NewsInTamil
stringlengths 15
110
| coded_labels
int64 0
5
|
---|---|
இரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள் | 5 |
திருடியே “சூப்பர் மார்க்கெட்” வைத்த பலே திருடன் - பொறி வைத்து பிடித்த போலீஸ் | 2 |
மனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள் | 0 |
பிரதமரை அவமதித்தவர்கள் தேசவிரோதிகள்.. நிர்மலா சீதாராமன் | 2 |
விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் ! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் | 2 |
கைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் ! | 5 |
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையால் காதை கடித்து துப்பிய நபர் | 2 |
மாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது ! | 5 |
பட்ஜெட் 2016-17: எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? | 2 |
‘பீகாரில் டீல் ஓகே ஆகுமா?’ - நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா | 4 |
நடிகை ஃபிரீடா பின்டோ திருமணம்: காதலரை கரம் பிடிக்கிறார்! | 1 |
இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், பி அணிக்கு பாண்டே கேப்டன்: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்! | 5 |
ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே: ஆளுநர் மாளிகை விளக்கம் | 4 |
தமிழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது: தம்பிதுரை நம்பிக்கை | 4 |
நைட் கிளப்பில் தீ விபத்து: 18 பேர் உடல் கருகி பலி, சீனாவில் சோகம்! | 0 |
70 ஆண்டுகளில் 15000 பிரசவம்: காலமானார் கிராமத்து மருத்துவச்சி நரசம்மா | 3 |
ஸ்டெர்லைட் ஆலை மூடல், மக்கள் வலிமையின் பேருதாரணம் - கமல்ஹாசன் | 2 |
காவிரி விவகாரம்: மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது கர்நாடகா | 3 |
மூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | 2 |
நகை போச்சே..! டார்ச்சரில் சிக்கிய டவுட் மனைவி | 3 |
டிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை | 4 |
ஐஐடிகளில் பெண்களுக்கு 20 சதவிகித கூடுதல் இடம் | 3 |
2.ஓ இசை விழாவுக்கு அழைத்தார்கள்.. நான் போகவில்லை: பார்த்திபன் பஞ்ச்! | 1 |
தனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார் | 1 |
ஹைட்ரோகார்பன் திட்டம் கையெழுத்தானது | 2 |
மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு: ஆசிஃபா கொலைக்குறித்து வரலட்சுமி | 1 |
களத்தில் இறங்கினார் கமல்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்? | 4 |
”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் | 4 |
காதலனை விரைவில் கரம்பிடிக்கவுள்ள இரோம் ஷர்மிளா | 3 |
மந்திரவாதியின் ஷாக் ட்ரீட்மென்ட்: பேட்டரி, சாவி, ஊசிகளை தின்ற இளைஞருக்கு ஆபரேஷன்! | 3 |
தந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம் | 2 |
“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல் | 2 |
தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை | 3 |
தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி 61 பக்க விளக்கம் | 2 |
வேகமாக பரவும் காலரா - ஜிம்பாப்வேயில் 49 பேர் உயிரிழப்பு | 0 |
விடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை | 2 |
72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை | 3 |
அறுவை சிகிச்சைக்கு ரிமோட் காரில் செல்லும் சிறுவர்கள் - அமெரிக்க மருத்துவமனை புதிய உத்தி | 0 |
குவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்! | 0 |
அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி | 3 |
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்! | 1 |
ஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது | 2 |
“பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் விளையாடலாமா?” - எதிரெதிர் கருத்தில் தோனி, கும்பளே | 5 |
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை! | 3 |
“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல் | 1 |
யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது: முதலமைச்சர் பழனிசாமி | 2 |
பட்டப்பகலில் மாணவனை கடத்த முயற்சி | 2 |
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் | 3 |
மெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி | 2 |
டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார் நடிகை ராக்கி சாவந்த்! | 1 |
போராட்ட வழக்கு : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் | 3 |
விற்பனைக்கு வருது தண்ணீர் ஃபிளைட் | 0 |
குடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம் | 3 |
ரயில்வே ஸ்டேஷன் ஹஸ்பண்ட்டா? ஷாக் கொடுக்கும் பெண் | 0 |
ஹேஷ்டேக்குடன் பிறந்த குழந்தை: உறைபனியில் ஒரு திரில் அனுபவம்! | 0 |
எல்லை தாண்டியதால் பசுவைக் கொல்ல முடிவு | 0 |
பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம் | 2 |
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்...! சேவை பாதிக்கப்படும் அபாயம்..! | 2 |
பராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள் | 3 |
கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..? | 3 |
பெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர | 3 |
சர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி | 3 |
காவிரி விவகாரம் : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை | 2 |
வர்தா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக்குழு | 2 |
சிவபெருமானை மறுக்கிறார்களா மதவாதிகள்?: வைரமுத்து கேள்வி | 2 |
அனுபவ வீரரை களமிறக்கவில்லை... லியாண்டர் பயஸ் திடீர் விலகல் | 5 |
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..! | 2 |
நடுவானில் நொறுங்கிய விமானம்! 100 பயணிகள் பலி? | 0 |
திருட்டு பைக்குகளை மறைத்தாரா இன்ஸ்பெக்டர்? புகார் சொன்னவருக்கு இடமாற்றம்... | 2 |
ஏடிஎம்மில் ஒருபக்கம் வெள்ளைத் தாளாக வந்த 500 ரூபாய் நோட்டு..! | 3 |
“விதைப்புச் சான்றிதழ் இருந்தால் பயிர்க்காப்பீடு பெறலாம்” - ககன் தீப் சிங் பேடி | 2 |
ஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்! | 5 |
வித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை | 2 |
“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர் | 3 |
கர்ப்பிணி வயிற்றில் உதைத்த காவலர் - 7 நிமிடத்தில் பிறந்த குழந்தை | 0 |
100 ஆண்டு பழமையான பழ கேக் கண்டுபிடிப்பு | 0 |
சூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கலம் | 0 |
2 நாட்களில் புதிய புயல்! கனமழைக்கு வாய்ப்பு! | 2 |
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இனி லைவ்வாக !! | 3 |
பெற்ற வயிறு கலங்கியது: தனுஷ் அம்மா | 1 |
வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம் | 0 |
15 ஆயிரம் லைக்குகள் இருந்தால்தான் எம்.எல்.ஏ சீட்டு : காங்கிரஸ் அதிரடி | 3 |
சிங்கப்பூர் அதிபர் பதவிக்கும் போட்டியிடும் முதல் பெண் | 0 |
இங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்! | 5 |
2.ஓ இசை விழாவில் கலந்து கொண்ட இரண்டு சிறப்பு விருந்தினர்கள் | 1 |
புதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை | 2 |
வெளியான ப்ளஸ்2 வேதியியல் வினாத்தாள் அசல் வடிவம்தான் | 2 |
நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி | 3 |
தாய் யானை உயிரிழக்க காரணமான குட்டி யானையின் பாசம் | 2 |
விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..! | 2 |
பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய பானங்களை விற்பதில்லை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு | 2 |
ஆதாருக்கு 13 அடி அடர்த்தியான சுவர் பாதுகாப்பு !! | 3 |
பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு | 3 |
அமீர்கான் வெளியிடும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர் | 1 |
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்கப்படுமா? : அவகாசம் கேட்கும் மத்திய அரசு | 2 |
கேந்திர வித்யாலயாவில் இந்துமத பிரார்த்னை ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி | 3 |
‘காலா’விற்கு 14 வெட்டு; யு/ஏ சான்று? | 1 |
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி | 5 |
126 இ-சேவை மையங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார் | 2 |
எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அப்போலோ மருத்துவமனை | 2 |