களை தன்னுடைய இருப்பில் $46 பில்லியன் மதிப்பிற்குக் கொண்டுள்ளது.\n" }
44,118
{ "en": "He said the country is moving from conventional energy to green energy, and Uttar Pradesh will become a hub of solar energy.\n", "ta": "பாரம்பரிய எரிசக்தியிலிருந்து பசுமை எரிசக்தியை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சூரிய மின்சக்தியின் தொகுப்பாக உத்தரப் பிரதேசம் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.\n" }
153,226
{ "en": "More than 120 demonstrations took place all over the country.\n", "ta": "நாடு முழுவதிலும் 120-க்கு மேற்பட்ட ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.\n" }
43,751
{ "en": "This was the first time that an Indian Prime Minister had addressed the Ugandan Parliament.\n", "ta": "உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.\n" }
88,824
{ "en": "Several people are coming together in their efforts to help the poor.\n", "ta": "ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு, ஏராளமானவர்கள் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\n" }
66,872
{ "en": "Apart from the Islamists and a couple of independents assumed to be of a similar political persuasion, all the candidates broadly support Abdullah's agenda.\n", "ta": "இஸ்லாமியக் கட்சிக்காரர்கள் மற்றும் ஒரு சில சுயேட்சைகள் நீங்கலாக எல்லா வேட்பாளர்களும் பரவலாக அப்துல்லாவின் செயல் திட்டங்களை ஆதரிப்பவர்கள்.\n" }
114,403
{ "en": "And to rule over the day and over the night, and to divide the light from the darkness: and God saw that it was good.\n", "ta": "பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n" }
146,452
{ "en": "In Pondicherry, the Congress Party won 13 seats in the territory's assembly and will form the next government in alliance with the AIADMK.\n", "ta": "மத்திய அரசின் பிராந்தியமான பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி 13 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளதோடு அடுத்த அரசாங்கத்தை அ.இ.அ.தி.மு.க. வுடன் இணைந்து அமைக்கவுள்ளது.\n" }
82,872
{ "en": "Today, our young scientists not only display a great desire to know their scientific history, but also are resolute in fashioning astronomy's future.\n", "ta": "இன்று நமது இளைய விஞ்ஞானிகளில், நம்முடைய விஞ்ஞான சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவும் செய்கிறது, வானவியலின் எதிர்காலம் தொடர்பான ஒரு உறுதியான பேரார்வமும் இருக்கிறது.\n" }
38,141
{ "en": "I have even from the beginning declared it to you; before it came to pass I showed it you: lest you should say, My idol has done them, and my graven image, and my molten image, has commanded them.\n", "ta": "ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.\n" }
83,884
{ "en": "He said that till 5 years ago, there was a disappointment whether India can be clean or not, and can the spread of digital payment in India could be increased so much.\n", "ta": "ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா சுத்தமாக இருக்குமா, இருக்காதா, இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இந்த அளவுக்கு அதிகரிக்குமா என்பது ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது.\n" }
57,115
{ "en": "The Prime Minister said that all other things remaining the same, how has this change come about\n", "ta": "மற்றவை எல்லாம் அப்படியே இருக்க, இந்த மாற்றங்கள் மட்டும் எப்படி வந்தது என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்?\n" }
4,075
{ "en": "Foreign Minister Joschka Fischer summed up the opportunism of the Greens with talk about contradictions in the concepts of the party that had to be programmatically resolved.\n", "ta": "வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் பசுமைக்கட்சியின் சந்தர்ப்பவாத போக்கை சுருக்கமாக எடுத்துரைத்தார். கருத்து முரண்பாடுகளை வேலைத்திட்ட அடிப்படையில்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.\n" }
20,444
{ "en": "This budget provides for allocation of about Rs 1 lakh crores for the welfare of scheduled castes and scheduled tribes.\n", "ta": "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக இந்த அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.\n" }
38,947
{ "en": "Government officials, hospital workers, teachers, university professors, dockworkers and customs and tax officials participated.\n", "ta": "அரசாங்க அதிகாரிகள், மருத்துவமனை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், சுங்க மற்றும் வரித்துறை அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.\n" }
44,798
