id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
2,598 | பொதுவாக அதிக இயக்கம் இல்லாது இருந்தாலும் தேவைப்படும் போது அதிக தூரம் பறக்கவல்லது. | podhuvaaga athiga yiyakam yillathu yirunthaalum thevaipadum podhu athiga thooram parakkavallathu. |
6,480 | செம்முக மந்தி நெல்லிக்கனியை வட்டாடுவது போல நிலத்தில் உதிர்க்கும் வளம் மாறி மந்திகளே உணவில்லாமல் புலம்புமாம். | semmuga manthi nellikkaniyai vattaaduvathu pola nilaththil uthirkkum valam maari manthigale unavillaamal pulambumaam. |
153 | இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. | Ivatril nilaiyatra vizhunthu mulaikkum paarparkal, nilaiyaana parkal ena iru vakaiyundu. |
2,677 | உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெறும். | vudal amaipil iduppu nangu agandrum, vayittru paguthi siruththum maatram perum. |
5,733 | ஈரூடகவாழிகளில், அவற்றின் தோலும் கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. | eeroodakavaazhigalil, avatrin tholum kooda valima maatreettil mukkiya pangu vagikkiradhu. |
294 | அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை. | athudan tailorukkum flight 19 vimaana kootathin pira vimaanikalukkum idaiyil nadantha uraiyaadalkal kuritha kadarpadai arikkaigal mattrum ezhuthappatta pathivugal kaantha pirachanaikal irunthathaai sutti kaattavillai. |
4,842 | இவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. | ivar ezhuthiyulla 135 noolgalaiyum thamzhaga arasu nattudaimaiyagiyulladhu. |
8,861 | ஒரு சிற்றினத்தின் அல்லது தாவரத்தின் இவ்விவரங்கள், அதனை பிற தாவரங்களின் உறவுமுறை, வகைப்பாட்டு நிலை, மரபுவழி தொடர்பு போன்ற சிக்கல்களை களைய உதவுகின்றன. | oru sitrinatthin allathu thaavaratthin ivvivarangal, athanai pira thaavarangalin uravumurai, vakaippaattu nilai, marabuvazhi thodarbu pondra sikkalgalai kalaiya uthavugindrana. |
9,108 | சூழ்நிலைச் சிற்றினம் | Soozhnilai sittrinam |
2,108 | இயற்கை நிறுவனம் | iyarkkai niruvanam |
6,706 | சுழற்சியலைவி | Suzharchiyalaivi |
9,443 | சேரன் ஞானசேகரனாக | Seran Ganasekaranaaga |
5,884 | இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, கலாபவன் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். | ippadatthil sathyaraaj, thevayaani, kapaabavan mani aagiyor mukkiya kathaapaatthirangalil naditthirunthanar. |
8,078 | சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். | Sivan pachcahiyaagak kaatchiyalikkindraar. |
8,425 | கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். | Kanada thiraippadamana gilli (2009) padaththil nadiththu arimugamaana pothu, kalloriyil oru maadalaaga velai seithaar. |
8,851 | அலெக்சாண்டர் உடனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். | Alexander udane atharkuth thakka pathiladi kodutthaar. |
3,929 | மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். | mattrum akkuluvil idampettrulla ore kathiriyakka vulogamum yithuveyaagum. |
7,182 | இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். | ivar Pakistan anikkaaga thervuth thuduppaattam matrum orunaal pannaattuth thuduppaattam matrum pannaattu irubathu20 pottigalil vilaiyaadiyullaar. |
2,337 | இவர் தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். | ivar Theni maavatathilulla Hanumanthanpatti enum ooril piranthu, Dindigul maavattam, Ayyampalaiyam enum ooril vasithu varubavar. |
