Unnamed: 0
int64 0
167k
| en
stringlengths 2
2.49k
| ta
stringlengths 2
3.23k
|
---|---|---|
400 | Judah is gone into captivity because of affliction, and because of great servitude: she dwells among the heathen, she finds no rest: all her persecutors overtook her between the straits.
| யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புற ஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
|
401 | For political leaders, it is a way to link disparate events; identify priorities, friends, enemies, victims, and blame; and shape simple coherent messages.
| அரசியல் தலைவர்களுக்கு அது நெருக்கடியான சம்பவங்களை தொடர்புபடுத்துவதற்கும், முன்னுரிமைகளை அடையாளப்படுத்துவதற்கும், நண்பர்கள், எதிரிகள், பாதிக்கப்பட்டோர் ஆகியோரை அடையாளப்படுத்தி பழிபோடுவதற்கும் ஒரு எளிய ஒன்றுபட்ட தகவலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறது.
|
402 | And Jacob did so, and fulfilled her week: and he gave him Rachel his daughter to wife also.
| அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
|
403 | The Obama administration is pressing for the rapid imposition of new punitive UN sanctions against Iran over its nuclear programs.
| ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக விரைவில் புதிய தண்டனை கொடுக்கும் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது.
|
404 | The Bush administration's contempt for precepts of international law is well documented - from detention without trial at Guantánamo Bay to the invasion of Iraq.
| புஷ் நிர்வாகம் சர்வதேசச் சட்டத்தின் நெறிகள் மீது கொண்டுள்ள இகழ்வு நன்கு தெரிந்ததுதான்; அது பற்றி நிறையச் சான்றுகளும் உள்ளன; குவாண்டானமோ வளைகுடாவில் விசாரணையின்றி தடுப்புக் காவலில் இருந்து ஈராக்கியப் படையடுப்பு வரை இந்தப் பட்டியல் நீளும்.
|
405 | Its candidate will be Wije Dias, SEP General Secretary and a member of the WSWS International Editorial Board.
| கட்சியின் வேட்பாளர், பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ் ஆவார்.
|
406 | Having become world famous through the Big Brothers show, Shilpa is much in demand to participate in several functions.
| 'பிக் பிரதர்ஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷில்பா ஷெட்டிக்கு உலகம் முழுவதும் பல விழாக்களில் கலந்துகொள்ள தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
|
407 | The Tamil cinema has been on a long, eventful 75 year journey.
| 75 ஆண்டுகள் தன் பயணத்தை செவ்வனே நடத்தி வருகிறது.
|
408 | Sarkozy, thus legitimised, was able to declare to the assembly: 'The struggle against terrorism appeared as neither a right nor left issue, but on the contrary, there was a continuity of whatever government to strengthen the legal arsenal.'
| இவ்வாறு தன்னுடைய கருத்து நெறியாக்கப்பட்டுவிட்டதால், சார்க்கோசி பாராளுமன்றத்தில் அறிவிக்க முடிந்ததாவது: "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது வலது பிரச்சினையாகவும் இல்லை இடது பிரச்சினையாகவும் இல்லை, மாறாக எந்த அரசாங்கமாயினும் தன்னுடைய சட்டபூர்வ கருவிகளை வலுப்படுத்திக் கொள்ளுவதின் தொடர்ச்சியாகத்தான் அது காட்சியளிக்கிறது."
|
409 | Efforts are on to rope in Asin as Surya's leading lady.
| இந்தப் படத்தில் அசினை எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக்கும் முயற்சியும் நடக்கிறதாம்.
|
410 | For those who have great love for cinema and the art of film making, the workshops open their eyes to the art of making of short films and documentaries, and how to bring prestige and respect to short films and documentaries made in Tamilnadu, says Nizhal's P Thirunavukkarasu.
| சினிமா மீதான அதீத மோகத்தை தகர்ப்பது, திரைப்பட கலைமீது ஆர்வம் உள்ளவர்களுக்கு அதுகுறித்து கற்பிப்பது, குறும்படங்கள்-ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழக குறும்பட-ஆவணப்படங்களுக்கு நியாயமான கவுரவத்தை பெற்றுத்தருவது ஆகியவையே இந்தப் பயிற்சி பட்டறையின் நோக்கம் என்கிறார் நிழல் இதழின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு.
|
411 | These flights are now to be reevaluated and then organised on a cheaper basis.
| இத்தகைய விமானத் திருப்பியனுப்புதல்கள், இனி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, குறைவான செலவில் ஏற்பாடு செய்யப்படும்.
|
412 | And love the uppermost rooms at feasts, and the chief seats in the synagogues,
| விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
|
413 | Both the BJP and Congress have resorted to mudslinging, campaign stunts and electoral bribes, as well as appeals to caste issues and communalism, in desperate attempts to shore up their bases of support.
