en
stringlengths
1
2.39k
ta
stringlengths
1
2.39k
But Fir'aun (Pharaoh) disobeyed the Messenger [Musa (Moses)], so We seized him with a severe punishment.
எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
Treat C/ C++ comments like white space.
C/ C++ குறிப்புரைகளை வெள்ளை இடம் போல உபசரி.
Snow
பனி
Oh, honey. You're perfect.
தேன், ஓ. நீங்கள் இருக்கிறது.
When their messengers came unto them from before them and behind them, saying: Worship none but Allah! they said: If our Lord had willed, He surely would have sent down angels (unto us), so lo! we are disbelievers in that wherewith ye have been sent.
"அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்" என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது "எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
Atom Down
கீழ் அணு
Shreveport
ஷ்ரெவெபோர்ட்City name (optional, probably does not need a translation)
It's on the system.
அது சிஸ்டம்ல இருக்கு.
and He created the jinns from a flame of fire.
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
Little girl, you have no idea what you are in for.
லிட்டில் பெண், நீங்கள் என்ன ஆகும் தெரியாது.
No one cares for you
உன்னை யாரும் கவலைப்படுவதில்லை
Raging Fire.
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
The response of the believers, when they are invited to Allah and His Apostle that he may judge between them, is only to say: We hear and we obey; and these it is that are the successful.
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் "நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
Save _As…
இப்படி சேமிக்கவும் (_A)...
Follow what has been sent down to you from your Lord, and follow no friends other than He; little do you remember.
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
I'm actually in between relationships right now.
நான் இப்போது உறவுகளை இடையே உண்மையில் நான்.
then they hung their heads, and said, "O Abraham! You know they cannot speak."
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்).
Your only friends are God and His Messenger, and those who believe and are steadfast in devotion, who pay the zakat and bow in homage (before God).
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
SSL version:
எஸ் எஸ் எல் பதிப்பு:
Copy CDs and DVDs
சிடி மற்றும் டிவிடி களை நகலெடு
Source cell must contain a numeric value.
மூல அறை எண்களின் மதிப்பை பெற்று இறுக்க வேண்டும்.
Syntax:
நெறி:
little strips of sheet... sometimes over our nose and mouth... so that we wouldn't breathe so much of it.
சின்ன துண்டுகள் கொண்டு உடலை மூடிக்கொண்டோம் சில சமயம் வாய் மூக்கையும் மூடிக்கொள்வோம்... எனவே சுவாசிப்பது கடினமானது.
United Arab Emirates
யுனைடெட் அரபி எமிரேட்ஸ்Name
There is not a word he utters but an observer is ready (to make note of it).
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
No one leaves unless everyone is accounted for.
அனைவருக்கும் கணக்கில் அன்றி யாரும் விட்டு.
And their Lord answers them: 'I waste not the labour of any that labours among you, be you male or female -- the one of you is as the other. And those who emigrated, and were expelled from their habitations, those who suffered hurt in My way, and fought, and were slain -- them I shall surely acquit of their evil deeds, and I shall admit them to gardens underneath which rivers flow.' A reward from God! And God with Him is the fairest reward.
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
at LOCATION
இடத்தில்
We're his only chance.
நாம் அவருடைய மட்டுமே வாய்ப்பு இருக்கிறோம்.
How much?
எவ்வளவு?
Give me your hand.
உங்கள் கையை கொடுங்கள்.
Presentation Event Actions
முன் வைப்பு ஆவணம்... Name
Connect Text Frames
உரை சட்டங்களை இணை
Then he ordered his servants: "Put their money back in their packs: They may find it on reaching home, and perhaps come again."
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.
Then evil was the end of those who did evil, because they belied the Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, Messengers, etc.) of Allah and made mock of them.
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
We know well what they listen to, when they listen to you, as they conspire, when the wrongdoers say, “You only follow a man bewitched.”
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
CORREL(range1; range2)
CORREL( range1; range2)
A group is selected. Add the new condition in this selected group?
கட்டலை/ வலைமனை...
Stop worrying about your pills.
உங்கள் மாத்திரைகள் பற்றி கவலைப்படுவதை நிறுத்து.
SHA256
எஸ்ஹெச்ஏ256
BOB:
BOB:
Well...
சரி...