595 | 1738இல் டச்சு-ஸ்விஸ் கணிதவியலாளரான டேனியல் பெர்னோலி ஹைட்ரோடைனாமிகா என்னும் தனது புத்தகத்தை வெளியிட்டார், அதில் அவர் அழுத்தம், அடர்த்தி மற்றும் திசைவேகம் ஆகியவற்றுக்கிடையேயான அடிப்படைத் தொடர்புகளை விளக்கினார்; முக்கியமாக, இப்புத்தகத்தில்தான் ஒரு வகையில் காற்றியக்க ஏற்றத்தைக் கணக்கிட உதவும் பெர்னௌலி தத்துவம் விளக்கப்பட்டிருந்தது. | 1738il dutch-swiss kanithaviyalaalaraana daniel bernoli hydrodynamica ennum thanathu puthagathai veliyittar, athil avar azhutham, adarthi mattrum thisaivegam aagiyavattrukkidaiyeyaana adippadai thodarbukalai vilakkinaar; mukkiyamaaga, ipputhagathilthaan oru vagaiyil kaattriyakka yettrathai kanakida uthavum bernouli thathuvam vilakkappattirunthathu. |
2,232 | இதுபோன்ற ஒரேமாதிரியான சூழல்களில் மருந்தின் விளைவுகளைக் குறிப்பிடாமல், வாதநோய் எதிர்ப்பு என்னும் சொல் பயன்படுத்தப்படலாம். | ithuponra oremathiriyaana soozhalgalil marunthin vilaivugalai kuripidaamal, vaathanoi ethirpu ennum sol payanpaduthapadalaam. |
809 | 1974:கிண்டியில் இராஜாஜி மண்டபம் கட்டப்படடது. | 1974:Guindyil Rajaji mandapam kattappatttathu. |
7,145 | சூப்பர் ஹீரோ சித்திரக்கதைப் புத்தகங்களில் முந்தைய சிறுமி பாத்திரம் ஈட்டா காண்டி, வொண்டர் வுமனின் நெருங்கியத் தோழிகளில் ஒருவராவார். | sooppar Hero sitthirakkathaip putthagangalil munthaiya sirumi paatthiram Eetta Condi, Wonder Womanin nerungiyath thozhigalil oruvaraavaar. |
5,842 | இவர் கேரள 13ம் சட்டப்ரபேரவையின் அட்டிங்கல் தொகுதியின் உறுப்பினர். | ivar kerala 13m sattapperavaiyin attingal thoguthiyin uruppinar. |
4,063 | உலக இலக்கியங்கள் | ulaga ilakkiyangal |
896 | பாலாஜி பாஜி ராவின் இறுதிக் காலத்தில், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் படைகளுக்கு எதிராக நடந்த மூன்றாம் பானிபட் போரில், மராத்தியப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மராத்தியர்களின் செல்வாக்கு சரிந்தது. | Balaji bhaji raavin iruthi kaalaththil afghaniya mannar ahmed sha thuraaniyin padaikalukku ethiraaaga nadantha moondraam paniput poaril, Maraththiya padaikalukku perum pinnadaivu aerpattathaaal, vada indiyaavil kurippaaga punjab, rajasstan matrum kashmir paguthikalil maraththiyarkaalin selvaaakku sarinthathu. |
7,595 | பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. | Pennaaru anai neppiar kaalaththilthaan kattappattathu. |
2,479 | ஹஜ்ஜின் நிபந்தனைகள் உம்றாவிற்கும் பொருந்தும். | hijjin nipanthanaikal umraavirkum porunthum. |
7,470 | போரினால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட அழிவுகள் மனித நாகரிகத்துக்கு ஏற்பட்ட பேரிடர்களில் ஒன்று என்றும் ஒட்டுமொத்த ஜெர்மன் மக்களுக்கு எதிராக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை இழிவானது என்றும் கருதினார். | Porinaal Germanikku yerpatta azhivugal manitha naagarigaththukku yerpatta peridargalil ondru yendrum ottumoththa German makkaluku yethiraaga Englandil merkollappatta parappurai izhivaanathu yendrm karuthinaar. |
2,062 | மாற்றக்கூடியதல்லாத இடர்ப்பாடு ஒரு தனிப்பட்ட முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதில்லை, முழு பங்குத் தொகுப்புகளும் சந்தை இடர்ப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது. | maatrakooyathallaatha idarpaadu oru thanipatta muthaleedugalukku mattumae porunthum enbathillai, muzhu panguth thoguppugalum santhai idarpaatirku utpatirukirathu. |
