utterance_id
stringlengths
11
11
text
stringlengths
1
368
audio
audioduration (s)
2
76.3
utt00000000
மதிக்கா அஞ்சலி அக்கா கொஞ்சம் வெளிய வாங்களேன் அஹ் வர மாசம் என் பையனுக்கு பிறந்தநாள் வருதுல லாஸ்ட் சோ அதான் அதுக்கு செலிப்ரஷன்க்கு ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் எப்படி பண்ணலாம் ஈவென்ட்ஸ்லாம் இருக்காமே அதுக்குன்னு
utt00000001
அவங்கெல்லாம் கூப்பிட்ட உடனே அவங்களே பிளான் எல்லாம் பண்ணி தருவாங்கன்னு சொன்னாங்க ஆஹ் அதா சரி இது பிப்த் பர்த்டே பர்ஸ்ட் பர்த்டே அப்போ வந்து நாங்க வந்து கொஞ்சம் பேமிலி சிச்சுவேஷன்னால கிராண்ட்டா பண்ணல
utt00000002
சரி இந்த ஃபிஃப்த் பர்த்டேவாது நல்லா கிராண்டா பண்ணலாம் அப்படின்னு யோசனை பண்ணி வச்சிருக்கோம் அவனும் ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கான் சோ அதனால வந்து ஸ்கூல்க்கு எல்லாம் போறாங்க இல்லையா சோ அதனால ஃபிரண்ட் எல்லாம் வந்து இன்வைட் பண்ணணுமா
utt00000003
அவன் எல்லாம் பிளான் வச்சிருக்கான் சரி நான் இவங்ககிட்டயும் கேட்டேன் சரி பண்ணலாம் உன் பிரென்ட் தான் இருக்காங்கள்ல அவங்கிட்ட போய் ஐடியா கேளு அஹ் ஏதாவது சொன்னாங்கன்னா பண்ணலாம் அப்படின்னு சொன்னாங்க உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா
utt00000004
ஆஹ் பண்ணலாம்கா பசங்களுக்கு ஒரு அப்போ வந்து கொஞ்சம் பர்ஸ்ட் பண்ணுவோம் நம்ம கிராண்டா பண்ணுவோம் அப்ப அவங்களுக்கு கொஞ்சம் அந்த மாதிரி நம்ம பண்ணது வந்து கொஞ்சம் குழந்தையா இருந்திருப்பாங்கல்ல கொஞ்சம் அது ஹாப்பியா இருந்திருக்காது
utt00000005
ஆனா இந்த மாதிரி ஒரு ஷிப்ட் எல்லாம் பண்ணா கொஞ்சம் நல்லா தெளிவா இருக்கும் அவங்களுக்கு ஒரு ஹாப்பியா இருக்கும் பரவாயில்ல
utt00000006
நமக்கு ஒரு பர்த்டேன்னா இவ்வளவு பண்றாங்க அப்படின்னு சொல்லிட்டு அவங்களுக்குமே இப்ப கொஞ்சம் வீட்டு பக்கம் இல்லை ஸ்கூல் பசங்க கிட்டக்க இருந்தாங்கன்னா வர்றதுக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும் இல்லைன்னா அவங்க பேரண்ட்ஸ கூட கூட்டிட்டு வரட்டுமே
utt00000007
அந்த மாதிரி பண்றதா இருந்தா பண்ணலாம் நல்லா பண்ணலாம் பசங்களுக்கு வந்து ஹாப்பியா இருக்கும் ஒரு நமக்கும் அப்பா அம்மா கிட்ட நல்ல பாண்டிங் ஓட இருப்பாங்க அவங்க அஹ் நல்லா பேசுறதுல இருந்து எல்லாமே நல்லா இருக்கும் அப்பா அம்மா நமக்காக எவ்ளோ ஹெல்ப் பண்றாங்கண்டு
utt00000008
இருந்தாலும் நம்ம பண்றது நம்ம குழந்தைங்களுக்கு எல்லாம் ஒரு இதுதானே பண்றது பண்ணலாம்ப்பா ஆனா நீங்க எப்படி வீட்ட டெகரேஷன் மாதிரி பண்றதா இல்லை பர்த்டே டைம் மட்டும் வந்து
utt00000010
அதுக்கான அமௌன்ட் ஏதோ சொன்னாங்க அதாவது நான் நம்பர் தரேன் நீங்க வேணா பேசி பாருங்க ஓகேங்களா
utt00000011
அப்படியாப்பா பர்த்டே வருதா உங்க பையனுக்கு என் பையனுக்கும் பர்த்டே வருது அடுத்த வாரம் அஹ் அவனும் ரொம்ப ஒவ்வொரு நாளும் தூங்கி எந்திரிக்கும் போது இன்னும் இத்தன டேஸ் இருக்கு இத்தன டேஸ் இருக்குன்னு சொல்லிட்டே இருக்காப்ல
utt00000012
அஹ் சோ நானும் எதாவது பண்ணணும்னு நினைக்கிறேன் ஆனா ரொம்ப எல்லாம் செலிப்ரஷன் மாதிரி எல்லாம் பண்ணல சும்மா பக்கத்துல இருக்கிறவங்களை கூப்பிட்டு கேக்கு வெட்டலாம் அப்படின்னு ஒரு ஐடியா நீங்க பர்ஸ்ட் பர்த்டே செலிப்ரட் பண்ணதுனால கேட்கறீங்க போல அஹ் நிறைய இப்போ
utt00000013