{ "en": "These roads have been dedicated to public just a while ago.\n", "ta": "இவை மக்களுக்காக சிறிது நேரத்துக்கு முன் அ்ர்ப்பணிக்கப்பட்டுள்ளன.\n" }
102,603
{ "en": "As States UTs have a deeper understanding of the regional challenges and opportunities at the urban level, they can effectively implement TULIP by matching their needs with skills developed through such internships.\n", "ta": "இந்தத் திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பரந்து விரிந்த செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமில்லாமல், சுலபமாக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஒரு பெரிய ஆதாரத்தை தொழில் துறைக்கு வழங்கும்.\n" }
4,609
{ "en": "The New York Daily News reported Saturday that Goss himself 'may have attended Watergate poker parties where bribes and prostitutes were provided to a corrupt congressman,' adding that Foggo could soon be indicted in the case.\n", "ta": "\"ஒரு சட்டமன்ற ஊழல் உறுப்பினருக்கு இலஞ்சமும் விலைமாதர்களும் கொடுக்கப்பட்ட வாட்டர்கேட் போக்கர் விருந்துகளில் கோசும் பங்கு கொண்டிருக்கலாம்\" என்று சனிக்கிழமையன்று நியூ யோர்க் டெய்லி நியூஸ் தகவல் கொடுத்துள்து.\n" }
32,905
{ "en": "The POSHAN Abhiyaan targets reduction in the level of under-nutrition and other related problems by ensuring convergence of various nutrition related schemes.\n", "ta": "ஊட்டச்சத்துப் பிரசாரமானது (POSHAN Abhiyaan) ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நிலை மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சத்துணவு குறித்த பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து இது தொடர்பான ஆய்வு நடத்தப்படும்.\n" }
59,881
{ "en": "When international agencies praise India, they cannot even digest that.\n", "ta": "சர்வதேச அமைப்புகள் இந்தியாவைப் புகழ்ந்த நிலையில், அவர்களால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.\n" }
25,137
{ "en": "Ministry of Housing Urban Affairs 1,28,509 Affordable houses sanctioned for urban poor under PMAY(urban) Rs.9,364 Cr Investment approved with central assistance of Rs.1,928 CrHaryana gets 62,451 houses, Uttar Pradesh-36,056, Chattisgarh-28,029, Puducherry-1,973 Ministry of Housing Urban Affairshas approved the construction of 1,28,509more affordable houses for the benefit of urban poor under Pradhan Mantri Awas Yojana (Urban) with an investment of Rs.9,364 cr with central assistance of Rs.\n", "ta": "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் பிரதமர் (நகர்ப்புற) வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் 1,28,509 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 1,973 வீடுகள் பிரதமர் (நகர்ப்புற) வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.1,928 கோடி மத்திய உதவியுடன் ரூ.9,364 கோடி முதலீட்டில் நகர்ப்புற ஏழைகள் பயனடையும் வகையில் குறைந்த செலவிலான 1,28,509 வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\n" }
118,062
{ "en": "By abandoning the Taliban regime and supporting US attacks on Afghanistan, he has already eroded his own power base - in the military and among Islamic fundamentalist groups.\n", "ta": "அவர் தலிபான் அரசாங்கத்தை கைவிடுவதன் மூலமும், ஆப்கானிஸ்தானிலான அமெரிக்கத் தாக்குதல்களை ஆதரிப்பதன் மூலமும் தமது சொந்த அடிப்படை அதிகாரத்தை இராணுவத்தின் மீதும், இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் மத்தியிலும் ஏற்கனவே திணித்து வந்துள்ளார்.\n" }
162,659
{ "en": "But he does report a conversation he had after he had already begun his schooling by the Stalinist CPGB with Jawaharlal Nehru, the Congress leader and future prime minister of independent India, during one of the latter's visits to Britain.\n", "ta": "ஆனால் காங்கிரஸ் தலைவரும் வருங்கால சுதந்திர இந்தியாவின் பிரதமராக வந்தவரும் இங்கிலாந்திற்கு பல முறை வந்திருந்தவருமான ஜவஹர்லால் நேருவுடன் ஒருமுறை நடத்திய உரையாடலை, ஏற்கனவே அவர் ஸ்ராலினிச இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பை கொண்ட பின்னர் நடந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.\n" }
127,397
{ "en": "And the LORD said to the children of Israel, Did not I deliver you from the Egyptians, and from the Amorites, from the children of Ammon, and from the Philistines?\n", "ta": "கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,\n" }
33,791
{ "en": "And now, O inhabitants of Jerusalem, and men of Judah, judge, I pray you, between me and my vineyard.\n", "ta": "எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.\n" }
66,990
{ "en": "Let those that fear you turn to me, and those that have known your testimonies.\n", "ta": "உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.\n" }
