utterance_id
stringlengths 17
18
| text
stringlengths 1
390
| audio
audioduration (s) 2
29.2
|
---|---|---|
KaInDe_utt00000000 | ஹலோ சிபி | |
KaInDe_utt00000003 | நான் அதான் படிச்சுட்டு இருக்கேன்கா. | |
KaInDe_utt00000004 | படிச்சுட்டு இருக்கியா சரி,சரி.அப்பறம் classes எல்லாம் இன்னைக்கு போச்சா? | |
KaInDe_utt00000005 | இல்ல lab தான எப்படி இருக்கு காலேஜ்? | |
KaInDe_utt00000006 | இன்னைக்கு class இல்ல அக்கா, lab தான்கா. | |
KaInDe_utt00000010 | இன்னோ ஒரு ரெண்டு மாசம்,மூணு மாசம் தான். | |
KaInDe_utt00000011 | ரெண்டு மாசம்,மூணு மாசம் தான? | |
KaInDe_utt00000013 | கோயம்பத்தூர் காலேஜ்கும்,இதுக்கும் நிறையா difference இருக்கா? | |
KaInDe_utt00000014 | ஆமாங்க அக்கா difference நிறையவே இருக்கு. | |
KaInDe_utt00000015 | அப்படி என்னடா difference ? | |
KaInDe_utt00000017 | main ஆனது பாத்தீங்கன்னா | |
KaInDe_utt00000021 | அங்க கம்மியா இருக்கமாதிரி தெரியும்,இங்க ஜாஸ்தியா இருக்குது. | |
KaInDe_utt00000023 | அப்பறம் next கேன்டீன்னு | |
KaInDe_utt00000024 | கேன்டீன்னு | |
KaInDe_utt00000026 | அப்பறம் பாத்தோம்னா staffs குள்ளையே ஒரு இது இல்ல. | |
KaInDe_utt00000027 | ஓ partiality யா politics போகுது | |
KaInDe_utt00000029 | அப்படியா சரி,சரி. | |
KaInDe_utt00000030 | IV எதாவது போன்னீங்களா நீங்க ஏதாச்சு. | |
KaInDe_utt00000031 | IV நாங்க தான pg ல தான போனோம். | |
KaInDe_utt00000033 | நாங்க வாகமோன்,கேரளா,கொச்சின். | |
KaInDe_utt00000037 | அது,அது திடீர் plan தான். | |
KaInDe_utt00000039 | நான் போவேன்னு நினச்சே பாக்கல | |
KaInDe_utt00000041 | எப்படி permission வாங்கனும் அப்படினு.அதுனால விட்டுட்டாங்க அப்பறம் நானும் போனேன் பயங்கரமா இருந்துச்சு இதுவரையும் எங்கையும் போனதே இல்லையா வெளியில | |
KaInDe_utt00000043 | ஆனா எனக்கு ரொம்ப அது பெரிய விஷயமா இருந்துச்சா கேரளா என்னமோ வெளிநாடுகே போனமாதிரி ஒரு feel ஆ இருந்துச்சு. | |
KaInDe_utt00000045 | Super ரா இருந்துச்சு அந்த climate இப்பையுமே அங்க இருக்குறமாதிரியே இருக்கும். | |
KaInDe_utt00000047 | Light ஆ இங்க ஒரு climate light ஆ dim ஆச்சுனு வச்சுகோவே அப்ப மாரும் அப்படியே அங்க இருந்த மாதிரியே அங்க வாகமன் jeep trip கூட்டிட்டு போனாங்க | |
KaInDe_utt00000051 | Super ரா இருந்துச்சு climate | |
KaInDe_utt00000055 | Wonderla நாங்க போகலாம் தான் போட்டோம் | |
KaInDe_utt00000057 | ஆனா budget பத்தல அது வேணாம் அப்படினுட்டாங்க three nights கு two days | |