| பிஜேபியும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவர்மீது மற்றொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு, தேர்தல் இயக்க வித்தைகளைக் காட்டுகின்றனர் மற்றும் தேர்தல் லஞ்சம் கொடுக்கின்றனர்.
|
414 | Differences within the leadership of the Stop the War coalition centre on how limited the perspective of a new party must be so as not to alienate any section of the antiwar movement.
| இந்த போரை நிறுத்து கூட்டணியின் தலைமைக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய கட்சியின் முன்நோக்கு போர் எதிர்ப்பு இயக்கத்தின் எந்த பிரிவினரையும் அந்நியப்படுத்தாத அளவிற்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் மையம் கொண்டிருக்கின்றது.
|
415 | Lacking financial reserves, the town is virtually bankrupt.
| நிதி ஆதாரங்களின் பற்றாக்குறையால், அந்த நகரம் யதார்த்தத்தில் திவாலாகி உள்ளது.
|
416 | Beijing confronts the same predicament as in 1989: how to prevent a social explosion and preserve its rule?
| ஒரு சமூக வெடிப்பை எப்படித் தடுப்பது மற்றும் அதன் ஆட்சியை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது? என 1989ல் எதிர்கொண்ட அதே இக்கட்டான நிலைமையைத்தான் பெய்ஜிங் இப்பொழுதும் எதிர்கொள்ளுகிறது.
|
417 | New Orleans Mayor Ray Nagin ordered nearly the entire active police force in the flood-ravaged city to abandon rescue operations Wednesday night and focus on efforts to halt looting.
| நியூ ஓர்லேயன்ஸ் மேயர் ரே நாகின் வெள்ளத்தினால் படுசேதம் அடைந்துள்ள நகரத்தில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போலீஸ் படையையும் மீட்புப் பணிகளை கைவிடுமாறு மற்றும் சூறையாடல்களை நிறுத்தும் முயற்சிகளில் மீது குவிமையப்படுத்தும்படியும் புதன் இரவு கட்டளையிட்டார்.
|
418 | 'My aunt Ehammal was also killed at the same time.
| "எனது அத்தை ஏகம்மாள் அதே நேரத்தில் பலியானார்.
|
419 | As US-supplied bombs and missiles, fired by US-supplied warplanes, rained down on Lebanese cities and towns, the Bush administration took the lead in blocking even a token call for a ceasefire.
| அமெரிக்கா அளித்துள்ள குண்டுகளும் ஏவுகணைகளும், அமெரிக்கா கொடுத்துள்ள போர்விமானங்களில் இருந்து சுடப்பட்டு லெபனானின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் மழை எனப் பொழிந்த நிலையில், புஷ் நிர்வாகம் பெயரளவிற்கேனும் போர்நிறுத்தம் வேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்புக்களை தடுப்பதில் முக்கிய பங்கை ஆற்றியது.
|
420 | If anyone profits from the measure, it is above all the society of tax consultants.
| இந்த நடவடிக்கை மூலம் எவரேனும் இலாபம் அடைவார்கள் என்றால், அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரி ஆலோசர்கள்தான்.
|
421 | And that's why there has been a collapse.
| அதனால்தான் அங்கு பொறிவு இருந்திருக்கிறது.
|
422 | "The government is now involved in discussions to secure a loan of $1.9 billion from the IMF.
| "அரசாங்கம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தில் 1.9 பில்லியன் டொலர்கள் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது.
|
423 | They won a particularly strong response from theatergoers at showings of Michael Moore's film Fahrenheit 9/11.
| மைக்கல் மூரின் திரைப்படமான பாரன்ஹீட் 9/11 -ஐ பார்க்க வந்தவர்களிடமிருந்து குறிப்பிட்ட பலமான ஆதரவை வென்றனர்.
|
424 | The conscious deception in this paragraph is breathtaking.
| இத்தகைய நனவுபூர்வமான ஏமாற்றுக் கருத்து இந்தப் பந்தியில் இருப்பது உண்மையில் திகைப்படைய வைக்கிறது.
|
425 | And she said, I pray you, let me glean and gather after the reapers among the sheaves: so she came, and has continued even from the morning until now, that she tarried a little in the house.
| அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றாள்.
|
426 | That power subsequently fell into the hands of right-wing Islamic fundamentalists was largely a consequence of the CIA-supervised destruction of the mass socialist-led opposition to the regime of the Shah.
| அதன் விளைவாக, 1979ம் ஆண்டு புரட்சி உருவாயிற்று. பின்னர், அதிகாரம் வலதுசாரி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கையில் கிடைத்ததற்கு காரணம், மன்னர் ஷாவின் ஆட்சிக்கு எதிர்ப்பாக சோசலிஸ்ட்டுகள் நடத்திவந்த பரந்த இயக்கத்தை CIA இன் மேற்பார்வையில் அழித்தாகும்.