64,127
{ "en": "And the children of Israel went into the middle of the sea on the dry ground: and the waters were a wall to them on their right hand, and on their left.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.\n" }
107,498
{ "en": "Can we try this time to make eco-friendly Ganesh statues and worship only them\n", "ta": "இந்த முறை நாம் முயற்சி மேற்கொண்டு, சூழலுக்கு இசைவான பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்கி, அவற்றைப் பூசிக்கலாமா?\n" }
78,440
{ "en": "Shri Naidu reminded the diaspora that India is one of the most inclusive and tolerant democratic countries in the world in which the interests of all groups including minorities are taken care of with empathy and deep appreciation.\n", "ta": "அனைவரையும் உள்ளடக்கிய மிகவும் சகிப்புத்தன்மைமிக்க உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதை நினைவு கூர்ந்த திரு.நாயுடு, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரின் நலன்களில் அரவணைப்போடும், ஆழ்ந்த அக்கறையோடும் அது கவனம் செலுத்துகிறது என்றார்.\n" }
77,402
{ "en": "After the demise of Nadigar Thilakam, this is the first auspicious occasion to take place in the family, so arrangements are being made on a grand scale.\n", "ta": "நடிகர்திலகம் மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் நடக்கவுள்ள முதல் மங்கள விழா என்பதால் பிரபு குடும்பத்தினர் ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.\n" }
22,122
{ "en": "This information was given by the Minister of State (Independent Charge) for AYUSH, Shri Shripad Yesso Naik in written reply to a question in Lok Sabha today.\n", "ta": "மக்களவையில் இன்று கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை ( தனிபொறுப்பு ) இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸ்ஸோ நாயக் இத்தகவல்களை தெரிவித்தார்.\n" }
69,393
{ "en": "Then said Absalom, If not, I pray you, let my brother Amnon go with us. And the king said to him, Why should he go with you?\n", "ta": "அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.\n" }
29,921
{ "en": "This information was given by the Minister of State of Railways Shri Rajen Gohain in a written reply to a question in Lok Sabha today.\n", "ta": "மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் திரு. ராஜென் கோஹைன் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.\n" }
66,493
{ "en": "The fortnight long process of auctioning of mementoes received by Prime Minister Narendra Modi during his term so far in office, came to a close on Saturday evening.\n", "ta": "பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில், இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களுக்கான இருவார கால ஏலம், சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.\n" }
105,555
{ "en": "Ministry of Housing Urban Affairs Scheme of Special Micro-Credit Facility launched for Street Vendors - Striving towards Atmanirbhar Bharat A Memorandum of Understanding has been signed between Ministry of Housing Urban Affairs and Small Industries Development Bank of India (SIDBI), here today, in order to engage SIDBI as the Implementation Agency for PM Street Vendors AtmaNirbhar Nidhi (PM SVANidhi) - a Special Micro-Credit Facility for Street Vendors.\n", "ta": "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சி பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக - இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது.\n" }
164,620
{ "en": "The General Confederation of Labour (CGT) held its 49th congress December 7-11.\n", "ta": "தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) டிசம்பர் 7 முதல் 11 வரை தன்னுடைய 49 வது மாநாட்டை நடத்தியது.\n" }
71,146
{ "en": "Besides, the metro lines in Lucknow and Agra have also been dedicated and the foundation stone has been laid in Kanpur's land today.\n", "ta": "மேலும் லக்னோ மற்றும் ஆக்ரா நகரங்களின் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது. கான்பூர் மெட்ரோவிற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.\n" }
18,358
{ "en": "And the servants also of Huram, and the servants of Solomon, which brought gold from Ophir, brought algum trees and precious stones.\n", "ta": "ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டு வந்தார்கள்.\n" }
166,319
{ "en": "As for the president himself, the elevation of this utter nobody - whose most notable characteristic is his personal sadism - will be seen by historians as the expression of the moral and intellectual degradation of the American ruling class.\n", "ta": "இதை வரலாற்று ஆசிரியர்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தார்மீக மற்றும் அறிவாற்றல் சீர்குலைவு என்றுதான் கருதுவார்கள்.\n" }