KaInDe_utt00000058 | அப்படி கணக்கு பண்ணி தான் போச்சு அப்படி wonderla போறமாதிரி இருந்துச்சுன்னா இன்னும் time ஆகிரும் நாங்க என்ன பண்ணிட்டோம் அத cancel பண்ணிட்டோம். | |
KaInDe_utt00000059 | Next time எங்கையாச்சு கிடைச்சா போகனும் பாப்போம் எப்படி time கிடைக்குது அப்படினு பாப்போம் .நீங்க எங்க போன்னிங்க? | |
KaInDe_utt00000060 | நாங்க wonderla போனோம்,அப்பறம் suicide point போனோம். | |
KaInDe_utt00000063 | அப்பறம் ரெண்டு,மூணு company visit பண்ணோம். | |
KaInDe_utt00000066 | அப்பறம் எங்களுக்கும் அதேமாதிரி தான்.மூணு நாள் மூணு night ரெண்டு பகல் | |
KaInDe_utt00000067 | ஆ ஜாலியா இருந்துச்சா.நாங்க எல்லாம் dance யே dance தான். | |
KaInDe_utt00000069 | ஆஹ் நாங்களும் போனோம் boat house நாங்களும் போனோம். | |
KaInDe_utt00000072 | Boat house நல்லா ஜாலியா இருந்துச்சு ஆனா நாங்க boat house வந்து night ல போகல | |
KaInDe_utt00000076 | நாங்க night போனோம் dj எல்லாம் போட்டு செமையா இருந்துச்சு. | |
KaInDe_utt00000077 | நாங்க காலையில போனோம் காட்டி அத சரியா அவலோக்கா enjoy பண்ணமுடியல but ok நல்லா தான் இருந்துச்சு அதுல எல்லாம் வந்து இதெல்லாம் transport பண்றத எல்லாம் காமிச்சாங்க. | |
KaInDe_utt00000079 | அது என்னது import , export பண்றது எல்லாமே காமிச்சாங்க அந்த இடத்துல. | |
KaInDe_utt00000081 | அய்யோ செம்மையை இருந்துச்சு அந்த view | |
KaInDe_utt00000083 | ஏன்னா food எல்லாம் ok அப்டினு சொல்லமுடியாது | |
KaInDe_utt00000085 | கொஞ்சம் நம்மளமாதிரி கிடையாது.நம்ம ஊரு மாதிரி கிடையாது. | |
KaInDe_utt00000087 | ஆமா நம்ம ஊரு வந்து சாப்பாடு எல்லாம் சென்னமா இருக்கும்.அங்க சாப்பாடு எல்லாம் மட்டை அரிசி தான சொல்லுவாங்க. | |
KaInDe_utt00000089 | taste டும் different ஆ இருந்துச்சு ஆனா night கொச்சின் கொச்சின்னா ஆமா கொச்சின் போயிட்டு , boat house எல்லாம் போயிட்டு வாகமோன் போறதுக்கு முன்னாடி நாங்க என்ன பண்ணிட்டோம் night ஒரு ஹோட்டல்க்கு போய் சாப்பிட்டோம். | |
KaInDe_utt00000090 | பரோட்டா சாப்பிட்டோம் கூப்பிட்டு போனாங்க.இன்னும் அந்த taste இன்னோம் வாயில நிக்கிது.சிக்கன்னும்,சிக்கன் குழம்பும் பரோட்டாவும் சூப்பர்ரா இருந்துச்சுடா. | |
KaInDe_utt00000094 | ஆனா நாங்க போறப்ப எல்லாம் மழை,மழையோ மழைதான். | |
KaInDe_utt00000097 | நீங்க எப்படியோ தப்பிச்சுக்கிட்டிங்க.ஆனா charge எவளோ பண்ணாங்க உங்களுக்கு? | |
KaInDe_utt00000098 | எங்களுக்கு two seventy | |
KaInDe_utt00000099 | ஓ எங்களுக்கும் எங்களுக்கு three point nine k sorry sorry two point nine வந்துருச்சு | |
