instruction
stringclasses 1
value | input
stringlengths 2
1.61k
| output
stringlengths 3
948
|
---|---|---|
Translate provided English text into colloquial Tamil | Here, drink. | இந்தா, குடி. |
Translate provided English text into colloquial Tamil | Buttermilk is very good. What should I bring the flower next? | மோர் ரொம்ப நல்லா இருக்குமா. அடுத்து பூ என்னைக்கு கொண்டு வரணும்? |
Translate provided English text into colloquial Tamil | It's enough to bring it on Friday. Yes, how many people make flowers in your house? | வெள்ளிக்கிழம கொண்டு வந்தா போதும். ஆமா, உங்க வீட்டுல எத்தன பேரு பூ கட்டுறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | All four – me, my husband, my father-in-law, my mother-in-law. Let's bring two people to work. But we have to pay them a lot, so we'll make as many flowers as we can. | நாலு பேருமா – நான், என் கணவர், மாமனார், மாமியார். தேவப்பட்டா ரெண்டு பேரை வேலைக்கு கூட்டிட்டு வருவோம். ஆனா அவங்களுக்கு சம்பளம் ரொம்ப குடுக்கணும், அதனால முடிஞ்சளவு நாங்களே பூ கட்டிக்குவோம். |
Translate provided English text into colloquial Tamil | My friend Seetha's daughter who lives in the next apartment building is getting married. I'll ask them to give you the order. Will you do well? | அடுத்த அபார்ட்மெண்ட் பில்டிங்ல (அடுக்கு மாடி கட்டிடம்) இருக்குற என்னோட ஃப்ரெண்ட் (தோழி) சீதாவோட பொண்ணுக்கு கல்யாணம் வருது. அவங்ககிட்ட உனக்கு ஆர்டர் (பதிவு) குடுக்க சொல்லுறேன். நல்லா செஞ்சு குடுப்பீயா? |
Translate provided English text into colloquial Tamil | I will definitely do it. Somehow get this order. | கட்டாயமா செஞ்சு குடுக்குறேன். எப்படியாவது இந்த ஆர்டர வாங்கி குடுங்க. |
Translate provided English text into colloquial Tamil | Just a minute. I'm asking my friend on the phone. | ஒரு நிமிஷம். என்னோட ஃப்ரெண்ட் கிட்ட ஃபோன்ல (தொலைபேசி) கேக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Sita says yes. Today they are at home. Flat number (number) is fourteen. When are you going to see them? | சீதா சரின்னு சொல்லீட்டாங்க. இன்னைக்கி அவங்க வீட்ல தான் இருக்காங்க. ஃப்ளாட் நம்பர் (எண்) பதினாலு. நீ எப்போ அவங்கள போயி பாக்க போற? |
Translate provided English text into colloquial Tamil | This evening I will take my husband with me. He's the one who knows the flower. | இன்னைக்கு சாயந்திரம் என்னோட கணவரையும் கூட்டீட்டு போயி பாக்குறேன். அவருக்கு தான் பூவோட வில தெரியும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Go and see. Tell me if you have an order. | சரி. போயி பாரு. ஆர்டர் கிடச்சா என்கிட்ட சொல்லு. |
Translate provided English text into colloquial Tamil | Ok ma'am. Thank you so much. | சரிங்கம்மா. ரொம்ப நன்றி மா. |
Translate provided English text into colloquial Tamil | Hello sir! (Hello sir). | ஹலோ ஸார்! (வணக்கம் ஐயா). |
Translate provided English text into colloquial Tamil | Hello! | ஹலோ! |
Translate provided English text into colloquial Tamil | Can I keep this luggage here? | இந்த லக்கேஜ (சாமான்) நான் இங்க வச்சுக்கலாமா? |
Translate provided English text into colloquial Tamil | Oh! Keep it generously. | ஓ! தாராளமா வச்சுக்கோங்க. |
Translate provided English text into colloquial Tamil | Thank you, sir. (Thank you). Can I know where you're going? | தேங்க் யு, சார். (நன்றி). நீங்க எங்க போறீங்கன்னு தெருஞ்சுக்கலாமா? |