|
427 | What is the truth?
| உண்மை என்ன?
|
428 | In France there is clearly some nervousness in ruling circles about the military involvement.
| பிரான்சின் இத்தகைய ஈடுபாட்டினால், ஆளும் கட்சி வட்டாரத்தில் ஒரு பயம் எழுந்துள்து.
|
429 | In August, three nations launched high-profile 'missions' to the Arctic.
| ஆகஸ்டில் மட்டும், ஆர்டிக் பகுதிக்காக மூன்று நாடுகள் உயர்நிலை ''திட்டங்களை'' ஆரம்பித்திருக்கின்றன.
|
430 | 'President Rajapakse is working with a great deal of dedication to bring peace to the country.
| "ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் உயர்ந்தளவில் செயற்படுகின்றார்.
|
431 | 'Kokki': Though the hero and heroine are not very popular, audiences are drawn to the film because of its good screenplay.
| கொக்கி : பிரபலமாகாத ஹீரோ, ஹீரோயின்... இருந்தும் நல்ல திரைக்கதைக்காக இன்னும் தியேட்டர்களில் ரசிகர்களை ஈர்க்கிறது 'கொக்கி'.
|
432 | While Israel intensifies its bombardment and ground war in Gaza, the Europeans are attempting to reach a deal that suits Tel Aviv and Washington.
| காசாவில் இஸ்ரேல் அதன் விமானத் தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றிற்கு பொருந்தும் வகையில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு ஐரோப்பியநாடுகள் முயன்று வருகின்றன.
|
433 | 'Though hospitals have records of some of the deaths in the war, a certain percentage of casualties, due to religious practices, were not taken to hospitals, not even to obtain death certificates.
| "மருத்துவ மனைகளிலுள்ள ஆவணங்களில் போர் இறப்புக்கள் பற்றி சில தகவல்கள் மட்டும் இருந்தாலும், குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் சமய வழக்கங்களையொட்டி மரணச் சான்றிதழ் பெறக்கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை.
|
434 | 'In reality, all parties are at a loss.'
| "உண்மையில் அனைத்துக் கட்சிகளுமே திகைத்து நிற்கின்றன'' என்கிறார்.
|
435 | Further cuts in US interest rates, carried out at the behest of Wall Street to stave off a collapse of confidence in the financial system, ultimately make the crisis even worse, since reducing the rate of return impels foreign investors to dump their dollar-denominated assets and shift their holdings into other, more lucrative, investments.
| நிதிய முறையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சரிவை ஒத்திப் போடும் முயற்சியில் வோல் ஸ்ட்ரீட் தூண்டுதலின் பேரில் செய்யப்படும் அமெரிக்க வட்டி விகிதத்தில் கூடுதலான வெட்டுக்கள் இறுதியில் நெருக்கடியை இன்னும் மோசமாகச் செய்யக்கூடும்; ஏனெனில் வட்டிவிகிதத்தை குறைப்பது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களை, டாலர் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் முதலீடுகளில் இருந்து இன்னும் கூடுதலான இலாபம் தரக்கூடிய முதலீடுகளுக்கு மாற்ற வைத்துவிடும்.
|
436 | Miamin, Maadiah, Bilgah,
| மியாமின், மாதியா, பில்கா,
|
437 | The government has tried to use his death against the BBC by claiming the corporation put Kelly in a high-pressure situation and that Gilligan misquoted the scientist as the latter had claimed before parliament's Foreign Affairs Committee that he did not remember mentioning Campbell's name during his meeting with the journalist.
| கெல்லியை உயர் அழுத்த நிலைக்கு உட்படுத்தியது பிபிசி நிறுவனம்தான் என்று அவருடைய மரணத்தை அரசாங்கம் பயன்படுத்தியதோடு, ஜில்லிகன், விஞ்ஞானியின் கருத்தைத் தவறாக மேற்கோள் காட்டிவிட்டார் என்றும் விஞ்ஞானி செய்தியாளரிடம் பேசியபோது, தான் காம்பல்லின் பெயரைக் குறிப்பிட்டதாக நினைவில்லை என பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு விசாரணையின்போது கூறியதையும் சான்றாகக் காட்டியுள்ளது.
|
438 | In the Great Lakes region the situation is not as desperate, though 77,000 will have food shortage in Tanzania, and up to 86,000 in Rwanda.
| கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் நிலவரம் மிகக் கடுமையாக இல்லை என்றாலும், தன்சானியாவில் 77,000 பேர்களும், ருவான்டா நாட்டில் 86,000 பேர்களும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
|
439 | The World Socialist Web SiteEmail: <a href="mailto:[email protected]">[email protected]
| The World Socialist Web Site Email: [email protected]
|
440 | As he wrote these lines, his eyes went moist with tears.
| என்ற வரிகளை எழுதியபோது முத்துக்குமாரின் கண்களில் நீர்த்துளிகள் சரம் தொடக்க ஆரம்பித்ததாம்.
|
441 | Genuine democracy can be achieved only through the political mobilisation of an informed and articulate working population in the struggle for socialism.
| சோசலிசத்திற்கானப் போராட்டத்தில், கல்வியூட்டப்பட்டு தெளிவுபடுத்தப்பட்ட உழைக்கும் மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியும்.
|
442 | And he kneeled down, and cried with a loud voice, Lord, lay not this sin to their charge. And when he had said this, he fell asleep.
| அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
|
443 | The levels of social inequality exceed by far that of any other major capitalist country.
| அமெரிக்காவில் நிலவுகின்ற சமூக சமத்துவமின்மை வேறு எந்த பிரதான முதலாளித்துவ நாட்டையும்விட அதிகமாக உள்ளது.
|
444 | Having won the Democratic primaries in no small part by posturing as an opponent of the Iraq war and indicting his opponent, Hillary Clinton, for voting to authorize it, Obama is now presenting himself as another 'wartime president.'
| ஜனநாயகக் கட்சி ஆரம்ப கட்ட தேர்தல்களில் ஈராக் போருக்கு எதிரி எனக் காட்டிக் கொண்டவிதத்தில் கணிசமான வெற்றிக்கு வித்திட்டு, அவருடைய எதிரி ஹில்லாரி கிளின்டனை போர் தொடர இசைவு கொடுத்ததற்காக குற்றம் சாட்டியபின், ஒபாமா இப்பொழுது தன்னை மற்றொரு "போர்க்கால ஜனாதிபதி" எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறார்.
|
445 | Poll after poll shows the Bush administration receiving support from barely a third of the American people.
| தொடர்ச்சியான கருத்துக் கணிப்புக்கள், புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களில் மூன்றில் ஒரு பகுதியின் ஆதரவைத்தான் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
|
446 | As with Iraq, the real reasons for the mounting US pressure on Iran lie in Washington's aims to dominate the Middle East and its vast reserves of oil.
| ஈராக்கைப் போலவே அமெரிக்காவின் கூடுதலான அழுத்தம் ஈரானில் இருப்பதற்குக் காரணம் வாஷிங்டன், மத்திய கிழக்குப் பகுதியை அதன் பரந்த எண்ணெய் வளத்திற்காக தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் எண்ணங்களை கொண்டிருக்கிறது என்பது தெளிவு.
|
447 | But the Sri Lankan president, still intent on securing greater Indian participation, called on New Delhi to become one of the co-chairs of the Sri Lankan international donor group.
| ஆனால், இந்தியாவின் சிறந்த பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ள இன்னமும் எண்ணங்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி, இலங்கைக்கான சர்வதேச நிதிக் குழுவின் இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக அங்கம் வகிக்குமாறு புது டில்லிக்கு அழைப்பு விடுத்தார்.
|
448 | While subject to the continuous pressure of global economic forces, the foreign policy pursued by the ruling elite reflects, complements and projects its essential domestic interests.
| சர்வதேச பொருளாதார சக்திகள் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கையில் ஆளும் தட்டினால் பின்பற்றப்படும் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டு நலன்களுக்கு அவசியமான திட்டங்களையும் துணை நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கின்றது.
|
449 | Who is blind, but my servant? or deaf, as my messenger that I sent? who is blind as he that is perfect, and blind as the LORD's servant?
| என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
|
450 | How can you believe, which receive honor one of another, and seek not the honor that comes from God only?
| தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
|
451 | A huge demonstration on July 1 involving an estimated half million people protested against a battery of anti-democratic measures, including the prosecution of Hong Kong residents for subversion and treason against Beijing.
| கடந்த ஜூலை 1 ம் தேதி மிகப்பிரமாண்டமான கண்டப்பேரணியில் அரை மில்லியன் மக்கள் கலந்துக்கொண்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பினர். இதில் ஹோங்கொங் பகுதியில் குடியிருப்போர் மீது பெய்ஜிங்கிற்கு எதிரான தேசத்துரோகம் மற்றும் நாசவேலைகளுக்காக வழக்குத் தொடரும் நடவடிக்கையும் அடங்கியிருந்தது.
|
452 | Defenders of the war and the Bush administration repeatedly point to the fact, as supposed proof that the White House did not deliberately lie, that the preceding Democratic administration of Bill Clinton had insisted that Iraq was developing weapons of mass destruction.