KaInDe_utt00000101 | சிலவு பாக்கும்போது மூணாயிரம் ருபாய் வந்துருச்சு மூணாயிரத்தி ஐந்நூறு ருபாய் வந்துருச்சு. | |
KaInDe_utt00000104 | லூலூ மால் actual ஆ பஸ் நிருத்துனாங்க ஆனா நாங்க லூலூ மால்ல போய் என்ன பண்ணிட்டோம் நான் உள்ள போகல ஆனா மத்தவங்க எல்லாரும் போன்னாங்க. | |
KaInDe_utt00000106 | லூலூ மால் போலாம்னா அன்னைக்கு என்ன ஒருமாதிரி ஒருமாதிரி mind upset ஆ upset இல்ல நல்ல தூக்கம் தூங்கலைல | |
KaInDe_utt00000108 | Travel சரியானது அதுனால | |
KaInDe_utt00000110 | ஆனா but ஜாலியா இருந்துச்சு எங்கையாச்சு போனும்னா நல்ல place choose பண்ணி, | |
KaInDe_utt00000118 | Hills area தான் இயற்கைய கண்டு கழிக்க நல்லா இருக்கும். | |
KaInDe_utt00000119 | ஆமா பக்கத்துலயே கொடைக்கானல் போலாம்ல. | |
KaInDe_utt00000120 | கொடைக்கானல் போலாம்.கொடைக்கானல் அப்பறம் வயநாடு | |
KaInDe_utt00000125 | ஏற்காடு ஏற்காடு எங்க இருக்கு? | |
KaInDe_utt00000128 | ஆனா insta ல எல்லாம் பாப்பேன்டா இந்த வயநாடு,ஏற்காடு எல்லாம் போட்டு வரும் | |
KaInDe_utt00000129 | பரவாயில்ல அப்பதான்டா யோசிப்பேன் நம்ம எல்லாம் இந்தமாதிரி இடத்துக்கு போகனும் அந்த trip போனோம்ல, iv போனோம்ல | |
KaInDe_utt00000130 | IV போனதுக்கப்பறம் நம்மளும் இந்தமாதிரி எல்லாம் இடத்துக்கு போகணும்னு நினச்சேன் நானு. | |
KaInDe_utt00000132 | சரி ok னு சொல்லி கனவு கண்டு வச்சுருக்கேன் சரி போவோம். | |
KaInDe_utt00000133 | சேலம் பக்கத்துல இருக்குது | |
KaInDe_utt00000134 | ஏற்காடு சேலம் பக்கத்துல இருக்குது அதுவும் hills தாண்டா friends எல்லாம் போய் status போடுவாங்க. | |
KaInDe_utt00000136 | சூப்பர்ரா இருக்கும் ஏற்காடு.அங்க camp fire எல்லாம் போட்டுதரேன்னு சொன்னாங்க iv trip | |
KaInDe_utt00000140 | ஒரு மணி நேரம் அவ்ளோதான். | |
KaInDe_utt00000142 | ஆனா ஜாலியா இருந்துருக்கும்ல campfire லாம். | |
KaInDe_utt00000148 | அப்பறம் அந்த தேனி side எல்லாமே நல்ல ஒரு hill தானே | |
KaInDe_utt00000150 | தேனி side எல்லாமே நல்ல ஜாலியான ஒரு i mean எப்படி சொல்றது natural இதுவா இருக்கும்ல | |
KaInDe_utt00000155 | ஆஹ் அப்பறம் வேற என்ன plan இன்னைக்கு என்ன plan ? | |
KaInDe_utt00000156 | Next எங்க போகணும்னு plan போட்ருக்கீங்க friends எல்லாம் சேந்து? | |
KaInDe_utt00000157 | Next வந்து குருவாயூர். | |
KaInDe_utt00000158 | குருவாயூர் ok , ok இங்க இருந்து எவளோ தூரம்? | |
KaInDe_utt00000161 | Three hundred , four hundred kilometer வரும். | |
KaInDe_utt00000162 | ஏய் குருவாயூர் கேரளா பக்கம் தானே ரொம்ப தூரம் | |
KaInDe_utt00000169 | ம்ம் நம்மளும் போனும். | |