7,292 | தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது ஆசான் என்று குறிப்பிடுவார். | Tham yezhuthil thenpadum melliya nagaichsuvaikkuk kalkithaan thamathu aasaan yendru kurippiduvaar. |
9,831 | மோங்கேயின் ஆட்சியில் மங்கோலியர்கள் ஈராக், சிரியா மற்றும் நன்சோவா அரசு ஆகியவற்றைக் கைப்பற்றினர். | Mongkeyin aatchiyil mangoliyargal Iraaq, Siriyaa mattrum Nansovaa arasu aagiyavattrai kaippattrinar. |
7,796 | ஆகத்து 10-11 நாளன்று கணவாயில் 25 ஆம் காலாட்படைப் பிரிவை (பிரிவு அணிகளை) நகர்த்த மேற்கொண்ட முயற்சியில் இரவில் புழுதிச் சேற்றில் அது மாட்டி உழன்றது. | August 10-11 naalandru kanavaayil 25 aam kaalaatpadaip pirivai (pirivu anigalai) nagarththa merkonda muyarchiyil iravil puzhuthich settril athu maati uzhandru. |
7,072 | மண்ணால் சிற்பம் செய்வது, உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும். | mannaal sirpam seivathu, ulagam muzhuvathum paravi iruntha oru vagai pandaiya kalai aagum. |
5,261 | இங்கு N என்பது உள்நோக்கிய செங்குத்து வெக்டர் வெளி ஆகும். | ingu en enbathu ulnokkiya chengutthu vector veli aagum. |
4,919 | தொழிற்துறைப் பொறியியல் | thozhirthuraip poriyiyal |
8,854 | தேவர் மகன் | Devar magan |
4,739 | இவன் சோழன், செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப்பெயருடன் குறிப்பிடப்படுகிறான். | ivan sozhan, seruppazhi yerindha ilanjatchenni ennum villakkappeyarudan kurippidappadugiraan. |
1,217 | மேற்கில் கட்டாய பணியில் இறந்தத் தொழிலாளர்களின் பெரும் இடுகாடு உள்ளது. | merkil kattaya paniyil irandhath thozhilalargalin perum idukaadu ulladhu. |
3,920 | பழனிசெட்டிபட்டி அணை என்பது தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள ஒரு தடுப்பணை ஆகும். | palanisettipatti anai enbathu tamilnaatillulla theni maavattam palanisettipattiyin kizhakku paguthiyil sellum mullai periyaatrin kurukaaga kattapattulla oru thadupanai aagum. |
4,236 | அன்னக்கிளி, வல்லிக்கண்ணன் எழுதி, இமயப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட நூலாகும். இந்நூல் 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. | annaikkilli, vallikkannan ezhuthi, emaiyapathippagathal veliyidappatta nattudaimaiyaikkapatta noollagum. Innool 1962-im aandu december matham veliyidappathadhu. |
5,652 | டெர்ரி பாக்ஸ் என்றுமே தோற்றுப்போக விரும்பியதில்லை என்றும், ஒரு செயலில் வெற்றியடையும் வரை விடாது தொடர்ந்து முயல்வார் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார். | Terry Fox endrume thotruppoga virumbiyadhillai endrum, oru seyalil vetriyadaiyum varai vidaadhu thodarnthu muyalvaar endrum avaradhu thanthai kooriyullaar. |
6,772 | தாவரத்தில் நடைபெறும் அனேகமான அனுசேபத் தொழிற்பாடுகள் புடைக்கலவிழையக் கலங்களிலேயே நடைபெறுகின்றன. | Thaavaraththil nadaiperum anegamaana anusepath thozhirpaadugal pudaikkalavizhaiyak kalangalileye nadaiperukindrana. |
2,526 | 1930:ரிப்பன் கட்டிட வளாகத்தில் வானொலி ஒலிபரப்பு நிலையம் துவக்கப்பட்டது. | 1930:Rippon kattida valaakatthil vaanoli oliparappu nilaiyam thuvakkappattadhu. |
4,723 | இவர்கள் ஒன்பது குழந்தைகளைப் பெற்றனர். | ivargal onbadhu kuzhandhaigalai petrranar. |
7,210 | கங்கணம் என்னும் நீர்ப்பறவையை வேட்டையாடுபவர்கள் சதுவற்புற்களைப் பயன்படுத்தலாம். | kanganam ennum neerpparavaiyai vettaiyaadubavargal sathuvarpurkalaip payanpadutthalaam. |
4,806 | சாகிப்கஞ்சு மாவட்டம் | sagipkanju mavattam |
719 | தமிழ்நாட்டின் அரசியல் செய்திகளை முதன்மையாகக் கொண்டு இது வெளியாகிறது. | Tamizhnaattin arasiyal seythikalai muthanmaiyaaka kondu ithu veliyaakirathu. |