ஈவென்ட் பண்ணி தர்றதுமே இருக்காங்க பட் எனக்கு என்னமோ அதெல்லாம் செட் ஆகல நம்மளே நம்ம கைப்பட பண்ணி அப்படி பண்ணும் போது நமக்கும் ஒரு என்ஜாய்மெண்ட் இருக்கும் ரசிச்சு ரசிச்சு நம்ம பண்ணும் போது ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும்
utt00000014
அதனால நான் நம்மளே பண்ணி தர்றதுதான் நல்லது அப்படின்னு நினைக்கிறேன் நிறைய திங்ஸ் இப்போ வெளியே விக்குது நெட்ல ஐடியா பாருங்க அஹ் எங்களையும் கூப்பிடுங்க நாங்களும் வந்து ஹெல்ப் பண்றோம் என்னென்ன ஐடியா வேணுமோ எல்லாரும் சேர்ந்து பார்ப்போம்
utt00000015
எங்க பாப்பா ஒருத்தவங்க இருக்காங்க அவங்க அப்படிதான் அவங்க பேபிக்கு பர்ஸ்ட் பர்த்டே வந்துதா புல்லாமே நெட்ல பார்த்து எல்லாமே அந்த பலூன் அர்ச் வைக்கிறாங்கல்ல
utt00000017
இந்த இப்ப சொல்றாங்கல்ல ஒரே கலர்ல அப்படி சொல்லிட்டு அதே மாரியே அவங்க இது பண்ணி ப்ளூ பேஸ் பண்ணியிருந்தாங்க குழந்தைக்கு ப்ளூ ஷர் ப்ளூ கலர் எல்லாமே அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைப் ப்ளூ கலர்
utt00000018
ஆஹ் டெகரேஷன் பண்றது எல்லாமே அந்த வைட் அண்ட் ப்ளூ காம்பினேஷன் அதே மாரி கூல் டிரிங்க்ஸ் வச்சிருந்தாங்க அதுவும் வைட் அண்ட் ப்ளூ அந்த மாதிரி எல்லாமே ஒரு ஐடியாவோட பண்ணியிருந்தாங்க அந்த மாதிரி கூட டிரை பண்ணலாங்கக்கா
utt00000019
ஆமா நீங்க சொல்ற மாதிரி கரெக்ட்தான் அக்கா முதல் மாதிரி எல்லாம் வந்து பர்த்டேயா ஒரு சாக்லேட் கொடுத்தோமா அதிகபட்சம் ஒரு கேக் வெட்டுனோமா அதோட முடிச்சமானெல்லாம் இருக்கிறது இல்ல இப்பதான் கேக்ல தீம்
utt00000020
தீம்ஸ் வருது அதே மாதிரி அந்த கேக்க்கு தக்கனே பேக்கிரௌண்ட் தீம்ஸ் அதெல்லாம் வந்து நிறைய கிடைக்குது நானும் இப்பதான் உட்கார்ந்து உட்கார்ந்து சர்ச் பண்ணிட்டே இருக்கேன் அதனாலதான் நம்ம டெர்ரஸ்ல ஒர்க் பண்ணிக்கலாமான்னு ஒரு ஐடியா நம்ம மூணு வீட்டுக்கு சேர்ந்துதானே டெர்ரஸ்
utt00000021
சரி நான் ஓனர் கிட்ட கேட்டேன் அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே தான்ம்மான்னு சொல்லிட்டாங்க அதனால ஓகே டெர்ரஸ்ல பண்ணோம்ன்னா குழந்தைங்கனால ந நிறைய குழந்தைங்க வரும் அவங்களுக்கும் பிரீயா இருக்கும் வீட்டுக்குள்ள விட டெர்ரஸ்ன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்
utt00000022
நம்மளும் டெகரேட் பண்றதுக்கெல்லாம் கொஞ்சம் நல்லா ஈசியா இருக்கும் ஒரு ஈவினிங் மாதிரி ஆரம்பிச்சோம்னா வெயில் எல்லாம் போச்சுன்னா ஒரு பைவ் ஓ கிளாக் மாதிரி ஏன்னா இது செவென்க்கு மேலதான் பார்ட்டின்னு பிளான் பண்ணியிருக்கோம் சோ அதனால பைவ் ஓ கிளாக் மேல நம்ம டெகரேட் பண்ண ஆரம்பிச்சோம்ன்னா ஈசியா இருக்கும் அதுக்குள்ள அந்த
utt00000023
நீங்க சொன்ன மாரி அந்த பலூன் ஆர்ச்சுக்கு எல்லாம் பலூன் வித் அந்த ஆர்ச் பண்றதுக்கு ஒரு ஸ்டிக் எல்லாமே கிடைக்குதாம் அதெல்லாம் வாங்கி நம்ம வீட்டுக்குள்ளேயே ரெடி பண்ணி அங்க போய் நம்ம பேஸ்ட் பண்ணி மட்டும் வச்சுக்கலாம் அந்த மாதிரின்னு ஒரு ஐடியால இருக்கேன்
utt00000024
அஹ் ஓகே அஞ்சலி அக்கா அதை வந்து ஹெல்ப்க்கு வர்றேன்னு சொல்லிட்டாங்க மதி அக்கா நீங்க எப்படி
utt00000025
ஆஹ் நானும் வரேன்பா அவங்க சொன்ன மாதிரி கரெக்ட் தான் நீங்க வந்து நம்ம வெளியில வந்து பண்றதை விட வெளி ஆள் எதுக்கு வீட்டுக்கு எல்லாம் வந்துகிட்டு நம்மளே அழகா பண்ணுவோம் ஆஹ் அந்த ஸ்டிக் எல்லாம் வந்து எங்க கடையில எங்கேயோ விக்குதுன்னுட்டு பாத்து வாங்கிட்டு வந்துருங்க
utt00000027
ஆமாப்பா பண்ணிரலாம் கண்டிப்பா அந்த ஸ்டிக் எல்லாம் கண்டிப்பா விக்குது நானும் பாத்திருக்கேன் ஆஹ் அப்புறம் எதோ சொல்லணும் வந்தனே