5,784
{ "en": "Clarke's abrupt intervention at the briefing suggests acute awareness in the administration that its officials and military commanders are the ones committing war crimes in Iraq.\n", "ta": "தங்களது, அதிகாரிகளும், மற்றும் இராணுவத் தலைவர்களும்தான், ஈராக்கில் போர் குற்றங்களை புரிந்துகொண்டு வருகிறார்கள் என்ற கூர்த்த விழிப்புணர்வு நிர்வாகத்தில் உள்ளது என்பதை, கிளார்க் திடீர் என்று செய்தியாளர்கள் பேட்டியில் குறுக்கிட்டது காட்டுகிறது.\n" }
142,881
{ "en": "And the ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand: and they entered into the city, and took it, and hurried and set the city on fire.\n", "ta": "அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.\n" }
89,270
{ "en": "And the barrel of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of the LORD, which he spoke by Elijah.\n", "ta": "கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் என்ணெய் குறைந்துபோகவும் இல்லை.\n" }
166,104
{ "en": "Gone are the days when Sneha was hailed as a family girl, light of a family and smiling princess kind of roles.\n", "ta": "குத்துவிளக்கு, குடும்பபொண்ணு, புன்னகை இளவரசின்னு புகழ்ந்ததெல்லாம் போதும் நிறுத்துங்க.\n" }
108,305
{ "en": "At your 75th birthday, my father said he would gladly give a part of his life so you could live many more years to come.\n", "ta": "உங்களுடைய 75-வது பிறந்த நாளில் என்னுடைய தந்தை பேசும்போது, தனது ஆயுளில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.\n" }
127,050
{ "en": "This time, Indian films will be screened here, especially as a separate segment.\n", "ta": "விசேஷமாக இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.\n" }
76,738
{ "en": "I cannot take credit for anything as it is completely a team effort.\n", "ta": "இதுக்கெல்லாம் காரணம் நான் மட்டுமல்ல என்னோட டீமும்தான்.\"\n" }
30,550
{ "en": "However, perhaps it was because of the situation in the house that you people have been deprived of that good opportunity.\n", "ta": "இவையெல்லாம் அவையில் நிகழும் சில சம்பவங்களால் உங்களைப் போன்றோர் போதிய வாய்ப்பைப் பெறாமல் நல்ல வாய்ப்பு இழந்திருக்கக் கூடும். எனினும், மாண்புமிகு அவைத் தலைவர் இதற்காகக் கடும் முயற்சிகளை எடுத்தார்.\n" }
130,202
{ "en": "I am not burning the money of another producer.\n", "ta": "தவிர, இன்னொரு தயாரிப்பாளரின் காசை நான் கரியாக்கவில்லை.\n" }
15,050
{ "en": "The event provided a platform for exhibiting innovative products and manufacturing processes showcasing the entire value chain of food processing industry with a vision to leverage innovation, technology, development sustainability in the backdrop of achieving food security.\n", "ta": "உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உணவுப் பதனத் துறையில் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், வளர்ச்சி மற்றும் நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவை குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் புதுமையான தயாரிப்புகள், உற்பத்தி நடைமுறை ஆகியவற்றை பார்வைக்கு வைப்பதற்கான தளத்தை இந்தக் கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்தது.\n" }
103,192
{ "en": "During this pandemic situation and lockdown, museums and cultural institutions cannot serve visitors and audiences as usual.\n", "ta": "தற்போது நிலவும் வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு சூழலில், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் வழக்கம்போல பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் சேவை செய்ய இயலாத நிலைமை உள்ளது.\n" }
93,543
{ "en": "Events in Unison are a practical refutation of the claims of the SP and SWP to be 'capturing' the trade unions and turning them into 'fighting' organisations.\n", "ta": "யூனிசனில் நடக்கும் நிகழ்வுகள் SP, SWP ஆகியவை தொழிற்சங்கங்களை \"கைப்பற்றி\" அவற்றை \"போராடும்\" அமைப்புக்களாக மாற்ற முடியும் என்னும் கூற்றுக்களை நடைமுறையில் நிராகரிப்பவை ஆகும்.\n" }
7,458
{ "en": "In the year that king Ahaz died was this burden.\n", "ta": "ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:\n" }
8,787
{ "en": "I have an opportunity to spend the festival of Diwali with you.\n", "ta": "தீபாவளிப் பண்டிகை சமயத்தை உங்களுடன் கழிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.\n" }
23,152
{ "en": "It seems there's a town of the same name in Andhra too.\n", "ta": "தென்தமிழ் நாட்டிலுள்ள ஒரு ஊரின் பெயர் இது.\n" }
66,423