| போர் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் முந்தைய ஜனநாயகக் கட்சியின் பில் கிளின்டன் நிர்வாகம் ஈராக் பேரழிவு ஆயுதங்களை கட்டமைத்து வருகிறது என வலியுறுத்தியதை வெள்ளை மாளிகை வேண்டுமென்றே பொய்கூறவில்லை என்பதற்கு நிரூபணமாக அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றனர்.
|
453 | In the US, the Treasury is headed by Henry Paulson, the former boss of Goldman Sachs--a bank that has been able to profit from the crisis.
| அமெரிக்காவில் கருவூலம் ஹென்றி போல்சன் தலைமையில் உள்ளது; இவர் நெருக்கடியில் பெரும் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ள வங்கியான கோல்ட்மன் சாக்ஸின் முன்னாள் தலைவர் ஆவார்.
|
454 | Holding back her tears, Buddhika's grief-stricken mother said: 'These people send youth who can just hold a gun to the front.
| கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சோகத்தில் உறைந்து போன அந்தத் தாய் தெரிவித்ததாவது: "வெறுமனே ஒரு துப்பாக்கியை பிடிக்கக் கூடிய இளைஞர்களை இவர்கள் முன்னரங்குகளுக்கு அனுப்புகின்றனர்.
|
455 | The unprecedented midyear action came as the result of emergency meetings held last month by higher education officials responding to Governor Gray Davis's initial announcements about the state's projected $34.8 billion deficit over the next 18 months.
| இதனால் மாணவர்கள் குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் திரும்பும்போது படிப்புக்கட்டண உயர்வை சந்திக்க வேண்டியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் கலிபோர்னியா மாநில பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகை 34.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கவர்னர் கிரே டேவிஸ் ஆரம்பத்தில் அறிவித்தார்.
|
456 | In the case of Samsung, Berlin Mayor Wowereit has mooted an extension of financial subsidies to create an incentive for the company to keep its production facilities.
| சாம்சுங்கை பொறுத்தவரையில், பேர்லின் நகர மேயரான Wowereit அதன் உற்பத்தி வசதிகளை தக்க வைக்கும் வகையில் நிறுவனத்திற்கு நிதிய உதவிகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
|
457 | This means that the coming struggles in the US and internationally will reveal ever more sharply that the defence of democracy cannot seriously be undertaken without tackling fundamental economic and social issues; that is, that there cannot be genuine democracy in a society in which wealth and power is increasingly concentrated in the hands of a tiny elite.
| இதன் அர்த்தம் அடிப்படை பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடாமல், ஜனநாயகத்துக்கான பாதுகாப்பு என்பது சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது என்பதை --அதாவது மிகச் சிறிய தட்டினரின் கைகளில் செல்வமும் அதிகாரமும் அதிகமாய் குவிக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது என்பதை, அமெரிக்காவிலும் சர்வதேசிய ரீதியிலும் வருகின்ற போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன.
|
458 | Samy is lucky that Meenakshi has accepted to act as heroine in his film, when others cried off.
| சரித்திரத்தில் யாரும் நடிக்க முன்வராத நிலையில் மீனாட்சி நடிக்க ஒப்புக் கொண்டது சாமியின் அதிர்ஷ்டம்.
|
459 | Vikram K Kumar's thriller story so impressed PC Sreeram that he agreed to do the cinematography himself.
| விக்ரம் கே.குமாரின் இந்த த்ரில்லர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
|
460 | It should be recalled that when he first presented the administration's bank bailout plans the previous month (February 10), Geithner was roundly criticized for being vague as to precisely how the banks' losses were to be recovered.
| நிர்வாகத்தின் வங்கி பிணை எடுப்புத் திட்டத்தை முந்தைய மாதம் (பெப்ருவரி 10) அவர் முதலில் அளித்தார் என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். வங்கிகளின் இழப்புக்கள் எப்படி மீட்கப்பட முடியும் என்பது பற்றி தெளிவாகக் கூறாமல் இருந்ததற்காக கீத்னர் குறைகூறப்பட்டார்.
|
461 | At the same time, the price for produce has been dropping because the previous government-backed marketing schemes have been dismantled.
| அதே நேரத்தில் தமது உற்பத்தி பொருட்களின் விற்பனை விலையும் குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் முன்பு அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சந்தைத் திட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன.
|
462 | On the same day, three soldiers were injured when their vehicle was attacked at Mirusuvil in Jaffna.
| அதே தினம், யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த தமது வாகனம் தாக்கப்பட்டதில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர்.
|
463 | And Moses went out to meet his father in law, and did obeisance, and kissed him; and they asked each other of their welfare; and they came into the tent.
| அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
|
464 | Jai is also acting in 'Rettaichuzhi' produced by Shankar's S Pictures and directed by Thamira.
| ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கிறார் ஜெய். தாமிரா இயக்கும் இப்படத்தின் பெயர் 'ரெட்டச்சுழி'.
|
465 | The war against Iraq was conceived of by a government installed by the Supreme Court against the will of the majority of the American people, and carried out in hopes that US corporations would profit from the plunder of Iraq's resources.
| ஈராக்கிற்கெதிரான போரோ, அமெரிக்க மக்களின் பெரும்பான்மையோரின் விருப்பத்திற்கு எதிராக பகுதியில் தலைமை நீதிமன்றத்தால் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டு, அமெரிக்கப் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈராக்கின் செல்வத்தைக் கொள்ளையடித்து ஆதாயம் அடைவதற்கான நம்பிக்கையில் நிகழ்த்தப்படும் போராகும்.
|
466 | For example, in a debate last week, the chair of the parliamentary defence committee, Susanne Kastner (SPD), deplored the fact that the 'affair about the air strike last September and the civilian victims' had sapped the commitment of Germany's soldiers in Afghanistan.
| உதாரணமாக கடந்த வாரம் நடந்த ஒரு விவாதத்தில், பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவர் Susanne Kastner (SPD), ஆப்கானிஸ்தானில் உள்ள ஜேர்மனிய துருப்புக்களின் உள்ளத் திண்மையை "கடந்த செப்டம்பர்மாத விமானத் தாக்குதல், சிவிலிய பாதிப்புக்கள்" குறைத்துள்ளன என்று பெரிதும் வருந்தினார்.
|
467 | Typical is the ostensibly liberal Israeli daily Haaretz, which argues in its August 20 editorial that whereas Palestinian prime minister Mahmoud Abbas has correctly 'denounced the terror attack in Jerusalem as an evil act that also harmed the national interests of his own people...during the last two months of the fragile cease-fire, despite US support and encouragement, Abbas did not prove that he is determined enough to translate that recognition in principle into the language of practice.'
| இஸ்ரேலின் லிபரல் தினசரி பத்திரிகை Haaretz ஆகஸ்ட் 20-ந்தேதி தனது தலையங்கத்தில் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது அப்பாஸ் "ஜெரூசலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இது ஒரு தீங்கான செயல் என்றும் பாலஸ்தீன மக்களது நலன்களை பாதிக்கும் என்றும் கண்டித்திருப்பது மிகச்சரியானது என்று குறிப்பிட்டிருக்கிறது. ...கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலைநாட்டப்பட்டுவரும் சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகும், என்றும் ஆனால் அமெரிக்க ஆதரவும் உதவியும் இருப்பினும், கொள்கை அளவிலான அந்த அங்கீகாரத்தை நடைமுறை மொழியில் காட்டுவதற்கு போதுமான உறுதியாய் இருக்கிறார் என்பதை அப்பாஸ் நிரூபிக்கவில்லை" என்றது.
|
468 | In lockstep response to party directives, Raul Castro was the top vote-getter of the 614 candidates, receiving 99.4 percent of the vote, down slightly from the 99.75 percent he received in 2005.
| கட்சி வழிகாட்டுதல்களுக்கு கிடைத்த ஒரு இறுகிய மறுமொழியாக, 614 வேட்பாளர்களில் ரால் காஸ்ட்ரோ தான் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார், அவர் 99.4 சதவீதம் வாக்குகளை பெற்றார், இது 2005 இல் அவர் பெற்றிருந்த 99.75 சதவீதத்தை விட மிகச் சிறிதே குறைவாகும்.
|
469 | Since it joined the EU in 1986, Spain has been a major beneficiary of European funds and subsidies.
| 1986ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததில் இருந்து ஸ்பெயின் ஐரோப்பிய நிதிகள், மானியங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பெற்றுள்ளது.
|
470 | Trees had been uprooted in order to set up the camp.
| முகாம் அமைக்கும் நோக்கத்துக்காக மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டன.
|
471 | Spelling out the gravity of the situation, the de-facto Abkhazian foreign minister, Sergei Shamba, ruled out an 'Adjarian scenario.' He told the Russian news agency RIA Nostovi, 'Abkhazia is not Georgia; the Abkhazians have quite different mentality.
| நிலைமையின் கடுமையை விளக்கிய Abkhazian வெளியுறவு அமைச்சர் Sergei Shamba "அட்ஜாரியா காட்சிகளைப்போன்று'' சாத்தியக்கூறு இல்லை என்று அறிவித்தார். ரஷ்ய செய்தி நிறுவனமான RIA Nostovi-க்கு பேட்டியளித்த அவர் Abkhazia ஜோர்ஜியா அல்ல, Abkhazia வைச் சேர்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட மனப்போக்குள்ளவர்கள்.