utt00000028
ஆஹ் இப்ப வந்து மழை டைமா தானே இருக்கு அந்த அதாவது சீசன் டைமாதான இருக்கு அவ்வளவு வெயிலும் இல்ல அதனால ஒரு மூணு நாலு மணியாப்பில உட்கார்ந்தோம்னா டெகரேஷன் பண்றது கரெக்ட்டா இருக்கும் இந்த பலூன் ஆர்ச் பண்ணணும் அப்புறம் கலர் பேப்பர் அது இதுன்னு ஒட்டணும்
utt00000029
அஹ் திடீர்ன்னு நமக்கு வேற மாதிரி ஐடியா வரும் அப்படிங்கும்போது கொஞ்சம் முன்னாடியே ஆரம்பிச்சாதான் கரெக்டா இருக்கும் அஹ் அப்புறம் பார்த்தீங்கன்னா அஹ் பிள்ளைகளுக்கு இந்த கேம்ஸ் அந்த மாதிரி ஏதாவது கண்டக்ட் பண்ணலாம் ஏன்னா நம்ம டெரஸ்லதானே
utt00000030
அப்படிங்குபோது நல்லா ஸ்பைஸியஸ் ஆதான் இருக்கும் ஏதாவது டிபரெண்ட்டா கேம்ஸ்ஸு அது மாதிரி ரிட்டர்ன் கிப்ட் கொடுக்கிற மாதிரி அந்த மாதிரி எல்லாம் பண்ணலான்னு யோசிக்கிறேன் நானு எப்படி உங்களுக்கு ஓகே வாக்கா இது
utt00000031
ஆஹ் அது ஓகே தான்கா எங்க நாங்க எங்க ஓகே சொல்ல நம்மளோட பிள்ளைகள சூஸ் பண்ணது தீமுமே அவன்ட்டதான் கேட்கணும் சரி முதல் உங்களுக்கு ஓகேன்னா எனக்கு இன்னும் கொஞ்சம் ஒரு கான்ஃபிடெண்ட் கிடைக்கும்ல நான் அடுத்த மூவ் கொஞ்சம் நல்லா பண்ணுவேன்
utt00000032
அதனாலதான் சரி முதல் பேசிக்க உன்கிட்ட கேட்டுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு கேட்டேன் ஓகே உங்களுக்கு ஓகே நாள் இருக்குல்ல தீம் எல்லாம் கண்டிப்பா அவர்தான் டிசைட் பண்ணுவாரு சார் அஹ் சோ அவங்களுக்கு என்ன தீம் வேணுமோ அதை வச்சு விட்டுருவோம்
utt00000033
ஏன்னா அவர்னாலும் சரி அவங்க ஆசைப்பட்டுட்டு போகட்டும் நமக்கு கிடைக்காத விஷயங்கள் அவங்களுக்கு கிடைக்கட்டுமே அஹ் இப்படி பன்னலையேன்னு பேசும்போதுதான் முதல்ல அஹ் மேரேஜ் அந்த மாதிரி பங்சன்க்குதான் பிளான் போடுவாங்க இப்பெல்லாம் பாருங்களேன் பர்த்டேக்கே பிளான் போட வேண்டியதா இருக்கு
utt00000034
அது மாதிரி அதுக்கு ஒரு இன்விடேஷன் வேற மினி இன்விடேஷன்னு வந்து நம்ம போட்டோஷாப்ல வந்து ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதா இருக்கு அந்த மாதிரிலாம் வந்துருச்சு
utt00000035
அஹ் உங்க லைப்ல உங்க பர்த்டேல ஏதாவது மறக்க முடியாத ஒரு பர்த்டேன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க பாக்கலாம் நீங்க எதிர்பார்க்கவே எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க இவ்வளவு நல்லா நம்ம பர்த்டே போகும் இப்படி நம்ம ஒரு செலிப்ரஷன் பண்ணுவோன்னு
utt00000037
அஹ் எனக்கு இருக்குப்பா அந்த மாதிரி ஒண்ணு
utt00000038
என்னன்னா எங்க வீட்டுல பாத்தீங்கன்னா ஒன்லி சாக்லேட் தான் சாக்லேட் வாங்கி குடுப்பாங்க கோயிலுக்கு போயிட்டு வருவோம் அதுக்கப்புறம் இது பண்ணுவோம் உம் எங்க வீட்டுல நாலு பேருன்றதனால போட்டி வந்துரும் எங்களுக்கு அவங்களுக்கு கேக் வெட்டினா எங்களுக்கு கேக் வெட்டலைன்னு சொல்லிட்டு அஹ்
utt00000039
அதனால வந்து யாருக்கும் கேக் வெட்ட மாட்டோம் ஃபர்ஸ்ட்ல எங்க தம்பி சின்ன தம்பிதா செல்லம் அவன் கேக் வெட்டினா மட்டும் அவனுக்கு மட்டும்தான் கேக் வெட்டு மத்தவங்க எல்லாம் கேக் வெட்ட மாட்டாங்க
utt00000040
அதுக்கப்புறம் அப்படியே போச்சு அப்புறம் நாங்களே வந்து ப்ரெண்ட் ப்ரெண்ட்ஷிப்ல வந்து வெட்டினோம் ஒருத்தருக்கும் காலேஜ்லயே வந்து என்ன ஆச்சுன்னா
utt00000042
அஹ் படிக்கும் போதே எனக்கு வந்து மேரேஜ் ஆயிடுச்சா அப்போ வந்து அவங்களுக்கு கொஞ்சம் ஃபீலிங் ஆயிடுச்சு ஐயையோ மேரேஜ் வேற ஆயிடுச்சு இப்போ இவங்களுக்கு ஏதாச்சும் பர்த்டே வருதே ஏதாச்சும் பண்ணனும் அப்படீன்னு சொல்லிட்டு பண்ணாங்க