{ "en": "The Minister said that the budget has adopted a holistic approach, for the welfare of all sections of the citizenry.\n", "ta": "குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரிகைகள் நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\n" }
116,196
{ "en": "The attacks of September 11, 2001 were exploited as a pretext for executing long-standing plans to employ America's military might to assert US hegemony over two of the world's most strategically vital energy-producing regions, Central Asia and the Persian Gulf.\n", "ta": "செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ வலிமை மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா என்னும் உலகத்தின் மிக அதிக மூலோபாய முக்கிய எரிசக்தி உற்பத்திப் பகுதிகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நீண்டகாலத் தயாரிப்பில் இருந்த திட்டங்களை செயல்படுத்த போலிக்காரணங்களாக பயன்படுத்தப்பட்டன.\n" }
95,593
{ "en": "Indian Railways planned these works during lockdown period considering it Once in a lifetime opportunity to wipe out these maintenance arrears and take up the execution of work without affecting the train service.\n", "ta": "கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக முடக்கநிலை அமலில் இருப்பதால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பராமரிப்புப் பணிகளையும் ரயில்வேசெய்து முடித்துள்ளது.\n" }
22,667
{ "en": "The theatrical extravaganza is being hosted in India by the National School of Drama under the aegis of Ministry of Culture, Government of India.\n", "ta": "இந்த நாடக திருவிழா இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்படுகிறது.\n" }
115,075
{ "en": "So, there is no truth in rumours that she is to pair with Vijay in a film, says Asin.\n", "ta": "அதனால் விஜய் ஜோடியாக நடிக்கயிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றார் அசின்.\n" }
90,255
{ "en": "Harsh Vardhan said that it is the time to work together in unison with the Government to curb the menace of COVID-19.\n", "ta": "‘’கோவிட்-19 பரவலைத் தடுக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம், பரவலைத்தடுத்து நிறுத்தத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், தொடர்ந்து செய்ல்படுவோம்‘’ என்று டாக்டர் ஹர்ஷவர்தன் உறுதிபடத் தெரிவித்தார்.\n" }
74,600
{ "en": "I am fully confident that following abbrogation of Artcle 370, once these Panchayat members get a chance to work in the new system, they would do wonders.\n", "ta": "370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைப்பு முறையில் பணியாற்ற இந்த உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்கள் அற்புதங்கள் செய்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.\n" }
69,887
{ "en": "Students will be writing personal letters to their grandparents or friends and posting them at Anna Road Head Post Office, itself.\n", "ta": "சான்றோர்கள் எழுதிய கடிதங்களை பற்றி விவாதிக்கும் வகுப்புகளுடன், தமது தாத்தா-பாட்டி, நண்பர்களுக்கு தனிப்பட்ட கடிதங்களை எழுதுமாறும், அவற்றை அண்ணாசாலை அஞ்சலகத்தில் அஞ்சலில் சேர்க்குமாறும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.\n" }
7,325
{ "en": "Describing the well-being of people as the priority for governance, the Prime Minister reiterated the pledge to double farm incomes by 2022.\n", "ta": "நல்ல நிர்வாகத்தில் மக்களின் நலனுக்குதான் முன்னுரிமை என்று கூறிய பிரதமர், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானங்களை இரட்டிப்பாக உயர்த்துவது என்ற வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.\n" }
50,036
{ "en": "Union minister stressed the need for enhancement in quality right from the school education.\n", "ta": "பள்ளிகளிலிருந்தே தரமான கல்வியை மேம்படுத்துவது அவசியம்.\n" }
25,359
{ "en": "For this reason, I have instructed my defense minister to carry out consultations with all of the countries of South America on the South American defense council.\n", "ta": "இந்த காரணத்திற்காக, தென்னமெரிக்காவின் அனைத்து நாடுகளுடன் தென்னமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் விவகாரம் தொடர்பாக கலந்தாலோசனைகளை மேற்கொள்ள எனது பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்தி இருக்கிறேன்.\n" }
115,579
{ "en": "And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.\n", "ta": "யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.\n" }
109,555
{ "en": "It can produce approximately 25 lakh units of energy annually and will save around INR 1.37 Crore for Railway every year.\n", "ta": "வருடத்துக்கு சுமார் 25 லட்சம் அலகுகள் மின்சாரத்தை இது உற்பத்தி செய்து, ரயில்வேக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ 1.37 கோடியை இது மிச்சப்படுத்தும்.\n" }