7,904 | ஸி சியான்ஜியன் (அர்த்தம் - சியாங் நதியின் மேகம்) | Si siyonjiyan (arththam - siyaang nathiyin megam) |
5,524 | இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டிருக்க வேண்டும். | itthittatthin keezh nidhiyudhavi pera keezhkaannum nibandhanaikallukkutpattirukka vendum. |
2,509 | இவர் தனது அநுபவங்களை ஜீவநதி என்ற சிற்றிதழில் ஒரு வானம்பாடியின் கதை என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். | ivar thanadhu anubavangalai Jeevanidhi endra chittrithazhil oru vaanampaadiyin kathai endra thalaippil thodaraaga ezhudhi vandhaar. |
1,822 | அன்பளிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | Anbalippu 1969 aam aandu velivandha tamil thiraippadamagum. |
1,140 | 1912 இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பு உலக செவிலியர் அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றது | 1912 il India payirchi pettra seviliyar amaippu ulaga seviliyar amaippin angigaarathai pettradhu |
427 | இவை அணியிலக்கணத்துக்கு அடிப்படை. | Ivai aniyilakkanaththukku adippadai. |
1,919 | கூட்டல் பரிமாற்றுத்தன்மை உடையது: கூட்டும் எண்களின் வரிசையை மாற்றினாலும் கூட்டுத்தொகையில் மாற்றமிருக்காது. | koottal parimaatruthtanmai udaiyathu koottum engalin varisaiyay maatrinaalum kootuththogaiyil maatramirukkaathu. |
3,029 | காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி முறை மற்றைய எண்டோஸ்கோபி முறைகளால் பார்க்க முடியாத சிறுகுடல் பகுதியைக்கூட ஆய்வுசெய்ய உதவுகிறது. | caapsule endoscopy murai matraya endoscopy muraikalal parka mudiyatha sirukudal paguthiyaykuda aaivuseiya uthavugirathu. |
2,768 | முதன்மைக் கட்டுரை: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி | muthanmaik katturai: Chozhan Mutittalaik Copaerunarkilli |
5,361 | ஒரு நூலின் சிறப்புப் பாயிரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு நன்னூல் காட்டும் பொதுவிதி: | oru noolin sirappup paayiram evvaaru amaiyavendum enbadharku nannool kaattum podhuvidi: |
8,489 | ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | Jayaram poriyiyal mattrum thozhilnutpak kallori |
3,455 | பொதுவான மனநல பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன. | pothuvaga mananala pathippukullanavargalai kandariya irandu valimuraigal ullana. |
1,175 | அல்காலை ஒத்த சில இருமை நட்சத்திரங்களில், வாயுப் பாய்வை காண முடியும். | alkaalai otha sila irumai natchathirangalil vaayup paaivai kaana mudiyum. |
7,429 | இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி என்ற இடத்தில் உள்ளது. | Ikkalloori thamizhnaatil tharumapuri maavattam, nallampalli yedra idaththil ullathu. |
1,947 | KMnO4 உடன் அடர் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்த்து சூடுபடுத்தி பின்னர் குளிரவைப்பதன் மூலம் பச்சைநிற படிகங்களாக பொட்டாசியம் மாங்கனேட்டை ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கிறார்கள் : | KMnO4 udan adar Pottasium Hydroxide karaisalai serththu soodupaduththi pinnar kuliravaippathan moolam pachchai nira padigangalaaga Pottasium Manganet aaivukkoodangalil thayarikkirargal. |
4,260 | படுக மொழி வெறும் பேச்சு வழக்கு உண்டு எழுத்து கிடையாது. | paduga mozhi verum pessu vazhaku undhu ezuthu kidaiyadhu. |