|
472 | An executive of Makkal TV, Dr. Ramadoss will talk on the importance of such awards.
| மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மக்கள் விருது ஏன் என்ற விளக்க உரை நிகழ்த்த உள்ளார்.
|
473 | Last week the Sri Lankan military bombarded a "safe zone" established by the International Committee of the Red Cross, killing an estimated 20 people.
| கடந்த வாரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு "பாதுகாப்பு வலயத்தின்" மீது இலங்கை இராணுவம் குண்டு வீசியதில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.
|
474 | She deferred any such concession in her address to supporters Tuesday night after the polls closed in South Dakota.
| ஆனால் அப்படிப்பட்ட ஒப்புதலை அவர் தெற்கு டக்கோடாவில் செவ்வாய் இரவு தன்னுடைய ஆதரவளார்களிடையே பேசுகையில்கூடத் தெரிவிக்கவில்லை.
|
475 | In 'Vaaranam Aayiram' Sameera Reddy was also a heroine.
| ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா ரெட்டி இருந்தார்.
|
476 | That is because Srikanth held on to his conviction that he would accept a film only if the story and character were good.
| நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என ஸ்ரீகாந்த் முடிவெடுத்தது இந்த வறட்சிக்கு ஒரு காரணம்.
|
477 | Be you my strong habitation, whereunto I may continually resort: you have given commandment to save me; for you are my rock and my fortress.
| நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
|
478 | With terrifying rapidity, hundreds of millions of people all over the planet have been confronted with the inability to obtain the basic necessities of life.
| அச்சுறுத்தும் ஒரு துரித கதியில், புவியெங்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை பெறும் சக்தியின்மையால் எதிர்கொள்ளப்பட்டுள்ளனர்.
|
479 | During his term as city treasurer, Koenigs implemented drastic cuts.
| Koenigs நகர காசாளராக பதவி வகித்த கால கட்டத்தில்தான் தீவிர வெட்டுகளை அமுல்படுத்தினார்.
|
480 | Although several members of the Axis of Freedom were present and insisted that the speech by Mr. Rippert had been democratically agreed and could not be reversed by just two or three persons, both Mr. WaÃmuth and you, Mr. Sievers, insisted on imposing this ban.
| அங்கு இருந்த சுதந்திரத்தின் அச்சு இயக்கத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள் ரிப்பேர்ட் உரையாற்றுவதற்கு ஜனநாயக அடிப்படையில் உடன்பாடு காணப்பட்டதாகவும் அந்த உடன்பாட்டை ஏதோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் இரத்து செய்யதுவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்கள் ஆனால் வாஸ்முத்தும் திரு.சீவர்ஸ்சும் அந்த உரைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினீர்கள். <font face="Times New Roman" size="4">
|
481 | The SEP calls on workers, young people and all those concerned with the defence of democratic rights to send protest letters to the Sri Lankan authorities.
| தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதில் அக்கறை காட்டும் அனைவருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு கண்டனக் கடிதங்களை அனுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
|
482 | Just to cite a few examples of the abandoned 'left' policies, the conversion of secondary schools to comprehensive schools and an environmentally friendly energy policy are no longer on the agenda.
| "இடது" தன் கொள்கைகளைக் கைவிட்டதற்கு சில உதாரணங்கள், இடைநிலைப் பள்ளிகளை விரிவான பள்ளிகளாக மாற்றுவது, இணக்கமான சுற்றுச்சூழல் கொள்கை ஆகியவை செயற்பட்டியலில் இப்பொழுது இல்லை.
|
483 | Thus billions of extra dollars will have to be added to the US military budget to facilitate the plans.
| இப்படி பில்லியன் கணக்காக கூடுதலாக செலவாகும் தொகை அமெரிக்க இராணுவ செலவினங்களை மேலும் அதிகரிக்க செய்யும்.
|
484 | And the three hundred blew the trumpets, and the LORD set every man's sword against his fellow, even throughout all the host: and the host fled to Bethshittah in Zererath, and to the border of Abelmeholah, to Tabbath.
| முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.
|
485 | As they have the typical AR Rehman touch, they have already become very popular.
| ஏ.ஆர். ரஹமான் 'டச்'சுடன் உள்ள அந்த மூன்று பாடல்களும் ஏற்கனவே பிரபலமடைந்து விட்டன.
|
486 | Produced by Atlantic Cinema, the film is directed by PV Prasad.
| அட்லாண்டிக் சினிமா தயாரிக்கும் இப்படத்தை பி.வி. பிரசாத் இயக்குகிறார்.