11,925
{ "en": "Even so the tongue is a little member, and boasts great things. Behold, how great a matter a little fire kindles!\n", "ta": "அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!\n" }
6,940
{ "en": "The chairman of the Italian Employers Federation Confindustria, Antonio D'Amato, was already declaring on Friday at mid-day that only 30 percent of workers had struck, while Labour and Social Affairs Minister Roberto Maroni (Northern League) spoke disparagingly of 'this part-time strike.'\n", "ta": "இத்தாலிய முதலாளிகள் சம்மேளனம் Confindustria தலைவர் Antonio D'Amato, வெள்ளிக் கிழமை அன்று பகல்வேளை 30 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வேலை நிறுத்தம் செய்தனர் என்று ஏற்கனவே அறிவித்தார், அதேவேளை தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சர் றொபர்ட்டோ மரோனி (வடக்கு கழகம்) \"இந்த பகுதி நேர வேலை நிறுத்தம்\" என்று மிகவும் இழிவு படுத்துகின்ற வகையில் பேசினார்.\n" }
110,163
{ "en": "It is affiliated to the European Left and maintains close relations with organisations such as the German Left Party.)\n", "ta": "இது ஐரோப்பிய இடதுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஜேர்மனிய இடது கட்சி போன்ற அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது.)\n" }
70,554
{ "en": "Reaching an agreement with Israel offers the regime of Bashar Assad the opportunity of repairing relations with the US and Europe, especially France.\n", "ta": "இஸ்ரேலுடன் உடன்பாட்டை அடைந்தது, பஷர் அசாத்தின் ஆட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் உறவுகளை சீராக்கிக் கொள்ள, குறிப்பாக பிரான்சுடன், ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.\n" }
149,521
{ "en": "Efforts are on to build new premises for the Sangam.\n", "ta": "சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும் முயற்சி நடக்கிறது.\n" }
15,571
{ "en": "Earlier in the day, the President visited and reviewed various projects of the Deendayal Research Institute, Chitrakoot, in Satna district of Madhya Pradesh.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்குடியரசுத் தலைவர் மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டம் சித்திரகூட்டில் உள்ள தீன்தயாள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார்.\n" }
64,943
{ "en": "It imparts higher education leading to Master of Arts and Ph.D in the field of History of Art, Conservation and Museology.\n", "ta": "கலை வரலாறு, பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக மேலாண்மை போன்ற துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.\n" }
128,908
{ "en": "Mithun Chakrabarthy is appearing as Jyoti Basu who was the Chief Minister of West Bengal from where Mother Theresa started her charity activity.\n", "ta": "அன்னை தெரசா தனது மக்கள் பணியை துவங்கிய மேற்குவங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் வேடத்தில் நடிப்பவர் மிதுன் சக்ரவர்த்தி.\n" }
39,901
{ "en": "This will not only disturb the bio-diversity in the ocean but also the entire bio-diversity of the planet minister cautioned.\n", "ta": "இது கடலில் உள்ள உயிரி பரவலை மட்டுமின்றி, இந்தக் கோளின் ஒட்டுமொத்த உயிரி பரவலையும் பாதிக்கும்” என அமைச்சர் கூறினார்.\n" }
29,178
{ "en": "They could have increased our salaries for much less money long ago.'\n", "ta": "அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே இதைவிட குறைவான செலவில் எங்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டிருக்கலாம்.\"\n" }
5,931
{ "en": "Union Agriculture Farmers Welfare Minister said that in the year 2014-17, milk production increased by 16.9 to 465.5 million tonnes as compared to 398 million tonnes during 2011-14.\n", "ta": "2011-14 காலத்தில் 398 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியோடு ஒப்பிடும்போது 2014-17 ஆண்டில் பால் உற்பத்தி 16.9% அதிகரித்து 465.5 மில்லியன் டன்னாக இருக்கிறது: 2011-14 காலத்தில் விவசாயிகளின் வருவாய் லிட்டருக்கு ரூ.\n" }
99,651
{ "en": "PML-N leader Nawaz Sharif, who is in exile in Saudi Arabia after being prevented from returning to Pakistan in September, reacted favourably.\n", "ta": "செப்டம்பரில் பாகிஸ்தானிற்கு திரும்பிய போது தடுக்கப்பட்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\n" }
44,456
{ "en": "He added that the disruptions are a loss to the nation than to the government.\n", "ta": "இவ்வாறு ஏற்படும் அமளிகள் அரசை காட்டிலும் நாட்டுக்குதான் இழைப்பை ஏற்படுத்துகிறது.\n" }
README.md exists but content is empty.
Downloads last month
31