Forced natural width request for the actor
நடிகருக்காக வலியுறுத்தப்பட்ட இயற்கை அகலத்திற்காக கோருகிறது
Ashes to ashes Dust to dust
தூசி டஸ்ட் இளம்திருப்பங்களைசெய்யசாம்பலாகஇங்கிலாந்துபழைய
Disc _copy
(_c) வட்டு நகலாக்கம்
Well, it has been nice and easy up to now, but the game would be no fun without enemies. They are after the gold too: worse still they are after you! You die if they catch you, but maybe you will have a few lives left and can start again. You can handle enemies by running away, digging a hole or luring them into part of the playing area where they get stranded. If an enemy falls into a hole, he gives up any gold he is carrying, then gets stuck in the hole for a time and climbs out. If the hole closes while he is in it, he dies and reappears somewhere else on the screen. You can deliberately kill enemies by digging several holes in a row. More importantly, you can run over an enemy's head. You should do that right at the start of this level. Dig a hole, trap the enemy, wait for him to fall all the way in, then run over him, with the other enemy in hot pursuit... If you are feeling stressed, you can hit the Pause key at any time (default P or Esc) and take a break. Hit it again when you wish to continue.
இது வரை சுலபமாக இருந்தது, ஆனால் விளையாட்டு எதிரிகள் இல்லையெனில் நன்றாக இருக்காது. அவர்களும் தங்கத்தை தேடி வந்துள்ளனர்: அவர்கள் இன்னும் உங்களை துரத்துகிறார்கள்! அவர்கள் பிடித்தால் நீங்கள் இறந்து விடுவிர்கள், ஆனால் உங்களிடம் இன்னும் சில உயிர்கள் மிச்சம் உள்ளன நீங்கள் மீண்டும் துவக்கலாம். எதிரிகளை ஓடுவதன் மூலம் கையாளலாம், குழியில் அல்லது இடுக்கில் எதிரிகளை நீங்கள் மாட்ட வைக்கலாம். எதிரி குழியில் மாட்டி கோண்டால், அவனிடம் உள்ள தங்கத்தை தந்து விடுவான், சிறிது நெரம் குழியில் மாட்டி கோண்டு அதன் பின் வேளியேறி விடுவான். அவன் இருக்கையில் குழியி முடினால், அவன் இறந்து விடுவான் அதன் பின் திறையில் எங்காவது தோண்றுவான். எதிரிகலை வேணும்மேண்றே கோள்ள வரிசையில் குழிகளாக தோண்டலாம். முக்கியமாக, நிங்கள் எதிரிகளின் தலை மீதே ஒடலாம். நிலையில் துடக்கத்திலே இப்படி செய்ய வேண்டும். குழியை தோண்டு, எதிரிகலி பிடி, உள்ளெ விழும் வரை பொறு, அதன் பின் அவன் மேலே ஒடு, வேறு எதிரிகலின் சுடாக தொடர்வார்கள்...
Moving speed
வேகமாக நகர்கிறது
The People of the Woods denied the Noble Messengers.
ஷுஐப் அவர்களிடம்; "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது
[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
Say (O Muhammad SAW): "We believe in Allah and in what has been sent down to us, and what was sent down to Ibrahim (Abraham), Isma'il (Ishmael), Ishaque (Isaac), Ya'qub (Jacob) and Al-Asbat [the twelve sons of Ya'qub (Jacob)] and what was given to Musa (Moses), 'Iesa (Jesus) and the Prophets from their Lord. We make no distinction between one another among them and to Him (Allah) we have submitted (in Islam)."
"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
& Include images from sub-folders
& துணை உறைகளுள் படிமத்தை சேர்த்து கொள்க
Help: Select Game & Level
உதவி: விளையாட்டு/ மட்டம் தேர்ந்தெடு
Specify Name for Current Session
இந்த கட்டளை மூலம் ஏற்கனவே உள்ள ஆவணத்தை எழுதுவதற்கு திறக்கவும்
And those who believe, and have emigrated and struggled in the way of God. those who have given refuge and help those in truth are the believers, and theirs shall be forgiveness and generous provision.
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
He said to his servants, “Put their goods in their saddlebags; perhaps they will recognize them when they return to their families, and maybe they will come back.”
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.
- Like a black hole.
ஒரு கரும் விரும்புகிறேன் .
Every %1 minutes
நிமிடங்கள்
So whoever's driveway you've got to tarmac can fucking wait.
அதனால போகனும் போலாம்.
Christ knows they want me to be happy.