6,877 | எனிக்மா இசைத்தொகுப்புகளில் இதுவரை ஜந்து இசைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன மேலும் ஆறாவது இசைத் தொகுப்பு 22,செப்டம்பர் மாசம் 2006 இல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. | Enigmaa isaithoguppugalil ithuvarai iynthu isaith thoguppugal velivanthirukkinrana melum aaraavathu isaith thoguppu 22,September maasam 2006 il veliyidappattathum kurippidaththakkathu. |
5,196 | அங்கு அவர் நியூயார்க் நகரத்தில் ஒரு மருந்து தயாரிப்பாளராக ஆனார் (அந்த சமயத்தில் வேதியியல் பட்டம் பெற்றார்). | angu avar Newyork nagaratthil oru marundhu thayaarippaallaraaga aanaar (andha samayatthil vedhiyiyal pattam pettraar). |
1,189 | திசாவாக டோலி சாவ்லா | thisaavaga doli chawla |
7,341 | காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். | Kaaran yendra idaththirku vandadum angeye avargal thangi vaazhalaayinar. |
6,154 | இதற்காக உக்கிரைனின் கிரீமியாவில் அமைந்த எவ்பதோரிய RT-70 கதிர்வீச்சுத் தொலைநோக்கியைக் கதிர்வீச்சுக் குறிகையைக் குறுங்கோளுக்கு அனுப்பும் அலைசெலுத்தியாகவும் செருமனியின் எபெல்சுபர்கு கதிர்வீச்சுத் தொலைநோக்கியை, குறுங்கோளில் இருந்துவரும் கதிர்வீச்சு எதிரொலியைப் பெறும் அலைவாங்கியாகவும் பயன்படுத்தினார். | itharkaaga ukkirainin kireemiyaavil amainttha yevapthoriya RT-70 kathirveechchu tholainokkiyai kathirveechu kurikaiyaik kurungkolukku anuppum alaiselutthiyaagavum germaniyin Ebelsburg kathirveecchuth tholainokkiyai, kurungolil irunthuvarum kathirveecchu ethiroliyaip perum alaivaangiyaagavum payanpadutthinaar. |
5,074 | ஓவியம் | ooviyam |
8,428 | வடிவமைப்பு எண்ணக்கரு ஒன்றைக் கட்டிடத் திட்டத்துக்கான முன்மொழிவாக வளர்த்துஎடுத்தல். | vadivamaippu yennakkru ondraik kattidath thittaththukkaana munmozhivaaga valarnthuyeduththal. |
1,920 | மின்சார தீ | minsaara thee |
9,856 | திருமூலர் இதனை அட்டாங்க யோகம் என்று கூறி விளக்குகிறார். | Thirumoolar ithanai attaanga yogam yendru koori vilakkugiraar. |
3,790 | முடிசூடிய மரியா | mudisudiya maria |
3,399 | ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் | yethilaar kutrampola thamkutram kaankirpin |
4,182 | எடை-இழப்பு விளம்பரங்கள்: தற்போதைய போக்குகளின் அலசல். ஐக்கிய அமெரிக்க கூட்டரசு வணிக ஆணையம் (செப்டம்பர் 2002) | edhai-izhappu vilambarankal; tharpodhuya poogugalin alsal. ikkiya america kottarasu vaniga annaiyam (september 2002) |
3,151 | உங்கள் வீட்டுப் பிள்ளை | ungal veettu pillai |
6,077 | இவற்றில் நட்சத்திர வடிவான, வெறுமையான உள்ளிடம் உள்ளது. | ivatril natchatthira vadivaana, verumaiyaana ullidam ullathu. |
209 | ஊசலாடும் இரும்புச்சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. | oosalaadum irumbuchsattangal poruthappattullana. |
2,826 | கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர். | Keyes ezhuththumuraiyaal ezhuthappatta immozhiyai moththaththil kittaththatta 17 milliyan per pesugindranar. |
1,740 | தொண்டேச்சரம் | Thondaecharam |
5,944 | ஆண்டவன் அறுபது | aandavan arubathu |
7,667 | ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் இவரது பள்ளி வாழ்க்கை தொடங்கியது. | Jammuvillum Srinagarilum ivarathu palli vaazhkkai thodangiyathu. |
8,648 | இரவில் ஐவண நெல் வயலில் காவல் புரியும் ஆடவர் வெளிச்சத்துக்காகத் தீப்பந்தம் வைத்திருப்பர். | iravil aivana nel vayalil kaaval puriyum aadavar velicchatthukkaagath theeppantham vaitthiruppar. |
1,975 | டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தனியாக நிதியுதவி அளிக்கும் வகையில் செயல்படுத்திவரும் ஒரு திட்டமாகும். | doctor Darmaambaal Ammaiyaar ninaivu vithavai thirumana uthavith thittam enbathu thamizhnaadu arasu vithavaip pengal marumanam seithu kolvathai ookkuvikkum vagaiyil avargalukkuth thaniyaaga nithiyuthavi alikkum vagaiyil seyalpaduththivarum oru thittamaagum. |