Translate provided English text into colloquial Tamil | My son is in Delhi. His wife has given birth to a child. My wife is also there. I'm going to see the baby. Where are you going? | என்னுடைய பையன் டெல்லில இருக்கான். அவனோட மனைவிக்கு கொழந்த பொறந்துருக்கு. என்னோட மனைவியும் அங்க தான் இருக்காங்க. நான் கொழந்தைய பாக்க போறேன். நீங்க எங்க போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I am also going to Delhi. I am working as a medical rep (medical representative) in Chennai. Our head office is in Delhi. I go to the head office for office work. | நானும் டெல்லிக்கு தான் போறேன். நான் மெடிக்கல் ரெப்-ஆக (மருத்துவ பிரநிதி) சென்னைல வேல செய்றேன். எங்க ஹெட் ஆஃபிஸ் (தலைமை அலுவலகம்) டெல்லில இருக்கு. ஆஃபிஸ் வேலையா ஹெட் ஆஃபிஸ்க்கு போறேன். |
Translate provided English text into colloquial Tamil | Do you travel often? | நீங்க அடிக்கடி டிராவல் (பயணம்) போவீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Once a month, a business meeting is held in Delhi. All senior officers (senior officers) will participate in it. | மாசம் ஒரு தடவ பிசினஸ் மீட்டிங் (வணிக கூட்டம்) டெல்லில நடக்கும். அதுல சீனியர் ஆஃபிஸர்ஸ் (மூத்த அதிகாரி) எல்லாரும் கலந்துக்குவோம். |
Translate provided English text into colloquial Tamil | Isn't this hard work for you? | இந்த வேல உங்களுக்கு கஷ்டமா இல்லயா? |
Translate provided English text into colloquial Tamil | No, sir. I have completed my B.Pharm degree. I love to travel. So I'm just doing this job. What are you doing? | இல்ல ஸார். நான் பி.ஃபார்ம்-ல டிகிரி முடிச்சுருக்கேன். எனக்கு டிராவல் (பயணம்) பண்ணுறது புடிக்கும். அதனால இந்த வேலைய புடிச்சி தான் செய்றேன். நீங்க என்ன ஸார் பண்ணுறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I retired from a government school (government school) teacher (teacher). Now I have a bookshop. Income comes and time goes. | நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல (அரசு பள்ளி) டீச்சரா (ஆசிரியர்) இருந்து ரிடையர் (ஓய்வு) ஆயிட்டேன். இப்போ ஒரு புக் ஷாப் (புத்தக கடை) வச்சுருக்கேன். வருமானமும் வருது, பொழுதும் போகுது. |
Translate provided English text into colloquial Tamil | I am very happy sir. You are active even at this age. | ரொம்ப சந்தோஷம் ஸார். இந்த வயசிலும் சுறுசுறுப்பா இருக்கீங்க. |
Translate provided English text into colloquial Tamil | Oh yes brother. Only then will there be no disease. I don't have BP (blood pressure) or sugar (sugar). I go for a walk for an hour every day. | ஆமா தம்பி. அப்போ தான் எந்த நோயும் வராது. எனக்கு பிபி (ரத்த அழுத்தம்), சுகர் (சர்க்கரை) எதுவும் கிடையாது. தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் (நடை பயிற்சி) போயிருவேன். |
Translate provided English text into colloquial Tamil | I thought I'd go for a walk too. But I can't. The doctor (doctor) will be late at night to come home after seeing everyone. | நானும் வாக்கிங் போகலாமுன்னு நெனைப்பேன். ஆனா முடியல. டாக்டர் (மருத்துவர்) எல்லாரையும் பாத்துட்டு வீட்டுக்கு வரவே ராத்திரி லேட் (தாமதம்) ஆயிரும். |
Translate provided English text into colloquial Tamil | I understand, brother. But regular exercise (regular exercise), subconscious rest (adequate rest) and good eating habits are important for our health. I always eat on time. Now it's time to eat. | புரியுது தம்பி. ஆனா ரெகுலர் எக்சர்சைசும் (வழக்கமான உடற்பயிற்சி), சஃப்பிசிஎன்ட் ரெஸ்டும் (போதுமான ஓய்வு) நல்ல சாப்பாட்டு பழக்கங்களும் நம்மோட ஆரோக்கியத்துக்கு முக்கியம். நான் எப்பவுமே சரியான நேரத்துக்கு சாப்புட்டுருவேன். இப்ப சாப்புடுற நேரமாச்சு. |