utt00000043
என் பிரிஎண்ட்ஷிப் எல்லாம் சேர்ந்து அவங்களே ஷேர் பண்ணி கேஸ் எல்லாம் பண்ணிட்டு ஆஹ் பண்ணியிருந்தாங்க இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல ஏன்னா நான் வந்து கொஞ்சம் சைக்கிள்ல போவேன் அவங்க வந்து பஸ்ல எல்லாம் வருவாங்க எங்க ஊர் பக்கமாவே இருக்கிறதுனால நான் பொறுமையாதானே வருவேன்
utt00000045
அப்பதான் வந்து எங்களுக்கு பிராக்டிகல் வேற எக்ஸாம் எல்லாம் வேற போய்கிட்டு இருக்கா எல்லாரும் லேப்க்கு போலாம் வாங்க அப்படின்னு சொல்லி கூப்பிட்டுட்டு போறாங்க இவங்க என்னை கூட்டிட்டு போயிட்டு நானும் போயிட்டு என்னடா இவங்கள காணோமே அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டு பாக்குறேன் கூட்டிட்டு போலான்னு
utt00000046
இவங்க வந்து கேக் எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டிருக்காங்க நான் எதிர்பார்க்கவே இல்லை எங்க வீட்டுலயாச்சும் நாங்க போட்டி போடுவோம் கேக் எல்லாம் வெட்டலையே அப்படின்னு சொல்லிட்டு
utt00000047
இவங்க என்னன்னா வரும்போதே பஸ்லயே வந்து வாங்கிட்டு வந்துட்டோம் நாங்க அப்படின்னு சொல்லிட்டு வச்சு நல்லா பண்ணி கேக் எல்லாம் வெட்டி மூஞ்சியெல்லாம் பூசிக்கிட்டு அன்னைக்கு ஒரே அலம்பல் பாத்துக்கங்க டிரஸ் எல்லாம் வேற ஆயிடுச்சு
utt00000048
அது ஒரு ஜாலியா இருந்துச்சு பிசு பிசுன்னு வேற இருந்துச்சா விடவே இல்லையா பிராக்டிக்கல் வேறயா ஐயோ போற நேரத்துல ஏன்டி இதெல்லாம் பண்ணீங்க அப்படி எல்லாம் சொல்லி ஒரு ஒரு சந்தோஷம் வந்து எனக்கு இருந்துச்சு அத மறக்கவே முடியாத ஒரு சந்தோஷம் அது
utt00000049
ஆனா அது மாரி எனக்கு ஜாலியா இருந்தது அதுக்கப்புறம் மேரேஜ்க்கு அப்புறம் பர்ஸ்ட் அவங்க வந்து எங்க வீட்டுக்காரர் பன்னாங்க எல்லாத்தையும் விட எனக்கு காலேஜ்ல பண்ணதுதான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சு எனக்கு
utt00000052
மறுநாள் காலையில எங்க அப்பா எந்திரிக்காரு எந்திரிக்க முடியலை கை கால் வரவே இல்லை இந்தா சொல்லுவாங்க இல்லையா இது அஹ் கண்ணு பட்டுரும் அப்படி சொல்லிட்டு அந்த மாதிரி ஆயிடுச்சு அதே மாதிரி என்னோட
utt00000053
நான் ஃபிஃப்த் படிக்கிறேன் கரெக்ட்டா வந்து என்னோட பர்த்டே டே அன்னைக்கு என்னோட ஃபர்ஸ்ட் தம்பி வந்து ஹாஸ்பிடல்ல இருக்காங்க உடம்பு முடியலைன்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல்ல இருக்காங்க
utt00000054
அஹ் நான் வந்து எங்க சித்தப்பா வீட்டுல வந்து தங்க சொல்லிட்டாங்க சித்தப்பா வீட்டுல இருக்கு ஏன்னா ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் வர்ற போக இருக்கிறதனால எங்க சித்தப்பா வீட்டுல தங்கியிருக்கேன் அன்னைக்கு பர்த்டே அன்னைக்கு வந்து காலையில கூட்டிட்டு வர்றாங்க
utt00000055
எங்க வீட்டுக்கு நாங்க ஹவுசிங் போர்டுலதான் இருந்தோமா வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க அப்ப பார்த்தா ஒரே கூட்டம் படிக்கட்டு எல்லாம் ஒரே கூட்டம் ஏன்னா எனக்கு வந்து சின்ன பிள்ளைதானே அஞ்சாப்பு படிக்கும் போது சின்ன பிள்ளைதானே
utt00000056
அஹ் ஒரே கூட்டம் எனக்கு ஒண்ணுமே புரியல நான் நினைச்சுட்டு இருக்கேன் சரி நம்ம பர்த்டேக்கு வந்திருக்காங்க எல்லாரும் அப்படின்னு சொல்லிட்டு அப்புறம்தான் உள்ள போய் பாத்தா என்னோட தம்பி டேட்
utt00000057