9,879 | கொட்டலசுகள், கடலில், பாறையிடுக்குகள், வாராவதித் தூண்கள், கற்கள், படகுகள், மற்றும் கப்பல்கள் போன்ற இடங்களில் ஒட்டிய நிலையில் தொகுப்புகளாக வாழ்பவையாகும். | Kottalasukal, kadalil, paaraiyidukkugal, vaaraavathik thoongal, karkal, padagugal, mattrum kappalgal pondra idangalil ottiya nilaiyil thoguppugalaaga vaazhpavaiyaagum. |
1,739 | இது சபுர்னிகா நதி, வராஹீ ஆறு மற்றும் குப்ஜா ஆற்றுடன் அரபிக் கடலில் சேர்கிறது. | Ithu Sabrunika nathi, Varahi aaru matrum Kufja atrudan Arabic kadalil saerkirathu. |
2,514 | அன்பழகன் | Anbazhagan |
3,679 | ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அத்திசையில் எஞ்சிய வேண்டுகோள் இருந்தால் தொடர்ந்து அத்திசையிலேயே செல்ல வேண்டும். | oru thisaiyil senru kondirukkumpoluthu athisaiyil enjiya vendukol irunthaal thodarnthu athisaiyileye sella vendum. |
9,441 | மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. | Melum allotsaan moolam menmaiyaakkappaduvathaal vilangugal mattrum mattra inangal kanaiyaththil ulla beta cellgal azhikka azaikkappattu, neerizhivu noi paathikka kaaranamaaga amaigirathu. |
7,643 | இவற்றின் வால் நீண்டும் அமருமிடத்தில் வயிற்றை ஒட்டியபடி இருக்கும் இது ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டதாகவும் உள்ளவை. | Ivattrin vaal needum amarumidaththil vayittrai ottiyapadi irukkum ithu oli oodurvakkoodiya siragukalaik kondathaagavum ullavai. |
8,141 | கொல்கத்தாவிலும் சென்னையிலும் இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. | Kolkaththaavilum chennaiyilum ith thiraippadam nalla varverpaip pettrathu. |
8,988 | அனாமிகா | Anamika |
2,644 | முட்டைகள் பறவைகளாலும், பாலூட்டிகளாலும் அழிக்கப்படுகிறது. | muttaigal paravaigalaalum, paaluttigalaalum alikkapadukirathu. |
3,139 | காபவரம் | kabavaram |
3,846 | அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். | appoluthu salem arasar meligethesukku appamum thiratchai rasamum kondu vandar. |
4,467 | சில இடங்களைப் பொறுத்தவரை விலக்கப்பட்ட மற்ற குழுக்களுக்கும் (கொடிய குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவர்கள் சில சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்கள் போன்றவர்கள்) வாக்குரிமையைப் பரவலாக்குவது என்பது வாக்குரிமை கோரி வாதாடுபவர்களின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்து வருகிறது. | silla idangalai poruthavarai vellakkapatta matra kuzhukalukkum ( kodiya kutrangalukaga thandanai allikkapattavargal silla sirupanmai kuzhukalin urupinnargal,poruladhara reedhiyaga padagamana milayil ullavargal pondravargal) vakkurimaiyai paravalakuvadhu enpadhu vakkurimai korri vadadhubavargalin mugiyamana illaggaka thodarindhu irundhu varugiradhu. |
1,604 | தவறாக மறுக்கப்படும் ஏற்கத்தக்க உள்ளீடுகளின் சதவீதத்தை இது அளவிடுகிறது. | thavaraaga marukkappadum aerkkaththakka ulleedugalin sathaveethaththai ithu alavidugirathu. |
8,268 | மகா மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் தனி கோபுர விமானத்துடன் தனிச் சன்னிதியில் உள்ளார். | Maga mandapaththil Sivagama sundari ambaal thani gopura vimanaththudan thanich sannnithiyil ullaar. |
735 | அசரியா இணை ஆசிரியராகவும் ச. | Asariyaa inai aasiriyaraakavum sa. |
Subsets and Splits