கிறைஸ்டிற்கு நான் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
But if just a breath of your Lord's punishment were to touch them, they would say: 'Woe for us, we were harmdoers'
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், "எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
Reading tape ID failed.
நாடா அடையாளம் படிக்க முடியவில்லை
Sets whether the search is case sensitive
தேடுதல் கேஸ் சார்ந்து இருக்கிறதா என்பதை அமைக்கும்
We're celebrating.
நாம எல்லோரும் கொண்டாடலாம்.
O ye who believe! Fasting is prescribed for you, even as it was prescribed for those before you, that ye may ward off (evil);
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
A provision from the Forgiving, the Merciful.
"மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்).
You are attempting to move a font that is located in a file alongside other fonts; in order to proceed with the move they will all have to be moved. The affected fonts are: %1 Do you wish to move all of these?
மின்னெழுத்துக்களுக்கான இடைமுகப்பு: / ioslave. (c) கிரைக் டிரம்மாண்ட், 2000 - 2007
Those on the right hand; how happy shall those on the right hand be!
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
Certificate type
சான்றிதழ் பயன்பாடு
Why do we put ourselves through it?
இங்க ஏன் நாம இருக்கோம்?
Let me see.
நான் பார்க்கிறேன்.
Not quite, but I'm getting there.
இல்லை மிகவும், ஆனால் நான் அங்கு வருகிறேன் .
Could Not Bind
பிணைக்க முடியவில்லை
You're not my dad.
என் அப்பா இல்லை .
The answer was wrong.
தவறான விடை% 1%
K
K
The group "%1" is being updated currently. It is not possible to unsubscribe from it at the moment.
குழு "% 1" தற்போது புதுப்பிக்கப்படுகிறது. உங்களால் தற்போது குழுவிலிருந்து விலக முடியாது.
And Allah will deliver those who feared Him to their place of safety. Evil will not touch them, nor will they grieve.
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
Their eyes will be lowered and disgrace will cover them. They had certainly been told to prostrate themselves before God when they were safe and sound.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
Interrupt Request (IRQ) Lines
தடைக் கோரிக்கை (ஐஆர்க்யூ) இணைப்புகள்
And the likeness of those who spend their substance, seeking to please Allah and to strengthen their souls, is as a garden, high and fertile: heavy rain falls on it but makes it yield a double increase of harvest, and if it receives not Heavy rain, light moisture sufficeth it. Allah seeth well whatever ye do.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
Those who disbelieve say: "Shall we direct you to a man (Muhammad SAW) who will tell you (that) when you have become fully disintegrated into dust with full dispersion, then, you will be created (again) anew?"
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
View all the geometry passing through the journal
இதழின் வழியே கடந்து செல்லும் எல்லா வடிவங்களையும் காண்பி
See if anybody knows anything.
யாரையும் ஏதாவது தெரியுமா? காண்க.
The fornicator shall marry none but a fornicatress or an idolatress, and the fornicatress -- none shall marry her but a fornicator or an idolator; that is forbidden to the believers.
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவiளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
I'm not feeling too well.
எனக்கு உடம்பு சரியில்லை.
Last Used
கடைசியாக பயன்படுத்தப்பட்டது
And it hearkeneth to its Lord, and is duteous,
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
See his fingers clasped?
அவரது விரல்கள் clasped பார்?
And (remember) Noah, when he supplicated to Us, We answered him, and We saved him and his nation from great distress,
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
Paula and Paula's boyfriend.
பவுலா மற்றும் பவுலா தோழன்.
Penguin Freecell
பெங்குயின் பிரீசெல்
Disable blending
கலத்தலை முடக்கு
Ndebele, North
டெபெலே, வடName
And returned with God's favour and grace without harm, for they attended the pleasure of God; and great is the benevolence of God.
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
Pneum - drain
Pneum - drainStencils
Highlight the central constellation boundary in the sky map?
விண்மீன் குழு வரைகள் எல்லாம் மறைக்கவும்?
The screen has been successfully grabbed.
இத்திரை ஏற்கனவே கைப்பற்றப்பட்டுவிட்டது
Will not the infidels pay for what they had done?
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
Their assembly left (saying): 'Go, and be patient to your gods, this is something to be desired.
"(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது" என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
Everybody knows you did the right thing on that bridge.
எல்லோரும் அந்த பாலம் சரியான விஷயம் செய்தது தெரிகிறது.