Translate provided English text into colloquial Tamil | Have you brought some food, sir? | சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்களா, ஸார்? |
Translate provided English text into colloquial Tamil | Yes. I have come to the railway canteen (railway canteen) to buy tiffin (snacks). | ஆமா. ரயில்வே கேண்டீன்ல (தொடர்வண்டி உணவகம்) டிஃபன் (சிற்றுண்டி) வாங்கீட்டு வந்துட்டேன். |
Translate provided English text into colloquial Tamil | When I go on a trip like this, my wife (wife) will feed me for two meals. Now there are chapatis and kuruma. Can I share (share) and eat, sir? | இந்த மாதிரி ட்ரிப் (சிறு பிரயாணம்) போகும்போது, என்னோட வொய்ஃப் (மனைவி) ரெண்டு நேரத்துக்கு சாப்பாடு பண்ணி குடுத்து விடுவாங்க. இப்போ சப்பாத்தியும், குருமாவும் இருக்கு. ஷேர் (பகிர்ந்து) பண்ணி சாப்புடலாமா ஸார்? |
Translate provided English text into colloquial Tamil | Ok brother. Let's eat early and go to sleep. | சரி தம்பி. சீக்கிரமா சாப்புட்டுட்டு தூங்குவோம். |
Translate provided English text into colloquial Tamil | Which berth is for you? | உங்களுக்கு எந்த பெர்த் (தூங்கும் இடம்)? |
Translate provided English text into colloquial Tamil | Upper (upper) berth for me. I couldn't get a lower berth because I had booked Tatkal in a hurry. You? | எனக்கு அப்பர் (மேல்) பெர்த். அவசரமா தட்கல்ல புக் (பதிவு) பண்ணுனதால லோயர் (கீழ்) பெர்த் கிடைக்கல. உங்களுக்கு? |
Translate provided English text into colloquial Tamil | Lower Perth. You sleep on my berth. I'll sleep on your berth. | லோயர் பெர்த். நீங்க என்னோட பெர்த்ல படுத்துக்கோங்க. நான் உங்க பெர்த்ல படுத்துக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Ok brother. Thank you so much. | சரி தம்பி. ரொம்ப நன்றி. |
Translate provided English text into colloquial Tamil | Hello ma'am. | வணக்கம் மேடம். |
Translate provided English text into colloquial Tamil | Hello students. Sit down. | வணக்கம் மாணவர்களே. அமருங்கள். |
Translate provided English text into colloquial Tamil | Thank you ma'am. | நன்றி மேடம். |
Translate provided English text into colloquial Tamil | How are you all? | நீங்களெல்லாம் எப்படி இருக்கீங்க? |
Translate provided English text into colloquial Tamil | We are fine, ma'am. How are you? | நல்லா இருக்கோம் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I'm fine, thank you. We are all meeting after a long time. How was your summer vacation? Are you happy (love)? | நான் நல்லா இருக்கேன், நன்றி. நாமெல்லாரும் ரொம்ப நாளுக்குப் பின் சந்திக்கிறோம். உங்க சம்மர் (கோடைகாலம்) லீவு (விடுமுறை) எப்படி இருந்துச்சு? லீவ எஞ்சாய் பன்னினீங்களா (அன்பவிச்சீங்களா)? |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am. We enjoyed the leave. | ஆமா மேடம். நாங்க லீவ எஞ்சாய் பன்னினோம் (அனுபவிச்சோம்). |
Translate provided English text into colloquial Tamil | Did you go anywhere on this vacation? | இந்த லீவுல எங்கேயாவது போனீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am. When I went to my uncle's house in Madurai, I went to Kodaikanal. | ஆமா மேடம். நான் மதுரையில இருக்கிற எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தபோது கொடைகானலுக்கு போனேன். |