சோ அப்படி ஒரு இன்சிடென்ட்ல இருந்து எனக்கு அந்த பர்த்டே மூடே இல்ல என்னோட பர்த்டே அன்னைக்கு என்னோட தம்பியோட இறந்த நாள் அப்படிங்கும்போது அதுக்கப்புறம் எப்படி அந்த மூட் வரும் அந்த மூடே இல்ல அதுவே நான் என்னோட ஃபர்ஸ்ட் பர்த்டே என்னோட தம்பி சாரி என்னோட
utt00000058
சன் ஓட ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு எல்லாம் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் இந்த ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு தான் இந்த மாதிரி கண்ணுபடும் அப்படி சொல்லுவாங்கல்ல பயந்துகிட்டே இருந்தேன் அவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே செலிப்ரட் பண்ணும் போதெல்லாம் நல்லவேளை நல்லபடியா கடவுள் புண்ணியத்தால எல்லாருமே நல்லபடியா இருந்தோம்
utt00000059
ஆஹ் எனக்கு இந்த மாதிரி சேட் அனுபவம்தான் பர்த்டேல இருக்கா தவிர நல்ல மெம்பெர்ஸ் நீங்க பர்த்டேன்னு சொல்லவுமே எனக்கு அந்த நல்ல மெமோரிஸே இல்ல ஞாபகமே இல்ல சுத்தமா
utt00000061
தம்பியோட பர்த்டே எல்லாமே நல்ல சிறப்பான பர்த்டேவாதான் இருக்கும் இனிமேலு
utt00000062
ஓ நம்ம பர்த்டேங்கறதே அதுக்கப்புறம் இப்ப நாளாக நாளாக நமக்கே மறந்துட்டு வருது எதோ வீட்டுல வந்து ஹஸ்பெண்ட்ஸ் எல்லாம் இப்ப கொஞ்சம் பிரென்டலியா இருக்கறதுனால அந்த நாள் ஞாபகம் வச்சுட்டு ஒரு கிப்ட் கொடுக்கிறது அந்த மாதிரி ஏதோ பண்ணிக்கிட்டு இருக்காங்க அதனால கொஞ்சம் கொஞ்சம் மெமரி வருது
utt00000063
அப்புறம் நம்ம பேரன்ட்ஸ் அவங்க வந்து போன் பண்ணி விஷ் பண்றது அதுங்கல்லாம் பண்றதுனால நமக்கு மைண்ட்ல இருக்கு சோ அதனால இனிமேல் பிள்ளைங்க பர்த்டே தானே இது தம்பியோட பர்த்டே எல்லாமே இனிமேல் நல்ல பர்த்டே வாதான் இருக்கும்
utt00000064
ஆஹ் அப்புறம் என்னோட மெமரின்னு பாத்தீங்கன்னா காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது என்னோட ரெண்டு தாத்தா ஐ மீன் தாத்தா இல்ல எங்க அப்பாவோட அந்த தாத்தா பாட்டி வந்து ஊர்ல இருப்பாங்க
utt00000065
சாரி எங்க அம்மாவோட தாத்தா பாட்டி வந்து ஊர்ல இருப்பாங்க அவங்க வந்து அன்னைக்கு வந்திருந்தாங்க அப்போ வந்து பாத்தா ஈவினிங் நான் காலேஜ் விட்டு வரும்போது கேக் எல்லாம் வாங்கி வச்சிருந்தாங்க நான் முத முத வெட்டுன கேக் பர்த்டேக்கு அந்த காலேஜ் செகண்ட் இயர்ல தான் சோ கேக் எல்லாம் வெட்டுனேன் அது ஒரு மெமரி அப்புறம்
utt00000066
என்னோட பிரென்ட் எனக்கு அடுத்த சேட் பட் அவ வந்து பிரென்ட் மாதிரிதான் அதனால அவள் வந்து பர்ஸ்ட் இயர் படிக்கிறதுக்கு ஹாஸ்டல் போயிட்டா அப்போ ஆனால் அவள் அந்த நாளு மெமரிய வச்சு அங்கிருந்து எனக்காக ஒரு கிப்ட் வந்து கொரியர் பண்ணி விட்டிருந்தா அந்த பர்த்டே
utt00000067
அதுதான் எனக்கு வந்து முதல் கிஃப்டும் கூட அஹ் அதாவது கொஞ்சம் காஸ்ட்லி கிஃப்ட் மத்தபடி அமௌண்ட் எல்லாம் குடுப்பாங்க இந்த வீட்டுல இருக்கிறவங்க பட் காஸ்ட்லியா வந்தது அதுதான் சோ அந்த அதே பர்த்டே அன்னைக்குதான் என்னோட அண்ணாவும் வந்து
utt00000068
ஆஹ் இங்க எங்க ஊர்ல இருந்தாப்ல ஹாஸ்டல்ல படிப்பாப்புல அன்னைக்கு ஊர்ல இருந்தாப்ல அப்ப போய் எனக்காக கிபிட் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு தெரியாம சர்ப்ரைஸ் பண்றேன்னு என்கிட்டயே மாட்டுனாப்புல
utt00000070
சோ என் ஹஸ்பண்ட் வந்து சர்ப்ரைஸ் குடுக்கறேன்னு சொல்லிட்டு பட் அவருக்கு இன்னும் சர்ப்ரைஸ் பண்ண தெரியலே கேக் வந்து வாங்க போறேன் ஐ மீன் வெளிய போயிட்டு வர்றேன்னு சொல்லும் போதே நான் கண்டுபிடிச்சுட்டேன் ஆனா சர்ப்ரைஸா ஒரு சாரி வந்து ரொம்ப காஸ்டலி சாரீ கொடுத்தார்