|
487 | So, she has gone back to her original name Divya.
| அதனால் தனது ஒரிஜினல் பெயரான திவ்யாவுக்கே மாறிவிட்டார்.
|
488 | For Stalin, Trotsky's Permanent Revolution, which had proven such an accurate theoretical guide to the events of 1917, became an intolerable threat to the privileged position of the bureaucracy, whose interests were summed up in the reactionary Stalinist theory of 'Socialism in One Country'.
| ஸ்ராலினைப் பொறுத்தவரையில், 1917 நிகழ்வுகளுக்கு மிகத் துல்லியமான தத்துவார்த்த வழிகாட்டியாக நிரூபித்திருந்த, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற நிலைக்கு பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தலாகத் தோன்றியது; அதிகாரத்துவத்தின் நலன்கள் பிற்போக்கு ஸ்ராலினிச தத்துவமான "ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது.
|
489 | The government had sought to keep the Afghan war out of the election campaign, but the public uproar over the Kunduz massacre has now made this impossible.
| தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்கானிய போர் நுழையாமல் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் முனைந்திருந்தது. ஆனால் குண்டுஸ் படுகொலைகள் பற்றிய மக்களின் கூக்கூரல் அதை இயலாமல் செய்துவிட்டது.
|
490 | For AGS Entertainment, Kalpathy S Agoram, who had produced 'Thiruttu Payale' starring Jeevan and directed by Susi Ganesan, 'Santosh Subramaniam' starring Jayam ravi and directed by Jayam Raja, is the producer of 'Madraspattinam' too.
| சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் நடித்த 'திருட்டுப்பயலே', ஜெயம் ராஜா இயக்கத்தில் ரவி நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' படங்களை ஏ.ஜி.எஸ் எண்டெரடெயிண்மெண்ட் சார்பில் தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் படம் 'மதராசபட்டிணம்'.
|
491 | Supporters and members of the Socialist Equality Party in the 29th District of California have won substantial support from workers and young people to put John Burton on the ballot for US Congress.
| கலிபோர்னியா 29ம் மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் அமெரிக்க சட்டமன்றத்திற்கான (காங்கிரசிற்கான) வாக்குச் சீட்டில் ஜோன் பேர்ட்டனை இடம்பெறச் செய்யும் முயற்சியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து மிகக் கணிசமான ஆதரவை பெற்றுள்ளனர்.
|
492 | By means of the ANC government, led first by Mandela and now by Mbeki, it has been possible for this mass movement to be kept under control.
| முதலில் மண்டேலாவின் தலைமையிலும் இப்பொழுது மெபெக்கியினாலும் நடத்தப்படும் ANC அரசாங்கத்தின்மூலம் இந்த வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தது.
|
493 | Then beware lest you forget the LORD, which brought you forth out of the land of Egypt, from the house of bondage.
| நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
|
494 | President of the EU parliament Hans-Gert Poettering floated the idea that individual politicians should consider staying away from the ceremony.
| ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தலைவரான ஹான்ஸ்-ஜெர்ட் போயடடரிங் அரசியல்வாதிகள் தனிப்பட்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதை சிந்திக்கலாம் என்ற ஆலோசனையை எடுத்து விட்டார்.
|
495 | Padoa-Schioppa's task will be to drastically cut back Italy's burgeoning budget deficit (currently at 4.1 percent of GNP - well over the EU limit of 3 percent) and breathe life into Italy's flagging economy.
| அது 3 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனை) மற்றும் சரிந்துகொண்டு வரும், இத்தாலியின் பொருளாதாரத்தில் புத்துயிரூட்டுவது இவரது பணியாக இருக்கும்.
|
496 | Once again, the SAARC declaration promised to expedite the conclusion of a South Asian Free Trade Agreement (SAFATA).
| சார்க் பிரகடனம் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (எஸ்.ஏ.எப்ஃ.ஏ.டீ.ஏ.) துரிதமாக நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்துள்ளது.
|
497 | These policies helped erode the class consciousness of the American working class, undermining its ability to hold onto the gains it had won.
| இந்தக் கொள்கைகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை அழிப்பதற்கு வழிவகுத்து, அது வென்றெடுத்த நலன்களை இல்லாதொழிப்பதை எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் சிதைத்தது.
|
498 | The PSOP broke up at the beginning of the war, but its centrist traditions live on in LO, the LCR and the PT.
| ஆனால் அதன் இடைநிலைவாத பாரம்பரியம் LO- MTM, LCR- ல், மற்றும் PT- ல் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
|
499 | They subscribe to essentially the same polices.
| அடிப்படையில் இவை இரண்டுமே ஒரேகொள்கைகளையே கைக்கொள்கின்றன.
|