Translate provided English text into colloquial Tamil | Right. It's a beautiful and cool place. | நல்லது. அது அழகான மற்றும் குளிர்ச்சியான இடம். |
Translate provided English text into colloquial Tamil | Madam, I went to the Thanjavur Big Temple. | மேடம், நான் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குப் போனேன். |
Translate provided English text into colloquial Tamil | Awesome. The temple is 1000 years old. It was built by Rajaraja Cholan. | அற்புதம். அக்கோயில் ஆயிரம் வருசம் பழமையானது. அது ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. |
Translate provided English text into colloquial Tamil | Madam, I went to Mamallapuram. | மேடம் நான் மாமல்லபுரம் போனேன். |
Translate provided English text into colloquial Tamil | Oh awesome. It's a place of historical significance. How was your experience there? | ஓ அருமை. அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் நிறைஞ்ச இடம் இனியன். அங்கே உன் அனுபவம் எப்படி இருந்துச்சு? |
Translate provided English text into colloquial Tamil | It was a wonderful experience, ma'am. We had a lot of fun. | அது ஒரு அற்புதமான அனுபவமா இருந்துச்சு மேடம். நாங்க ரொம்ப எஞ்சாய் பன்னினோம். |
Translate provided English text into colloquial Tamil | Madam, wasn't the Chinese Prime Minister here when he came to India? | மேடம், சீன பிரதமர் இந்திய வந்தபோது இங்கதானே வந்திருந்தார்? |
Translate provided English text into colloquial Tamil | Yes. Our Prime Minister met him there. The place is famous for its temples and monuments. | ஆமா. நம்ம பிரதமர் அவர அங்கதான் சந்திச்சார். இந்த இடம் கோயில்களுக்கும், நினைவுச் சின்னங்களுக்கும் புகழ் பெற்றது. |
Translate provided English text into colloquial Tamil | Madam, we have seen many temples. We also saw a temple on the seashore. | மேடம், நாங்க நிறைய கோயில்கள பார்த்தோம். கடலோரத்துலகூட ஒரு கோயில பார்த்தோம். |
Translate provided English text into colloquial Tamil | Yes, there is a temple by the seashore. But in the beginning there were seven temples. They are called pakodas. According to historians, the remaining six temples were submerged in the sea in the 13th century. | ஆமா, அங்கே கடலோரத்துல ஒரு கோயில் இருக்கு. ஆனா, ஆரம்பத்துல அங்கே ஏழு கோயில்கள் இருந்துச்சு. அவற்றிற்கு பகோடா என்று பெயர். மீதமுள்ள ஆறு கோயில்களும் 13ஆம் நூற்றாண்டுல கடலுக்குள்ள மூழ்கிடுச்சுன்னு வரலாற்று அறிஞர்கள் சொல்ராங்க. |
Translate provided English text into colloquial Tamil | Very curious, ma'am. Can you tell me more about that? | ரொம்ப ஆர்வமா இருக்கு மேடம். அத பத்தி இன்னும் சொல்றீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Ok I'll tell you. The city was built by the Pallava kings in the 7th and 8th centuries. Mahabalipuram is also known as Mahabalipuram after Narasimhavarman Pallava who was also known as Mahabali. | சரி சொல்றேன். இந்த நகரம் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுல பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. மஹாபலி என அழைக்கப்பட்ட நரசிம்மவர்ம பல்லவனின் பெயரைக் கொண்டு இதை மஹாபலிபுரம் என்றும் அழைப்பார்கள்.பழங்காலத்துல இது ஒரு துறைமுக நகரமா இருந்துச்சு. |
Translate provided English text into colloquial Tamil | Oh, is this such an important place, ma'am? | ஓ, இது அவ்வளவு முக்கியமான இடமா மேடம்? |