utt00000071
அதை நான் எஸ்பெக்ட் பண்ணவே இல்ல அத எப்படி கொண்டு வந்தாரு உள்ள அதெல்லாம் கூட எனக்கு தெரியலே அஹ் அது வந்து ரொம்ப சர்ப்ரைஸா இருந்தது அப்புறம் லாஸ்ட் இயர் பர்த்டே வந்து எனக்கும் கொஞ்சம் சேட் ஆன பர்த்டே மாதிரி ஆயிடுச்சு ஏன்னா
utt00000072
அஹ் அவர் வந்து ட்ரைனிங்க்காக டக்குன்னு அன்னைக்குதான் சொன்னாங்க அஹ் எனக்கு டென்த் பர்த்டேன்னா நைந்து சொன்னாங்க போல ஆபீஸ்ல இந்த மாதிரி நீங்க உடனே இன்னைக்கு நைட் கிளம்பணும் ட்ரைனிங்காக நீங்க வெளிய போகனும் அப்படீன்னு சொல்லிட்டாங்க
utt00000073
சோ அதனால என்ன ஆயிடுச்சுன்னா அவரு டக்குனு ஈவினிங்கே வந்துட்டாரு அவங்க எல்லாம் வேற பிளான் வச்சிருந்திருப்பாங்க போல இருக்கு என் பையனும் அவரும் எப்பவுமே கேக் கொஞ்சம் சர்ப்ரைஸா வெட்டுவாங்க டுவேல் ஓ கிளாக் பட் இந்த தடவை வந்து
utt00000075
அவரு அப்புறம் டக்குன்னு மறுநாள் தான் டென்த் இயர்லி மார்னிங் அவருக்கு பிலைட் இருந்தனால டக்குன்னு கிளம்பி போறது அதுலதான் எங்களுக்கு மைண்ட் அந்த பன்னெண்டு மணிக்கு கிராஸ் ஆயிருச்சு ஆஹ் டேட் வந்திருச்சுங்கிறதே எங்களுக்கு சுத்தமா மைண்ட்லயே இல்லை
utt00000076
இவ்வளவு அது வரைக்கும் அவ்வளவா லாங்கா போனதும் இல்ல அவரு பிரிஞ்சு சோ அதனால ரொம்ப அந்த பர்த்டே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆனா அதை ஃபிளைட்ல போயிட்டு அங்க ரீச் ஆயிட்டு அவருக்கு டைம் கிடைக்கும் போது ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு
utt00000077
எனக்கு அதுவே ரொம்ப பெரிய கிப்ட்டா இருந்தது ஏன்னா அவரோட அந்த ஒர்க் பிரஷர்ல கூட மறக்காம ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு இது வரைக்கும் அவர் ஸ்டேட்டஸ் போட்டதே கிடையாது கிப்ட்டாதான் கொடுப்பார் இந்த தடவை ஸ்டேட்டஸ் போட்டது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தது அவ்வளவுதான்
utt00000078
சரிப்பா பர்த்டேன்ன உடனே உங்களுக்கு உங்க வீட்டுக்காரர் நியாபகம் வந்துருச்சு இப்ப இல்லை சரி சரி இருங்க கொஞ்ச நாளைக்கு அப்புறம் இந்த மன்த் இந்த இயர்ல வந்து நீங்க அங்க போய்தான் கொண்டாடுவீங்க அந்த டைம் நாங்க எப்படி உங்களை விஷ் பண்ண போறோம்ன்றதுதான் எங்களுக்கு தெரியலை
utt00000079
பரவாயில்லை உம் இப்ப என்ன இவங்க பையனுக்கு வந்து ஈவினிங் வந்து செவென் ஓ கிளாக் சொல்லி இருக்கீங்க இல்லையா
utt00000080
நம்ப கொஞ்சம் அந்த அக்கா சொன்ன மாதிரி அஞ்சலி அக்கா சொன்ன மாதிரி முன் கூட்டியே பண்ணுவோம் ஏன்னா வந்து பலூன்லாம் வேற ஊதணும் ஊதுனாதான் அந்த ஆர்ச் மாரியெல்லாம் பண்ணணும் அந்த பலூன் வந்து கொஞ்சம் நிறைய நல்ல பேக்கா வாங்கிடுங்க இல்லைன்னா ஊதும் போதே வெடிச்சிட போகுது
utt00000081
இல்லைன்னா ஈவினிங் முன் கூட்டியே வந்தீங்கன்னா இல்ல இப்ப கூட வந்தீங்கன்னா வாங்கிட்டு போயிட்டீங்கன்னா நீங்க வீட்டிலே போய் வச்சிருங்க நாங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு வர்றோம் தம்பிக்கு நல்லபடியா செலிப்ரஷன் எல்லாம் பண்ணலாம் ஓகே வா
utt00000082
ஆமாப்பா மதி சொன்ன மாதிரி இனிமே எல்லா பர்த்டேவும் எல்லாரும் குடும்பமா சேர்ந்துதான் கொண்டாடுவீங்க அது மாதிரி நீங்க எனக்கு விஷ் பண்ணதுக்கு ரொம்ப நன்றி அஹ் அப்புறம் இங்கே சொன்ன மாதிரி சன்க்கு தேவையானது இப்போ இருந்தே கொஞ்சம் பிரிப்பர் பண்ண ஆரம்பிச்சிருங்க
utt00000083
அப்புறம் முக்கியமா இன்னொரு விஷயம் கேட்கணும்ன்னு நினைச்சேன் நம்ம வேலை எல்லாம் செய்றது இருக்கட்டும் பசிக்குமே சாப்பாடுக்கு என்ன செய்யப் போறீங்க