KaInDe_utt00000171 | குருவாயூர் இதெல்லாம் போயிட்டு வரணும்.ஆனா கேரளால எல்லாம் கோவில் எல்லாம் சூப்பர்ரா இருக்கும்டா | |
KaInDe_utt00000173 | வேற level ஆ இருக்கும் கோவில் எல்லாம் அங்க எப்படியும் different ஆ தாண்டா இருக்கும் அங்க கோவில்ல நம்ம ஊரு மாதிரி அதெல்லாம் இருக்காது | |
KaInDe_utt00000174 | அங்க எல்லாம் வந்து நாங்க ஒரு கோவிலுக்கு போயிருந்தோம் என்னமோ something ஆஹ் ஆலத்தூர் கோவில் அந்த அந்த கோவில்ல வந்து அம்மன் இருக்கு அங்க வந்து சந்தனம் குடுத்தாங்க. | |
KaInDe_utt00000175 | நம்ம கைக்கும் அதுக்கும் ஒட்டவே ஒட்டாது.நம்ம ஊரு கோவில்ல எப்படி குடுப்பாங்க ஒட்டி அந்தமாதிரி தான் குடுப்பாங்க.ஆனா அவங்க ரொம்ப இதா இருப்பாங்க சுத்தமா,ரொம்ப இதா இது பண்ணுவாங்க நம்மல. | |
KaInDe_utt00000176 | அதான்,அதான் | |
KaInDe_utt00000177 | ஆனா நல்லா இருக்கும் கோவில்ல எல்லாம் போய் இது பண்றது. | |
KaInDe_utt00000179 | Neat டா இருக்கும் எல்லாமே,எல்லா பக்கமும் neat டா இருக்கும். | |
KaInDe_utt00000180 | அது சுத்தி கேரளா இந்த மலை அடிவாரத்துல இருக்கறதுனால அந்த கோவிலு,வீடுகூட different ஆ தான் இருக்கும் அவங்களோடது | |
KaInDe_utt00000184 | நீங்க வேணா wonderla போய் பாருங்களே | |
KaInDe_utt00000185 | Wonderla tickets எல்லாம் எவளோடா வரும். | |
KaInDe_utt00000186 | Tickets எல்லாம் seven காலேஜ் பிள்ளைங்கன்னா seven fifty range | |
KaInDe_utt00000188 | Individual ஆஹ் family ஓட போனோம்னா ஒரு thousand rupee வரும் one day ஆனா | |
KaInDe_utt00000190 | Nine to six o clock வரைக்கும். | |
KaInDe_utt00000191 | ஓ சரி,சரி ஆஹ். | |
KaInDe_utt00000194 | ஓ அப்டி என்னென்ன event ? | |
KaInDe_utt00000195 | ஆஹ் என்னென்ன sea னா அலை வரமாதிரி event இருக்குது உள்ள | |
KaInDe_utt00000197 | அப்பறம் வந்து எல்லாமே waterlake அந்தமாதிரி தான் எல்லாமே | |
KaInDe_utt00000199 | நல்லா இருந்தா நல்லா ride வந்துருந்தோம்னா நம்மல வந்து photo எடுப்பாங்க. photo எடுத்து அதுக்கு வந்து காசு வாங்கிக்குவாங்க. | |
KaInDe_utt00000201 | Counter ல வந்து காசு குடுத்து வாங்கிக்கலாம் அந்த photo வ நியாபக அடுத்தம வச்சுக்கலாம் அந்த photo வ. | |
KaInDe_utt00000205 | ஆனா food உள்ள வந்து cost ஜாஸ்தி. | |
KaInDe_utt00000206 | ஆஹ் நம்ம கொண்டு போனாலும் allow பண்ணுவாங்களா? | |
KaInDe_utt00000210 | ஓ சரி,சரி,சரி. | |
KaInDe_utt00000211 | Lock கே வந்து miss ஆகிரக்கூடாதுன்றதுக்காக tag குடுத்துருப்பாங்க |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
- Downloads last month
- 40