Translate provided English text into colloquial Tamil | Yes, you can see many monuments there. UNESCO has declared it as a World Heritage Site. | ஆமா, பல நினைவுச் சின்னங்கள நீங்க அங்கே பார்க்கலாம். யுனெஸ்கோ இதை வேர்ல்டு ஹெரிடேஜ் (உலக பார்ம்பரியமிக்க) இடமா அறிவிச்சிருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am, I saw a lot of memorabilia. I saw five rock temples in one place. | ஆமா மேடம், நான் நிறைய நினைவுச் சின்னங்கள பார்த்தேன். ஒரே இடத்துல நான் ஐந்து பாறை கோயில்கள பார்த்தேன். |
Translate provided English text into colloquial Tamil | Very good sweetie. They are called five chariots. Did you notice that they are all made of the same rock? | ரொம்ப நல்லது இனியன். அவை ஐந்து ரதங்கள் எனப்படும். அவையெல்லாம் ஒரே பாறையால் ஆனதைக் கவனிச்சாயா? |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am, I noticed. | ஆமா மேடம் நான் கவனிச்சேன். |
Translate provided English text into colloquial Tamil | It's amazing, madam, in one stone? | ஆச்சர்யமா இருக்கு மேடம், ஒரே கல்லிலேயா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, they are all built of one stone. These are called monolithic temples. Did you see anything else there, sweetheart? | ஆமா, அவையெல்லாம் ஒரே கல்லால கட்டப்பட்டவை. இவை மோனோலித்திக் கோயில்கள் எனப்படும். வேறு ஏதாச்சும் அங்கே பார்த்தாயா இனியன்? |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am. I saw the place called Arjuna's penance. | ஆமா மேடம். அர்ஜுனனின் தவம் என்கிற இடத்தப் பார்த்தேன். |
Translate provided English text into colloquial Tamil | Well, it is also called Arjunas tapas. It was carved out of a large rock. You can see a lot of sculptures on that rock. | நல்லது, அத அர்ஜுனன் தபஸ் என்றும் சொல்வாங்க. இது ஒரு பெரிய பாறை மேல செதுக்கப்பட்டது. அந்தப் பாறை மேல நிறைய சிற்பங்கள பார்க்கலாம். |
Translate provided English text into colloquial Tamil | Madam, I saw a large stone there. | மேடம் நான் ஒரு பெரிய கல்லையும் அங்கே பார்த்தேன். |
Translate provided English text into colloquial Tamil | It's called butter balls. It looks like it's rolling over. But it doesn't fall. | அத வெண்ணெய் உருண்டைனும் சொல்வாங்க. அது பார்க்கிறதுக்கு உருண்டு விழுற மாதிரி இருக்கும். ஆனா, விழாது. |
Translate provided English text into colloquial Tamil | Yes ma'am, I saw it on TV. Our Prime Minister and the Prime Minister of China have taken it before. | ஆமா மேடம், நான் டிவியில பார்த்தேன். நம்ம பிரதமரும், சீன பிரதமரும் அதுக்கு முன்னாடி நின்னு போட்ட எடுத்துக்கிட்டாங்களே. |
Translate provided English text into colloquial Tamil | You are right, Mugilan. | நீ சொல்றது சரி முகிலன். |
Translate provided English text into colloquial Tamil | Ma'am, I am very curious to hear about this town, can we go on an study tour there? | மேடம், இந்த ஊர பத்தி கேக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு, அங்கே நாம் ஒரு கல்வி சுற்றுலா போகலாமா? |
Translate provided English text into colloquial Tamil | Oh, sure. I will speak to our school principal about this. | ஓ நிச்சயமா. நம்ம ஸ்கூல் முதல்வர் (பிரின்சிபல்) கிட்ட இது பற்றி நான் பேசுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Thank you very much ma'am. | ரொம்ப நன்றி மேடம். |
Translate provided English text into colloquial Tamil | Thank you, students. Next we will meet in class. | நன்றி மாணவர்களே. அடுத்த நாம் வகுப்பில் சந்திப்போம். |