utt00000084
கண்டிப்பா நமக்கு சோறுதான் முக்கியம் அதுல மட்டும் இது பண்றது இல்லாத அதுக்கும் ஏதாவது பிளான் பண்ணணும்க்கா டின்னர் தானே சோ எதாவது பிளான் போடணும் ஆஹ் வரவங்களுக்கு முதல்ல ஏதாவது வெல்கம் ட்ரிங் மாறி ஏதாவது கொடுக்கலாமா அஹ் அப்பறம்
utt00000086
சோ அது எல்லாத்தையும் மேட்ச் பண்ண மாதிரி ஏதாவது டிஸஸ் வைக்கணும்க்கா
utt00000087
அந்தமாரி இது ஃபர்ஸ்ட் வந்து லைட்டா தான் சாப்பிடுவேன் ஏன்னா வந்து டிபன் ஐட்டம் ஆ பண்றது நல்லாதான் இருக்கும் அது இல்லாம கேக் எல்லாம் வந்து சாப்பிடறதுக்கு இல்லையா அதனால கொஞ்சம்
utt00000088
நம்ம செஞ்சு வீண் பண்ணாம இருக்கணும் அதே மாதிரி ரிலேஷன் யாராச்சும் வர்றாங்களான்னு பார்த்துக்கோங்க அதுக்கு ஏத்த மாதிரி எல்லாம் வந்து செய்யனும் இப்ப கேக் எல்லாம் கூட மாறிடுச்சுப்பா பர்த்டே செலிப்ரஷன் சொல்லும் போது சில பேர்லாம்
utt00000089
இந்த மண்பானையை கவுத்து வச்சிட்டு வெட்டுவாங்க சுத்திக்குள்ளாற தட்டி விடுவாங்க பாருங்க இப்ப கேக்க விட அது நல்ல செலிப்ரஷன் பண்றாங்க நிறைய பேர் இப்ப அத லைக் பண்றாங்க ஆஹ் அந்த மாதிரி எதாவது பண்றீங்களா இல்ல கேக்கே பண்றீங்களாப்பா
utt00000090
இல்ல நீங்க சொல்றது வந்து டெகரேஷன்க்கு வேணா அந்த மாதிரி வச்சு சும்மா வேணா கட் பண்ணிக்கலாங்க்கா ஏன்னா எப்படியும் ஒரு இவங்க சொல்றதே பார்த்தா எப்படியும் அம்பதுல இருந்து அறுபது பேர் வருவாங்களா இருக்கும்
utt00000091
அப்படிங்கும்போது எல்லாருக்கும் நம்ம கேக் குடுக்கணும்ல அது பத்தாது இந்த பினாடோ கேக்ங்கிறது பத்தாது புல்லா சாக்லேட் தான் இருக்கும் உள்ள கொஞ்சூண்டு கேக் இருக்கும் அது நம்ம குழந்தை நம்ம குழந்தை சாப்பிடுறதுக்கே சரியா போயிடும்
utt00000092
அப்படிங்கும்போது அதுவும் நீங்க ஆர்டர் பண்ணா பண்ணிக்கோங்க பட் எக்ஸ்ட்ரா வந்து ஆர்டர் பண்ணணும் ஏன்னா எல்லாருமே அட் லீஸ்ட் ஒரு பீஸ் ஆவது தரணும் சில பேர் இந்த மூஞ்சியில பூசி விளையாடணும்ன்னு நினைப்பாங்க அதெல்லாம் வந்து அந்த கேக்ல முடியாது நார்மல் கேக்ல தான் முடியும்
utt00000094
ஆனா டெஸெர்ட் நம்ம வீட்டிலேயே ஏதாவது பிரபேர் பண்ணலாம் குழந்தைங்களுக்கு ஏன்னா நம்ம கையிலேயும் செஞ்சு கொடுத்த மாதிரி கொஞ்சம் வேணும் அஹ் பிரபேர் பண்ணி இந்த பிரிட்ஜ்ல வைக்கிற மாதிரி இல்லைன்னா முதல்லயே செஞ்சு வச்சாலும் நல்லா இருக்கிற மாதிரி அந்த மாதிரி ஏதாவது ஒரு டெஸெர்ட் வந்து பிளான் பண்ணிப்போம்
utt00000095
வெல்கம் ட்ரிங் கண்டிப்பா கண்டிப்பா கொடுக்கணும் அதாவது ஒண்ணு இந்த கூல் ட்ரிங்க்ஸ் மாதிரி ஏதாவது அஹ் ரொம்ப குளிங்கா எல்லாம் இருக்கக் கூடாது கொஞ்சம் என்ஜாய் பண்ற மாதிரி அந்த மொஜிடோ அந்த மாதிரி கூட வெல்கம் ட்ரிங்க்கு பிளான் பண்ணலாம்
utt00000096
ஆனா கண்டிப்பா டெஸெர்ட் வந்து நம்ம வீட்டிலே பண்ணுவோம் மத்தது வந்து கொஞ்சம் ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்தாலும் சரிதான் இல்ல கேட்டரிங்ல கொடுத்து பண்ணாலும் சரிதான்
utt00000097
ஆமாக்கா நாங்களும் அப்படித்தான் பண்ணோம் ஏன்னா தீம் கேக்குதான் எங்களுக்கு செட் ஆகும் சோ இந்த மாதிரி கேக் வேணும் அப்படின்னா ஏன்னா இது கொஞ்சம் குவான்டிட்டியும் கம்மி இன்னொன்னு அவங்க வந்து அந்த கேக் இமேஜ் தானே மெயின்னா பாக்கறோம் இந்த டேஸ்ட்ஐ விட
utt00000098
என் பர்த்டேக்கு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்ன்னு அந்த இமேஜ் எல்லாம் நிறைய பார்த்து பார்த்து அந்த ஒரு ஐடியா கண்டிப்பா வைச்சிருக்கான் ஆஹ் அவனுக்கு கார் தீம் தான் வேணும்ன்னு சோ அத பேஸ் பண்ணி வர்ற மாதிரிதான்
utt00000099
எவ்வளவு பேர் வாரங்களோ அத்தனை கேக்கயும் நம்ம கரெக்ட்டா பண்ணணும்னு ஒரு பிளான் இருக்கு அஹ் அது மாதிரி நீங்க சும்மா வெல்கம் ட்ரிங்க் லைட்டா கொடுத்துட்டு அப்புறம் கேக் கட் பண்றதை வச்சுட்டு கேக் வந்து பர்ஸ்ட் கொடுத்துடணும் கொஞ்சம் கொஞ்சம்
utt00000100
லைட்டா கொடுத்துட்டு மிச்சம் இருக்கிற கேக் வந்து அந்த டின்னர்க்கு அப்புறம்ன்னு சொல்லிட்டு அங்கேயே கட் பண்ணி வச்சிரணும் அந்த மாதிரி ஒரு பிளான் வச்சிருக்கோம் அப்புறம் அந்த ஊடால அந்த டின்னர்க்கும் அந்த கேக் கட்டிங்க்கும் நடுவுல இருக்கிற டைம்லதான் ஏதாவது கேம்ஸ் வைக்கலாம்
utt00000101
ஏன்னா அப்ப கேம் விளையாடுனாங்கன்னா கொஞ்சம் பசிக்கும்ன்னு சொல்லி கேக் கொடுத்த உடனே டின்னர் கொடுத்த உடனே அப்புறம் எல்லாமே வேஸ்ட் ஆயிடும் அந்த மாதிரிதான் பிளான் இருக்கு இப்போதைக்கு அஹ் மேலோட்டமா பிளான் இவ்வளவுதான் பண்ணிருக்கேன்
utt00000102
அதான் நீங்க எல்லாம் வேற ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கீங்கல்ல அது ஒன்னொன்னா நமக்கு அப்பவும் ஐடியா வந்துட்டே இருக்கும் சோ அத பொறுத்து நம்ம வந்து அப்பப்போ வந்து மாத்திக்கலாம் ஆஹ் இதுதான் எங்களோட பிளான் டிரஸ் எடுக்கணும் அந்த மாதிரியும் இருக்கு அது என்ன தீம் பண்ணணும்
utt00000103
அதுக்கு தக்கன நம்மளோட அந்த மேக்கப் பண்ணும் அப்புறம் போட்டோ போட்டோஸ்க்கு வேற கூப்பிடணும் ஏன்னா பர்ஸ்ட் பர்த்டே அதான் நாங்க செலிப்ரட் ரொம்ப ரொம்ப சிம்பிள்ளா பண்ணோம் அதான் சரி பிப்த் பர்த்டே வாவது கொஞ்சம் மெமரியா இருக்கட்டும்
utt00000105
சோ இதுதான் பிளான்கா சரி ஓகே நான் சொல்றேன் ரெண்டு பேரும் இப்ப கூடயே வந்து அப்பவே ஹெல்ப் பண்ணி குடுத்திருங்க ஓகேவா இப்ப வீட்டுக்கு போறேன் பபாய்.
utt00000106
hello maam
utt00000109
எனக்கு வந்து அஹ் இப்ப இந்த corona period ல எல்லாரும் அஹ் ma'am எனக்கு நிறைய doubt இருக்கு நீங்க அதெல்லாம் clarify பண்ணனும் maam
utt00000110
ஆஹ் okay ma'am என்ன doubt ன்னு சொல்லுங்க clarify பண்றோம்
utt00000112
ஆமா ma'am corona வந்து திடீர்னு தனிமைப்படுத்தி நீங்க ஒரு இருந்தாதான் மத்தவங்களுக்கு வந்து இது affect ஆகாம இருக்கும். so அதனாலதான் அதுக்காண்டி நீங்க full லும் தனிமையிலே இருக்கணும் அப்படின்னு கிடையாது. ஒரு one week
utt00000113
ஆஹ் எந்த மாதிரி foods எல்லாம் எடுக்கணும் அது எல்லாமே நான் வந்து doctor கிட்ட கேட்டேன் அந்த மாதிரிதான் எடுத்துக்கிட்டன். ஏன்னா வந்து corona வால affect ஆன ஒரு பொண்ணு தான் நான்
utt00000114
ஆஹ் okay ma'am நீங்க food foods லாம் வந்து non-veg லாம் எடுக்காதீங்க சரியா. இந்த period ல வந்து non-veg லாம் நீங்க வந்து எதுவும் எடுக்காதீங்க. veg மட்டுமே நிறைய காய்கறி நிறைய பழங்கள் அந்த மாதிரி நிறைய சாப்பிடுங்க அது கொஞ்சம் உங்களோட
utt00000116
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இப்போ இதெல்லாம் கூட okay. கொஞ்சம் recover ஆகி வந்துட்டேன். recover ஆகி வந்தப்புறம் என்ன government லேந்து என்ன வருதுன்னா எல்லாருமே vaccination போட்டுருக்கணும் அப்படின்னு சொல்றாங்க.
utt00000117
ஆமா ma'am கண்டிப்பா வந்து vaccine வந்து எடுக்கணும் ma'am நீங்க வந்து vac
README.md exists but content is empty.
Downloads last month
48